திமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் …
பொன்னேரி, சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மாணவர் அணி சார்பில் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வெற்றி தலைமை வகித்தார், அவைத்...
இந்தியா அளவில் தமிழ்நாட்டிற்கு தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டது திமுக அரசு : போதைப் பொருள் கடத்தலை தடுக்க தவறியதைக்...
தஞ்சாவூர்,மார்ச்.04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை ரயில் நிலையம் முன்பு அதிமுக மாவட்ட செயலாளர் மா. சேகர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என தமிழக...
பிரதமரை 29 பைசா மோடி என்று அழைத்தால் .. உதயநிதியை டிரக்ஸ் உதயநிதியென அழைப்போம் : கும்பகோணத்தில் வானதி...
கும்பகோணம், ஏப். 06 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலினை ஆதரித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி...
உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.765 இலட்சம் பணம் திருவாரூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர்...
திருவாரூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரேக் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி முறைகள் தேர்தல் ஆணையத்தால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்...
தஞ்சாவூரில் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் நடைப்பெற்ற 5 வது மாநில மாநாடு
தஞ்சாவூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியளார் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் இன்று தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் 5 வது மாநில மாநாடு நடைப்பெற்றது. அம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.
அதில் தனியார் சுயநிதி பள்ளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, சுயநிதி பள்ளிகளுக்காக தனியாக இயக்குனரகம்...
ஒன்றிய பாஜக அரசுக்கு துணைப்போகும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு காங்கிரசார் கண்டனம் : திருவள்ளூர் வடக்கு...
திருவள்ளூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் அருகே ஒன்றிய பாஜக அரசுக்கு துணைப் போகும் எஸ்பிஐ வங்கி நிர்வாகத்தை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் பத்திர நன்கொடை வழங்கியவர்களை பட்டியலை வெளியிடாமல் காலம்...
சாலையோர வியாபாரி திடீரென கீழே சுருண்டு விழுந்து மரணம் : கும்பகோணம் காவல்துறையினர் விசாரணை …
கும்பகோணம், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
கும்பகோணம் அருகேவுள்ள சிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (48) மேலும் அவர் கும்பகோணம் பாலக்கரை பகுதியில் தரைக் கடை அமைத்து மாங்கா வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவ நாளானயின்று கொளுத்தும் வெயிலில் மாங்காய் வியாபாரத்தில்...
வல்லம் கார் ஷோ ரூமில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள காரைத் திருடிச் சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில்...
தஞ்சாவூர், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் புது சேத்தி பகுதியில் தனியார் கார் ஷோ ரூம் உள்ளது. அதில் கடந்த 22 ம் தேதி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய கார் ஒன்றை வாலிபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு...
மூங்கில்குடியில் நடைப்பெற்ற புதிய பொது விநியோக கடைத் திறப்பு விழா : நன்னிலம் சட்ட மன்ற உறுப்பினர் இரா.காமராஜ்...
நன்னிலம், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட மூங்கில்குடியில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நன்னிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பொது விநியோக நியாய விலை கட்டிட திறப்பு விழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில்...
அம்மையார் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி பெற்று தந்த காவிரி நதிநீர் உரிமையை … ஸ்டாலின் அரசு...
திருவாரூர், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், புதிய ரயில் நிலையம் முன்பாக, மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தாத மத்திய மாநில அரசை கண்டித்தும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5500-ஐ அரசு...