திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்வதென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்...
தஞ்சாவூர், மார்ச்.23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் அளித்த பேட்டியில் மத்திய ஆட்சி அதிகாரத்தில் 2014 முதல் 10 ஆண்டுகாலமாக உள்ள பாஜக தலைமையிலான அரசு, தேர்தல் காலத்தில்...
மணவாள நகர் பகுதியில் உள்ள பெட் மற்றும் சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து :...
திருவள்ளூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் காதர்பாட்ஷா. இவர் அதே பகுதியில் சோபா மற்றும் மெத்தை. நாற்காலிகள் போன்றவற்றைகளை புதிதாக தயாரித்து விற்பனை செய்வதும் மேலும் பழைய பொருட்கள் கொண்டு வந்தால் அதை சீரமைத்து தரும் பணியையும்...
திமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் …
பொன்னேரி, சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மாணவர் அணி சார்பில் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வெற்றி தலைமை வகித்தார், அவைத்...
இந்தியா அளவில் தமிழ்நாட்டிற்கு தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டது திமுக அரசு : போதைப் பொருள் கடத்தலை தடுக்க தவறியதைக்...
தஞ்சாவூர்,மார்ச்.04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை ரயில் நிலையம் முன்பு அதிமுக மாவட்ட செயலாளர் மா. சேகர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என தமிழக...
பிரதமரை 29 பைசா மோடி என்று அழைத்தால் .. உதயநிதியை டிரக்ஸ் உதயநிதியென அழைப்போம் : கும்பகோணத்தில் வானதி...
கும்பகோணம், ஏப். 06 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலினை ஆதரித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி...
உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.765 இலட்சம் பணம் திருவாரூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர்...
திருவாரூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரேக் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி முறைகள் தேர்தல் ஆணையத்தால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்...
ப்ளஸ் 1 தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததால் மாணவனைக் கண்டித்த தந்தை : தற்கொலை செய்துக் கொண்ட மாளந்தூர்...
பெரியபாளையம், மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெயசூர்யா (16) ஊத்துக்கோட்டை தனியார் பள்ளியில் +1படித்து வந்தார்.
இந்நிலையில் +1 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஜெயசூர்யா அதில் தேர்ச்சி பெற்றுள்ளார்.இருப்பினும் அவர் அத்தேர்வில் குறைந்த அளவில் மதிப்பெண்னை ஜெயசூர்யா எடுத்திருந்ததால்,...
இணையத்தில் வைரலாகி வரும் பள்ளி மாணவனின் வீடியோ … மாணவன் கடத்தலா … சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து...
திருவாரூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் நகர்ப்பகுதிக்கு உட்பட்ட நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் அவருடைய மகன் கிஷோர் வயது 11. இவர் திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை பள்ளி...
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைப்பெற்ற ஹீமோபிலியா நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ..
தஞ்சாவூர், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
ஹீமோபிலியா நோய் தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுவதை முன்னிட்டு அதன் பகுதியிக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்நோய் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இரத்தத்தில் உறையக்கூடிய அணுக்கள்...
கொடியேற்றத்துடன் தொடங்கியது பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 509 வது ஆண்டு பெருவிழா …
பழவேற்காடு, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 509 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. புகழ்பெற்ற பழவேற்காடு புனித மகிமைமாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் முடிந்து இரண்டாம் வாரத்தில் ஆடம்பரத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது.
ஈஸ்டர்...