வங்கியின் மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்து வாடிக்கையாளர்கள் 3 பேருக்கு காயம் : திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார்...
திருவள்ளூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அடுத்த புதுப்பட்டு பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் இன்று மதியம் வழக்கமாக வங்கிக்குள் வாடிக்கையாளர்கள் அமரும் இடத்திற்கு மேல் பகுதியில் உள்ள மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது.
அப்போது அங்கு அமர்ந்திருந்த காஞ்சிபுரம்...
மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் நடைப்பெற்ற மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம். : மிக்ஜாம் புயல் வெள்ளத்தின் போது சிறப்பாக...
மீஞ்சூர், டிச. 23 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார், செயல் அலுவலர் வெற்றியரசு,துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
அம்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இளநிலை உதவியாளர் அன்பரசு வாசித்தார்,...
காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் கே.எஸ்.பாபு முன்னிலையில் பாஜகவில் இணைந்த 70 க்கும் மேற்பட்ட பெண்கள் ..
காஞ்சிபுரம், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்பந்துர் மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணையும் விழா நடைப்பெற்றது. அதில் 70 க்கும் மேற்பட்ட பெண்கள் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி வந்து, மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு...
திருவாரூரில் நடைப்பெற்ற கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதர் ஜென்ம பூமி கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள்...
திருவாரூர், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
இசை உலகின் மும்மூர்த்திகள் என போற்றப்படும் திருவாரூர் ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதரின் ஜென்ம பூமியின் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
இசை ஒன்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்து தந்த இசை உலகின் மும்மூர்த்திகள் என போற்றப்படும் கர்நாடக...
மிகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளோடு வெகுச் சிறப்பாக நடைப் பெற்ற களிமேடு அப்பர் 96 ஆம் ஆண்டு சதயத் திருத்தேர்...
தஞ்சாவூர், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம் களிமேட்டில் கடந்த 2022 ஆண்டு சப்பர தேரோட்டத்தின் போது 11 பேர் உயிரிழந்த நிலையில் மிகுந்த பாதுகாப்போடு 96-வது ஆண்டாக அப்பர் சதய விழா சப்பர தேர் விழா நடைபெற்றது.
https://youtu.be/wBYlN3UmR_A
தஞ்சாவூர் அருகே களிமேட்டில் சமய குறவரான...
திடீரென 100 மீட்டர் தூரம் உள் வாங்கிய ஏரிப்புறக்கரை கடல் ..
தஞ்சாவூர், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கடப்பகுதியில் இன்று காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை கடல் 100 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியது.
தற்போது மீன்பிடி தடைக்காலம் நடைமுறையில் உள்ள நிலையில் விசைப்படகுகள்...
பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஸ்தபதி கைது …
தஞ்சாவூர், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் நீலகண்ட பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் அவ்வாலயம் சுற்று வட்டார கிராமங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் அவ் ஆலயத்தில் சித்திரை திருவிழா 12 நாள் நடைபெறும்.
அதேப் போல் இந்தாண்டு கடந்த 14 ஆம் தேதி...
வெகுச் சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கிய பொன்னேரி அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவம் திருவிழா …
பொன்னேரி, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லிஅம்மை அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடிமரத்திற்கு பால் இளநீர் சந்தனம் கலச நீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு...
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்வதென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்...
தஞ்சாவூர், மார்ச்.23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் அளித்த பேட்டியில் மத்திய ஆட்சி அதிகாரத்தில் 2014 முதல் 10 ஆண்டுகாலமாக உள்ள பாஜக தலைமையிலான அரசு, தேர்தல் காலத்தில்...
மணவாள நகர் பகுதியில் உள்ள பெட் மற்றும் சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து :...
திருவள்ளூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் காதர்பாட்ஷா. இவர் அதே பகுதியில் சோபா மற்றும் மெத்தை. நாற்காலிகள் போன்றவற்றைகளை புதிதாக தயாரித்து விற்பனை செய்வதும் மேலும் பழைய பொருட்கள் கொண்டு வந்தால் அதை சீரமைத்து தரும் பணியையும்...