Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நசரத்பேட்டை காவல்நிலைய தலைமைக் காவலர் உடல்நிலைப் பாதிப்பால் மாங்காட்டில் உயிரிழந்தார் ..

மாங்காடு, ஏப். 05 - திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை காவல்நிலையத்தில் குற்றப்பிரிவில்  தலைமை காவலராக பணிபுரிபவர் ஜெயக்குமார் வயது 50 இவர் மாங்காடு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில்  மாங்காட்டில் அவரது வீட்டில்  இருந்த ஜெயக்குமாருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது வழியிலயே உயிரிழந்தார். நீண்ட நாட்களாக...

இந்தியாவில் விவசாயிகள் சேற்றில் இறங்காமல் விவசாயம் செய்யும் நிலை வரும் : இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

கும்பகோணம், மே. 14 - இந்தியாவில் சேற்றில் இறங்காமலேயே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை வரும், அப்போது, போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு விவசாய குடும்பத்தினரும், தங்கள் வீட்டு பிள்ளைகளும் விவசாயம் செய்ய வரவேண்டும் என விரும்பும் காலம் விரைவில் வரும் என  இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்...

ஒரகடத்தில் 2 மகள்களை கட்டையால் அடித்துக்கொலை செய்து விட்டு தந்தை காவல் நிலையத்தில் சரண் …

காஞ்சிபுரம், மே. 20 - காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்ன மதுரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மூத்த மகள் நந்தினி (16), இளைய மகள் தீபா (10) ஆகியோரை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு கோவிந்தராஜ் காவல் நிலையத்தில் சரண் கணவன் மனைவிக்கு...

அத்திப்பட்டு புதுநகர் வடசென்னை அனல்மின் நிலைய மூன்றாம் அலகில் எதிர்வரும் டிசம்பர் 2022 ல் மின் உற்பத்தி தொடங்கும்...

திருவள்ளூர், ஜூன். 12 - திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகரில் அமைந்துள்ள வடசென்னை அனல்மின் நிலைய மூன்றாம் அலகில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மூன்றாம் அலகில் உள்ள மைய கட்டுப்பாட்டு அறை, பாய்லர் மற்றும்...

சீதக்கமங்களம் கிராமத்தில் அரசு உதவியின்றி விவசாயிகள் ஒன்று கூடி அமைத்த 3 கி.மீ தூர மண்சாலை …

குடவாசல், ஜூலை. 10 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது சீதக்கமங்களம் கிராமம் இக்கிராமத்தில் சுமார் 700 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் உள்ளது, இந் நிலங்களுக்கு விவசாயிகள் விவசாய இடு பொருட்கள் எடுத்து செல்ல மற்றும் விவசாயம் செய்வதற்கு வழிப்பாதையாக வரப்பு மட்டும் இருந்து வந்த...

இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 101 மையங்களில் 43,051 பேர் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்..

காஞ்சிபுரம், ஜூலை. 24 - தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப் 4 (TNPSC) தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அது போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 101 தேர்வு  மையங்களில்  43,051 நபர்கள் தேர்வு எழுதுகின்றனர். https://youtu.be/mLRZciRubdk மேலும் தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் 6 பறக்கும்...

உத்திரமேரூர் அடுத்த கிளக்காடி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ.கன்னியம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா ..

காஞ்சிபுரம், ஆக. 13 - காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், கிளக்காடி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீகன்னியம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது. https://youtu.be/WPAFR9EE-yQ இந்த விழாவை முன்னிட்டு கடந்த வாரம் அம்மனுக்கு காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. விழா துவங்கிய நாள்...

திரளான பக்தர்கள் பங்கேற்ற மேலதிருப்பாலக்குடியில் உள்ள நூறாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ பட்டையன் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக...

மன்னார்குடி, மார்ச். 09 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் மேலதிருப்பாலக்குடி கிராமத்தில், நூறாண்டு பழமையான  அருள்மிகு ஶ்ரீ பட்டையன் சுவாமி திருக்கோவில் உள்ளது. மேலும் இத்திருக்கோயிலுக்கு மகாகும்பாபிஷக்ஷகம் நடத்திட ஊர்மக்கள் மற்றும் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் விழாக் கமிட்டிக்குழு முடிவெடுத்து அதற்கான ஆலய திருப்பணிகள் பெரும் பணச்செலவில் நடைபெற்று...

மக்கள் பயன்பாட்டிற்காக தாராசுரம் நகாராட்சி காய்கறி வணிக வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் : தஞ்சை...

கும்பகோணம், மார்ச். 16 - கும்பகோணத்தில் தாராசுரம் அறிஞர் அண்ணா நேரு காய்கறி சந்தையில், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்திடவும் மேலும் நகரத்தினை சுத்தமாகவும் பாதுகாப்புடனும் வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் விளையக்கூடிய தீமைகளை அகற்றிடும் விதமாகவும், மேலும் அதுக்குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும்...

தொண்டர்கள் பிரிந்திருப்பதுதான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் : திருவாரூரில் வி.கே.சசிகலா தகவல்

திருவாரூர், மார்ச். 24 - திருவாரூரில் அதிமுக நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி மகளுக்கும் வி.கே. சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரின் மகனுக்கும் இன்று திருவாரூர் தனியார் திருமண அரங்கில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் வி.கே. சசிகலா அவரது சகோதரி இளவரசி, சகோதரர் திவாகரன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS