Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

25 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிடக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருவாரூர், ஜூன். 26 – திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டத்திற்கு உட்பட்ட அலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரவிளாகம், மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பழங்குடியின சமுதாய...

அத்திப்பட்டு அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவிலில் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்பதற்காக நடைப்பெற்ற ஸ்ரீ மகாமேரு, ஸ்ரீசக்கர பூஜை...

மீஞ்சூர், ஆக. 12 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு உப்பங்கழி பகுதியில் அமைந்துள்ள சாண்டி கோவில் என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்பதற்காக நடைப்பெற்ற ஸ்ரீ மகாமேரு ஸ்ரீசக்கர பூஜை அத்திருக்கோயிலில்...

திருத்துறைப்பூண்டி மேட்டுப்பாளையத்தில் புதியப் பேருந்து நிலையம் அமைத்திடும் பணி தொடக்கம் …. வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள் ….

திருவாரூர், நவ. 27 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் நீண்ட நாட்களாக பேருந்து நிலையம் இல்லாததால் அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் பேருந்து நிலையம் இல்லாமல் மிகுந்த அவதிப்பட்டு வந்த நிலையில், பேருந்து நிலையம் அமைத்து...

நம்புதாளையில் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி பாதுகாப்பு அமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

நம்புதாளையில் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி பாதுகாப்பு அமைப்பின் இராமநாதபுரம் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது இராமநாதபுரம், ஆக.4 - இராமநாதபுரம் மாவட்டம், தேசிய மனித உரிமைகள் சமூக நீதி பாதுகாப்பு அமைப்பின் இராமநாதபுர மாவட்ட கிழக்கு, மேற்கு நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞரும், தூதருமான...

ஆழ்கடலில் தேசியக்கொடி ஏற்றி நூதன முறையில் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த்

75ம் ஆண்டு சுதந்திர தினத்தை ஆழ்கடலில் கொடியேற்றி நூதன முறையில் கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் அச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, ஆக . 15 - சென்னை நீலாங்கரை கடலில் கரையிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் 60 அடி ஆழத்தில் தேசிய கொடியை ஏற்றி...

சென்னை விமான நிலையத்தில் 3.27 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை, அக். 26 - சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையின்  உளவுத்துறையினர் கடந்த 23ம் தேதி சோதனை மேற்கொண்டனர். அப்போது சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வருகைப் பிரிவில் உள்ள கழிவறையில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு பாலிதீன் பை கிடந்தது. சந்தேகத்திற்குரிய அந்தப் பையை சுங்கத்துறையினர்...

கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் … பொதுமக்கள் பெருமளவில் கலந்துக் கொள்ளாத டாக்டர் கலைஞரின் வரும் முன் காப்போம்...

கும்பகோணம், மார்ச். 29 - கும்பகோணம் மாநகராட்சி கார்னேசன் மருத்துவமனையில், டாக்டர் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை, மாநகராட்சி மேயர் கே சரவணன், துணை மேயர் சு ப தமிழழகன் ஆகியோர் முன்னிலையில், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன் குத்துவிளக்கேற்றி வைத்து துவங்கி...

ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாளைக் கொண்டாடிய அத்திப்பட்டு ஊராட்சி...

அத்திப்பட்டு, மார்ச்.01 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிடக் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்...

காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் மின் விநியோகம்...

திருவள்ளூர், ஜூலை. 29 - தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு, மின்சாரதுறை அமைச்சர் உத்திரவின் படி, மின் பாதைகள் பராமரிப்பு, சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல், மற்றும் மின் பாதையில் உரசும் மரக்கிளைகள் அகற்றல் போன்ற பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக சில பகுதிகளில்...

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசல் முன்பு வருவாய்துறை அலுவலர் சார்பில் நடைப்பெற்று வரும் 2 ஆம் கட்ட...

திருவாரூர், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்... திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவின் படி வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். https://youtu.be/pCVZvdjDVvA அதன் ஒரு பகுதியாக அனைத்து பணிகளையும் புறக்கணித்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS