Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராசிபுரம் அடுத்துள்ள தச்சங்காடு பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து 2 பெண்கள் உயிரிழப்பு ..

நாமக்கல், ஆக. 11 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள தச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன், 45. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் மண் அள்ளும் பணி நடந்து வருகிறது. https://youtu.be/piuoJXQThbk அந்தப் பணியில், வெண்ணந்தூர் ஒன்றியம் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த கவிதா, 45,  நடுப்பட்டி தேவேந்திரர் தெருவை சேர்ந்த செல்வி, 40...

சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு எடுத்திட வலியுறுத்தி கும்பகோணத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் ..

கும்பகோணம், ஆக. 16 - கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலக வாயில் முன்பு இன்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையில் தமிழகம் முழுவதும் சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும். மேலும், கல்வி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு முன்னுரிமை வழங்கிடக்...

பரந்தூர் விமான நிலையத்திற்காக விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை அரசு கையகப்படுத்துவதைக் கண்டித்து ஏகனாபுரம் கிராம மக்கள்...

காஞ்சிபுரம், ஆக. 22 - காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் விரைவில் அமையவுள்ள நிலையில், பரந்தூரை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை கையகபடுத்தவும், குடியிருப்புகளை அகற்றவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. https://youtu.be/_BSoN_teK-8 இந்நிலையில் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் அருகே ஏகனாபுரம்...

விபத்துக்குள்ளான மினி வேனில் கடத்தி வரப்பட்ட பத்து டன் ரேசன் அரிசி … தமிழக, ஆந்திர மாநில...

கும்மிடிப்பூண்டி, செப். 10 - கும்மிடிப்பூண்டி அருகே தமிழக ஆந்திர எல்லையான ஆரம்பக்கத்தில் அதிவேகமாக வந்த மினி லாரி கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியட்டரில் மோதி விபத்துக்குள்ளானது. https://youtu.be/ElGen8vmTWY அப்போது ஆரம்பாக்கம் காவல் நிலையம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் விபத்துக்குள்ளான பகுதிக்கு விரைந்து வந்து பலத்த...

சென்னை பெருநகர காவல் ஆணையகரத்திற்கு வேல்டு யூனியன் ரிக்கார்ட்ஸ் அமைப்பினரின் உலகச்சாதனை சான்றிதழ் : அமைச்சர் உதயநிதி...

சென்னை, பிப். 20 - சிற்பி திட்டத்தின் கீழ் உள்ள அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆயிரம் மாணாக்கர்களை கல்விச் சுற்றுலாவாக தமிழ்நாடு காவல் உடற் பயிற்சியகத்திற்கு இரயில் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாற்காக வேர்ல்டு யூனியன் ரிக்கார்ட்ஸ் என்ற அமைப்பு உலகச்சாதனை சான்றிதழ் வழங்கியது. அதனை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர்...

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற ஏழாவது பட்டமளிப்பு விழா : பாரம்பரிய உடையணிந்து வந்து பட்டங்களை...

திருவாரூர், மார்ச். 12 - இன்று திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள நீலங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலை கழக வளாகத்தில் உள்ள உள் அரங்கில் அதன் ஏழாவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பட்டங்களை பெற வந்த அப்பல்கலைக்கழக மாணவ,மாணவியர்கள் தமிழ்நாட்டின்...

ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்து அரசு பேருந்து திருத்துறைப்பூண்டி அருகே வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து : முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம்...

திருத்துறைப்பூண்டி, மே. 09 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாண்டியில், இன்று  திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியகாடு வரை செல்லும் அரசு நகர பேருந்து விபத்தில் சிக்கி அப்குதியில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது.  அப்போது அப்பேருந்தில் இருந்த முப்பதிற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இன்று திருத்துறை பூண்டியில் இருந்து...

காதல் விவகாரக் கொலை வழக்கு : பெண்ணின் தந்தை உள்ளிட்ட நான்கு மகன்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி, கும்பகோணம்...

கும்பகோணம், ஜூலை. 17 - கும்பகோணம் மாநகரம் அருகே காதலுக்கு துணை போனதாக குற்றம்சாட்டி, சென்டிரிங் தொழிலாளி குத்தி கொலை செய்த வழக்கில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பகோணம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ராதிகா பெண்ணின் தந்தை உள்ளிட்ட நான்கு மகன்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி...

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் பொன்னேரி அரசினர் மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முதலுதவி பயிற்சி...

பொன்னேரி, ஆக. 03 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், திருவள்ளூர் மாவட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவின் நான்காம் பெட்டாலியன் பிரிவு கமாண்டர் மணிகண்டன் தலைமையில் மாணவர்களுக்கான முதலுதவி பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இப்பள்ளியில் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு...

பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கும்பகோணம் மாநகரில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைக் கொண்டாடிய அதிமுகவினர் …

கும்பகோணம், ஆக. 25 – அதிமுக சார்பில் கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது எனவும், இடைக்கால பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS