கணவன் தனை தாக்கியும் , கொலை முயற்ச்சி செய்ததாக பெண் ஒருவர் போலீசில் புகார் !
திருவள்ளூர்,ஜூலை-14,
சென்னை ,குமணன் சாவடி கோசா தெருவில் வசித்து வரும் சிவராமன் என்பவரின் மனைவி 30 வயதுடைய சந்தியா என்பவர், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவன் மீதும் மாமியார் மீதும் புகார் மனு அளித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை வைத்துள்ளார்.அந்த...
ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக பிரதீப்குமார் பொறுப்பேற்பு
ராமநாதபுரம், அக், 1- ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் புதிய திட்ட இயக்குனர் / கூடுதல் கலெக்டராக பிரதீப் குமார் பொறுப் பேற்றுக் கொண்டார். பின் திட்ட இயக்குனர் / கூடுதல் கலெக்டர் தெரிவித்த தாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முறை சார்ந்த...
6 ஆம் வகுப்பு பள்ளி மாணவி காணாமல் போனதாக பந்தநல்லூர் காவல்நிலையத்தில் பெற்றோர்கள் புகார் : உயிரிழந்த நிலையில்...
பந்தநல்லூர், மார்ச். 13 -
கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூரை அடுத்த கொடியாலம் கெலுத்தியூர் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார் இவரது மகள் சுபிக்க்ஷா (வயது 11) மேலும் அச்சிறுமி, கொடியாலம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
மேலும்...
ரூ.10 கோடி மதிப்பிலான நீர்நிலை நிலங்கள் மீட்பு : கும்மிடிப்பூண்டி வருவாய் துறையினரின் அதிரடி நடவடிக்கை ..
கும்மிடிப்பூண்டி மே 10
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் எளாவூர் ஊராட்சி தலையாரி பாளையத்தில் சுமார் 100 ஏக்கருக்கும் மேலான நீர் நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளது. இதில் சுமார் 50 வருடங்களாக சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலைகள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு...
போதிய அளவில் வகுப்பறை கட்டடமில்லாத முதலைமேடுதிட்டு அரசு உயர்நிலைப் பள்ளி : புதிய கட்டடம் கட்டித்தர பொதுமக்கள் அரசுக்கு...
மயிலாடுதுறை, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே முதலைமேடு திட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நாதல்படுகை, முதலைமேடு, முதலைமேடுதிட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த இருபால் ஆண்,பெண் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும் அப்பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி...
அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற தமிழக அரசுக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம் ..
திருவாரூர், மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
செவிலியர்களின் நியாயமான கோரிக்கையினை புறக்கணித்து வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டி திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாநில...
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட தமிழ்நாடு அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு :...
சென்னை, ஆக. 29 –
தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த மறைந்த பேரறிஞர் அண்ணா 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்று சிறப்பு மிக்க இருமொழிக்கொள்கை எனும் தீர்மனத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
அந்நாள் முதல் இந்நாள்வரை தமிழ்நாடு அரசு அக்கொள்கையை பின்பற்றி வருவதோடு பல துறைகளிலும்...
உண்டியலில் சேமித்த ரூ.50 ஆயிரத்தில் பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கிய மாணவி
ஆம்பூர்:
ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியை சேர்ந்த மாணவி அகல்யா. இவர் தற்போது ஆம்பூர் இந்து மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் 8-ம் வகுப்பு வரை பெத்லகேம் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் படித்து வந்தார்.
சிறு வயது முதலே தனக்கு கிடைக்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வைக்கும்...
மாவட்ட செயலாளர் அண்ணாதுரையை பிரச்சார வாகனத்தில் ஏற்றாதீர்கள் : தஞ்சை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரிடம் கண்டிஷன் போட்ட...
தஞ்சாவூர், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேவுள்ள அதிராம்பட்டினம் நகராட்சி நீண்ட காலமாக தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் அதிராம்பட்டினத்தை திமுக தலைமை இரண்டாகப் பிரித்து ஏற்கனவே நகர செயலாளராக...
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தோழர் மகேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சி.கே.பிரித்திவிராஜ் நினைவேந்தல் …
சென்னை, டிச. 27 -
சென்னை ஜனசக்தி நாளிதழில் பல வருடங்களாக வெகுச் சிறப்பாக பணியாற்றி வந்த தோழர் சி.கே.பிரிதிவிராஜ் சில தினங்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் அகால மரணம் அடைந்தார். மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடலுக்கு உற்றார் உறவினர் மற்றும் பத்திரிகையாளர்...