உலக இரத்த தானத் தினத்தை முன்னிட்டு – ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக தன்னார்வ ரத்த தான முகாம்
ராமநாதபுரத்தில் காவல்துறை சார்பாக நடந்த தன்னார்வ ரத்ததான முகாமை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, ரத்ததானம் செய்து துவக்கி வைத்தார். ராமநாதபுரம் கூடுதல் காவல் கண் காணிப்பாளர் தங்கவேலு, ராமநாதபுரம் காவல் துணை கண் காணிப்பாளர் நடராஜன் மற்றும் மருத்துவ அதிகாரி டாக்டர்...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பத்து மாவட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்ட தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சிறப்பு...
இராமநாதபுரம் ; ஜூன் , 21 -
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பத்து மாவட்ட பொது மக்கள் கலந்துக் கொண்டு மனு அளித்திடும் வகையில் தேசிய குழந்தை உரிமைகள், பாதுகாப்பு சிறப்பு ஆணைய அமர்வு கூட்டம் இன்று நடைப் பெற்றது. இக்கூட்டத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு...
இராமநாதபுரத்தில் சர்வதேச யோகா தின விழா – மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பங்கேற்பு
இராமநாதபுரம்: ஜுன், 21-
நாடு முழுவதும் ஜுன் 21 ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப் படுகிறது. யோகா என்பது யூஜ் என்ற வடமொழி சொல்லில் இருந்து உருவானது. மனிதனிடம் உள்ள உடல், உயிர், மனம் ஆகியவை பொருந்தி போவதற்கும் தனிமனிதன், மனித சமூகம், இயற்கை இந்த மூன்றோடு...
தேனி அருகே கம்மவர் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டுப் பணித் திட்டம் – நூற்றுக் கணக்கான மாணவ மாணவியர்கள் பங்கேற்பு
தேனி அருகே கம்மவர் பாலி டெக்னிக் கல்லூரியில் உலக ரத்த தானத்தினை முன்னிட்டு நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் இரத்த தானம் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு முகாம் கல்லூரியின் பொருளாளர் தாமரை கண்ணன், மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் தர்மலிங்கம் ஆகியோரது தலைமையில்...
ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தாகத்தை சத்தமின்றி தீர்க்கும் ரஜினி மக்கள் மன்றத்தினர் – மனதாரப் பாராட்டும் கிராம மக்கள்
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க ரஜினி மக்கள் மன்றம் மாவட்டம் முழுவதும் இலவச குடிநீர் வழங்கி மக்களின் அமோக பாராட்டுகளை பெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. அதிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீருக்காக மக்கள் அலைமோதும் நிலை உருவாகியுள்ளது....
தேனி அரசு மருத்துவ கல்லூரியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப் பாட்டு வாரியமும், மருத்துவ கல்லூரியும் இணைந்து நடத்திய இரத்தத்...
இரத்தத் தான தினத்தினை முன்னிட்டு தேனி மருத்துவ கல்லூரியில் இரத்தத் தான விழிப் புணர்வை மக்களி டையே ஏற் படுத்தும் வகையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப் பாட்டு வாரியமும், மருத்துவ கல்லூரியும் இணைந்து இரத்தத் தான முகாம் மற்றும் விழிப் புணர்வு பேரணியை நடத்தினர்.
தேனி, ஜூன்-
தேனி மருத்துவக்...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் மக்கள்குறைத் தீர்க்கும் நாள்கூட்டம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கத்தில் நடைபெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வந்திருந்த பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவராவ் உணவு பொட்டலங்களை வழங்கினார் .
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.600 கோடி மதிப்பில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம்-அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அறிவிப்பு
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.600 கோடி மதிப்பில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் மக்களின் அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் துரிதமாக நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன்...
பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு – அழகுமுத்துக்கோன் அறக்கட்டளை சார்பில்...
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு அழகுமுத்துக்கோன் அறக்கட்டளை சார்பில் ரொக்கப்பரிசும் பாராட்டு விருதுகளும் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடந்தது.
இராமநாதபுரம் மாவட்டம் மாவீரன் அழகுமுத்து கோன் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கல்வியில் சாதனை...
ராமநாதபுரம் தொகுதி தமிழகத்தின் முன்மாதிரி தொகுதி காமராஜர் அறக்கட்டளை கட்டட திறப்பு விழாவில் -அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பெருமிதம்
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் சட்டசபை தொகுதி தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக இருப்பதற்காக மக்களின் தேவைகள் அனைத்தையும் உடனுக்குடன் நிறைவேற்றி தருவதில் தனி கவனம் செலுத்தி வருகிறேன், என, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டம் இரட்டையூரணி கிராமத்தில் கல்வி தந்தை காமராஜர் அறக்கட்டளை...













