முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் மாலன்குடி கிராமத்திலுள்ள கண்மாயில் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற் கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் நேரடியாக சென்று அப்பணிகளை ஆய்வு செய்தார்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் மாலன்குடி கிராம கண்மாயில் நடைப்பெற்று வரும் குடிமராமத்து புனரமைப்பு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்