இரத்தத் தான தினத்தினை முன்னிட்டு தேனி மருத்துவ கல்லூரியில் இரத்தத் தான விழிப் புணர்வை மக்களி டையே ஏற் படுத்தும் வகையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப் பாட்டு வாரியமும், மருத்துவ கல்லூரியும் இணைந்து இரத்தத் தான முகாம் மற்றும் விழிப் புணர்வு பேரணியை நடத்தினர்.
தேனி, ஜூன்-
தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் இரத்ததான விழிப் புணர்வு ஊர்வலத் தினை தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றி இரத்த கொடை யாளர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதலும் வழங்கினார். இம் முகாமில் இரத்த வங்கி மேலாளர் S. மணிமொழி, மருத்துவ உதவி அலுவலர் அனுமந்தன், மருத்துவ கண் காணிப்பாளர் இளங்கோவன் , மருத்துவ துணை முதல்வர் எழில் அரசன், பெரியகுளம் மருத்துவ மனை இணை இயக்குனார் சரஸ்வதி, துணை இயக்குனார் வரதராஜன் , ராதா, இரத்த கொடை யாளர்கள், செவி லியர்கள், மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள், திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவாட்ட நிகழ்ச்சி மேலாளர் முகமது பாரூக் நன்றியுரை யாற்றினார்.இம் முகாமில் இரத்த தான தன்னார் வலர்கள், கல்லூரி மாணவர்கள், ஏராள மனோர் இரத்த தானம் வழங்கினார்