Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

2 ரவுடிகளுக்கிடையே கொள்ளிடத்தில் ஏற்பட்ட மோதல் ; பலத்தக் காயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி…

மயிலாடுதுறை, மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... சீர்காழி அருகே கொள்ளிடத்தில் இரண்டு ரவுடிகள் இரவு நேரத்தில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அக்பர் அலி மகன் அரசத்அலி(27)மற்றும் அதே மாங்கனாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மொட்ட...

பெரியபட்டணத்தில் மதநல்லிணக்கத்திற்காக அனைத்து மதத்தினர் பங்கேற்ற மாபெரும் இப்தார் நிகழ்ச்சி எம்.எம்.ஜி. சமூக நல அமைப்பு ஏற்பாடு

ராமநாதபுரம், ஜூன் 2 ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஆண்டுதோறும் நடைபெறும் இந்து முஸ்லிம்கள் இணைந்து பங்கேற்ற மாபெரும் இப்தார் நிகழ்ச்சி பெரியபட்டணம் எம்.எம்.ஜி சமூக நல அமைப்பு சார்பாக மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் பெரியபட்டிணம் கிராமத்தில் எம்.எம்.ஜி. சமூக நல அமைப்பு...

அரசு மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர் இல்லாததால் செவிலியரே சிகிச்சை அளிப்பதாக பழவேற்காடு பகுதி மக்கள் புகார் …

பழவேற்காடு, ஜன. 19 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கிடும் வகையில் அப்பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மேலும் நாள்தோறும் அம்மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கான புற நோயாளிகள்...

நகரும் பேரூந்தில் ஏறிய கல்லூரி மாணவி தவறி விழுந்து கால்முறிவு : கும்பகோணம் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் விபத்துக்...

கும்பகோணம், மே. 16 -    கும்பகோணம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு பயிலும் தா.பழுவூரை சேர்ந்த மாணவி கார்த்திகா (20) கும்பகோணம் பேருந்துநிலையம் அருகே நகரும் பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்ததில் பேருந்து சக்கரம் ஏறியதில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கும்பகோணம்...

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற நாட்டியாஞ்சலி விழா .. 300 க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்பு …

கும்பகோணம், மார்ச். 09 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தமிழ்நாட்டில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் மகா சிவராத்திரி விழா நேற்று வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் மாநகரில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில்...

உள்ளாட்சித்திட்டங்கள் மக்களை விரைவாக சென்றடைய கிராமச்செயலகம் உருவாக்கம் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் ..

ஸ்ரீபெரும்புத்தூர், ஏப். 24 - உள்ளாட்சி திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது போல், ஊராட்சி அளவிலும் அனைத்து துறைகளின் செயல்பாடுகளை  ஒருங்கிணைந்து   கிராம செயலகம் உருவாக்கப்படவுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம...

ரூ. 26.51 கோடி மதிப்பீட்டில் குஞ்சலம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையம் திறப்பு விழா : தமிழ்நாடு...

ஊத்துக்கோட்டை, பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி .. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குஞ்சலம் கிராமத்தில் ரூ. 26.51 கோடி மதிப்பிட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் அத்துணை மின் நிலையம்...

டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரியில் நடைப்பெற்ற மாற்றம் மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்பு …

வியாசர்பாடி, டிச. 31 - சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரி முதுகலை சமூகப் பணி (MSW) துறையில் உள்ள மாற்றம் மன்ற 2024 ஆம் ஆண்டிற்கான மாணவ பொறுப்பாளர்கள் தேர்வு நடைப்பெற்று,  அவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வேணு...

திருவாரூரில் நடைப்பெற்ற பாஜக நகர செயற்குழுக் கூட்டம் … கூட்டத்தில் பிரதமருக்கு நன்றி தெரிவிப்பு உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள்...

திருவாரூர், மே. 28 - திருவாரூரில் இன்று காலை 10 மணியளவில், திருவாரூர் நகர பாஜக வின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் எஸ் கணேசன் தலைமையிலும், மாவட்ட செயலாளரும், நகரப் பார்வையாளருமான கே பி ரவி முன்னிலையிலும் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாவட்ட மேலிடப்...

மிகப்பெரிய மாலை அணிவித்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை வரவேற்ற வாலாஜபாத் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் …

காஞ்சிபுரம், ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் .. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கிரேன் மூலம் மிகப்பெரிய மாலை அணிவித்து உற்சாக வரவேற்பினை அக்கட்சியினர்  அளித்தனர். மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS