உண்மைகள் கசக்கத்தான் செய்யும்-அன்புமணி குற்றச்சாட்டுக்கு விஷ்ணு பிரசாத் பதிலடி
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான பேச்சுவார்த்தையில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணியின் மைத்துனர் விஷ்ணு பிரசாத் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால் பா.ம.க.வோ, திடீரென அ.தி.மு.க - பா.ஜனதா கூட்டணியில் இணைந்து விட்டது.
இதனைத்தொடர்ந்து, பா.ம.க.வை, விஷ்ணுபிரசாத் கடுமையாக விமர்சனம் செய்தார்....
3 மாவட்டங்களில் நடைப்பெற்று வரும் இருவார தூய்மை அனுசரிப்பு நிகழ்ச்சி : பல்வேறு நலத்திட்டவுதவிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி...
செங்கல்பட்டு, ஜூலை. 14 –
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல பைப் லைன் செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில், நடப்பு மாதம் ஜூலை 1 ஆம் தேதி முதல் எதிர்வரும் ஜூலை 15 ஆம் தேதிவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும்...
எங்களுக்காவது குழந்தைதான் பிறக்கவில்லை உங்களுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையே எடப்பாடியாரே … இத்தேர்தலில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இருப்பது கள்ளகாதல்...
மன்னார்குடி, ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்...
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி...
டெங்கு காய்ச்சல் புகார் எதிரொலி; திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆவடி மாநகராட்சி பகுதியில் திடீர் ஆய்வு
தமிழகம் முழுவதும் பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் திடீரென நேரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
ஆவடி; அக்.20- திருவள்ளுர் மாவட்டதில்...
தனியார் பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்தியத்துடன் திருவேற்காடு நகராட்சியில் நடைப்பெற்ற 75 வது குடியரசுத் தினவிழா ..
திருவேற்காடு, சனவரி. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆனந்த் …
நேற்று நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இந்தியாவின் 75 வது குடியரசுத் தின விழாவை போல், திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் தனியார் பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்தியத்துடன் அவ்விழா வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது.
அந்நிகழ்வில் திருவேற்காடு நகராட்சி...
ஜெ., பிறந்த நாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மோதிரம் அணிவித்து வாழ்த்து
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்தினார். அதனை தொடர்ந்து நகராட்சியின் பல்வேறு வார்டுகளில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான...
பொதுமக்களுடன் கேக் வெட்டி வாழ்த்துகளை பகிர்ந்து ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடிய திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்..
திருவாரூர், ஜன.01 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
உலகம் முழுதும் 2024 ஆங்கில புத்தாண்டை பல்வேறு விதமாகக் கொண்டாடி வரும் நிலையில்,. திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுடன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் காவல்துறை சார்பாக...
இராசிபுரம் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா –
ராசிபுரம், மார்ச். 27 -
ராசிபுரம் அருகேயுள்ள நவணி சின்டெக்ஸ் நிறுவன தொழிலாளர்கள் சங்க கொடியேற்று விழா, சங்க பெயர் பலகை திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சங்க கிளைத் தலைவர் வி.பாஸ்கர் தலைமை வகித்தார். செயலர் கே.ராஜா முன்னிலை வகித்தார். இதில் ஏஐடியூசி மாவட்டத் தலைவர்...
பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி பொன்னேரி நகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் …
பொன்னேரி, மே. 25 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்ககோரி நகராட்சியின் துணைத் தலைவர் விஜயகுமார் தலைமையில் கவுன்சிலர்கள் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம், பொன்னேரி நகராட்சி ஆணையர் கோபிநாத்,...
கல்லூரி மாணவியை பாதி வழியில் இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் : வெகு தூரம் நடந்து...
ஊத்துக்கோட்டை, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், கல்லூரி மாணவிகளை பேருந்தில் இருந்து பாதி வழியில் இறக்கிவிட்ட அரசு மேருந்து நடத்துநர். புகார் எடுக்க மறுக்கும் டைம் கீப்பர். இதனிடையே கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து பயண அரசு பாஸ் வழங்காமல் அலட்சியிம் காட்டி வரும்...






















