வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி
சென்னை:
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்டார்.
வேலூர் தொகுதியில் முதல்கட்ட பிரசாரம் தொடங்கிய சில நாட்களிலேயே துரைமுருகன், அவரது கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ரூ.10.50 லட்சம் பணம் சிக்கியது. அந்த பணத்துக்கு...
சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த வைக்கோல் மின் கம்பத்தில் உரசி தீ விபத்து : வேன் மற்றும் கார்...
கோட்டூர், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகேவுள்ள பைங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வீரக்குமார் என்பவர் நெருஞ்சனக்குடி கிராமத்திலிருந்த டாட்டா ஏசி வாகனத்தில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு கோட்டூர் நோக்கி வந்து கொண்டிருக்கும் போது மின் கம்பியில் உரசி தீ பிடித்த நிலையில் வந்ததாக...
92 ஆம் ஆண்டு வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற மாமாகுடி பச்சைகாளி பவளக்காளி உற்சவம் …
தரங்கம்பாடி, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
தரங்கம்பாடி அருகே மாமாகுடி கிராமத்தில் அருள்மிகு கோமளாம்பிகை என்னும் இலுப்பை தோப்பிடையாள் காளியம்மன் ஆலயத்தில் மேலதாள வாத்தியங்கள் முழங்க புகழ் வாய்ந்த பச்சைகாளி பவளகாளி 92ம் ஆண்டு உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது அவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை...
மயிலாடுதுறையில் நடைப்பெற்ற மறைந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குருவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் ;...
மயிலாடுதுறை, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் மறைந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குருவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் அவரது உருவ படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.
https://youtu.be/s89SXVYJjeY
மயிலாடுதுறை தெற்கு ஒன்றியத்தின்...
ஆண்டிப்பட்டி இந்து முன்னணியினர் சார்பில் இந்து மதத்தினருக்கு பண்பு பயிற்சி வகுப்பு முகாம்
ஆண்டிப்பட்டி தனியார் திருமண மகாலில் இந்து முன்னணியினர் சார்பில் இந்துக்களுக்கான ஒருநாள் பண்பு பயிற்சி வகுப்பு முகாம் நடைப்பெற்றது.
தேனி; நவ. 19-
அதில் இந்து மதத்தை கீழ்தரமாக விமர்சிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் மீது கண்டனம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வழியுறுத்தியும் இந்து முன்னணி மாநில...
தேனி அருகே கொடுவிலார் பட்டியில் கம்மவார் சங்க பாலிடெக்னிக் கல்லூரியின் 12- ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப்...
தேனி:
தேனி அருகே உள்ள கொடுவிலார் பட்டியில் இயங்கி வரும் கம்மவார் சங்க பாலிடெக்கினிக் கல்லூரியின் 12-ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைப் பெற்றது.
அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட தேனி மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலர் கா. சுப்புராஜ் கல்வி,மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற...
திருவாரூரில் தமுமுக சார்பில் நடைப்பெற்ற மாபெரும் இரத்ததான முகாம் …
திருவாரூர், ஆக. 14 -
76 வது இந்திய சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட தமுமுக மருத்துவ சேவை அணி மற்றும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நேற்று, அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் M.நூர்...
முதியவர் கொலை வழக்கில் ஒருவர் கைது : திருவிடைமருதூர் போலீசார் நடவடிக்கை !
கும்பகோணம், ஏப். 02 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அருகே பணத் தகராறில் முதியவர் கொலை செய்த ஒருவரை போலீசார் கைது செய்து மேற் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
https://youtu.be/y89bUEc2fho
கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள கோவில் சன்னாபுரம் வடக்கு வீதியை சேர்ந்தவர் கணேசன் என்பவர். இவர் அப்பகுதியில் பாத்திரக்கடை...
தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி கோவில்களில் யாகம்
தேனி: ஜூன்
தமிழகத்தில் கடும் வறட்சியின் காரணமாக தண்ணீர் தட்டுப் பாடு தமிழகம் முழுவதும் பரவலாய் நிலவுவதால், தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி, வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌ மாரியம்மன், ஸ்ரீ கன்னீஸ்வர முடையார் திருக் கோவில் களில் மாபெரும் யாகம் மற்றும் அன்னதானம்...
திருவண்ணாமலை அருகே நரிக்குறவ இளைஞர்கள் அதிமுகவிலிருந்து விலகி, 40 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்
திருவண்ணாமலை மார்ச்.4-
திருவண்ணாமலை அடுத்த கனதம்பூண்டி ஊராட்சியில் திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கனதம்பூண்டி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காசியம்மாளின் பேரனும் பி.காம் பட்டதாரி இளைஞருமான டி.அண்ணாமலை தலைமையில் அதிமுகவிலிருந்து விலகி...



















