இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரை கைது செய்த நாச்சியார்கோவில் பெண் காவல் ஆய்வாளர் …
கும்பகோணம், மார்ச். 30 -
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ரேகாராணி விரைவாக செயல்பட்டு அப்பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டு இருந்த இருவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து...
ராமநாதபுரம் தொகுதியில் மார்ச் 25ம் தேதி வரை மனு தாக்கல் செய்தோர் விபரம்
ராமநாதபுரம், மார்ச் 26-
ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்கான வேட்புமனு தாக்கலில் மார்ச் 25ம் தேதி வரை 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்.18ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரே தேதியில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் தேர்தலில் போட்டியிடுவோர் மார்ச் 19ம் தேதி...
இராமநாதபுரம்: தமிழக அமைச்சர் பேச்சை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம், செப். 20-
ராமநாதபுரத்தில் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்தும், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை கண்டித்தும் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராமநாதபரம் அரண்மனையில் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்தும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி...
திமுக ஆட்சியில் ரூ. 2666 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு : திருவள்ளூர் மாவட்டத்தில்...
திருவள்ளூர், மே. 14 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மீஞ்சூர் அடுத்த மேலூர் திருவுடையம்மன் கோவில், பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஆதிநாராயண பெருமாள் கோயில் உள்ளிட்டவற்றில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரடியாக திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற...
மேல்மாநகரில் நடைப்பெற்ற டாக்டர் அம்பேத்கர் 131 வது பிறந்தநாள் விழா : பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ...
பூவிருந்தவல்லி, ஏப். 15 -
திருவள்ளுர் மாவட்டம் பூவிருந்தவல்லி மேல்மாநகர் பகுதில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு மோர், பழரசம், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது,
இந்நிழ்ச்சிக்கு பெ.பிரசாந்த் முன்னிலை வகித்தார். அ.தமிழரசு (தமிழ்நாடு காவல்துறை ) ராஜேஷ், மு.தினேஷ்,...
திருவள்ளூர் : கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை … காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் !
திருவள்ளூர், பிப். 4 –
திருவள்ளூர் எம்.பி.எஸ் நகரில் வசித்து வருபவர் உதயகுமார் இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணிப்புரிந்து வருகிறார். இவருக்கு தீபலட்சுமி என்ற மகளும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். உதயகுமாரின் மகள் சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து...
ரோட்டரி சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் …
திருத்துறைப்பூண்டி, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு. அம்பிகாபதி
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம், திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சங்கரா மருத்துவமனை, இணைந்து பொதுமக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் மகாலில் நடைப்பெற்றது.
சரியாக காலை 9...
சாலையில் அழுக்கு உடையுடனும் அடர்த்தியான முடிகளுடன் சுற்றித் திரிந்த மனநலம்பாதிப்புக்கு உள்ளான இளைஞர் : புதிய மனிதனாக்கிய தஞ்சாவூர்...
தஞ்சாவூர், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மனநலம் பாதிப்புக்கு உள்ளாகி சாலையில் ஜடா முடியுடன் சுற்றி திரிந்த இளைஞருக்கு சிகை அலங்காரம் செய்து, குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து அழகுப் படுத்திய தமிழக வெற்றிக் கழகத்தினர்.
https://youtu.be/20XtDdVOfUs
திருப்பனந்தாள் பகுதியில் ஜடா முடியுடன் அழுக்கான ஆடையுடன் இளைஞர்...
வெற்றித் தமிழர் விருது பெற்ற விவசாயத்தில் ஈடுப்படும் திருவாரூர் மாவட்ட பட்டதாரி இளைஞர்கள் : விருது வழங்கி கௌரவித்த...
திருவாரூர், மார்ச். 03 -
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத்தில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் விருது வழங்கும் விழா திருவாரூர் சீமாட்டி சில்க்ஸ் சார்பில் நடைபெற்றது.
இவ்விழாவில் தேர்ந்தெடுக்ப்பட்ட பட்டதாரி இளைஞர்களுக்கு வெற்றி தமிழர் எனும் சிறப்புமிக்க விருது வழங்கும் நிகழ்வு திருவாரூர் மாவட்ட வேளாண்மை...
பகுதி நேர நியாய விலை அங்காடி அமைத்துத் தர வலியுறுத்தி நூதன முறையில் கவனயீர்ப்பு காத்தியிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட...
தஞ்சாவூர், மார்ச். 09 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகேவுள்ள புளியக்குடி ஊராட்சி வடக்கு தோப்பு பகுதிகளில் சுமார் 230 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளதாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பெண்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால்...




















