ராமநாதபுரத்தில் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி
ராமநாதபுரம், ஆக. 25- ராம்நாடு ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப், தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இராமநாதபுரம் அரண்மனை வாசல் முன் தொடங்கிய பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா துவங்கி வைத்தார். ரோட்டரி...
நெற்றியில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு 650 வது நாள் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் …
காஞ்சிபுரம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 650 ஆவது நாளாக இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் இன்று நடைப்பெற்ற அப்போராட்டத்தில் அக்கிராம மக்கள் தங்கள் நெற்றியில் பட்டை...
வாகனச் சோதனையில் பிடிப்பட்ட இராசிபுரம் தொடர் திருட்டுக் கொள்ளையார்கள் : மூன்று பேரை கைது...
இராசிபுரம், மார்ச். 22 -
ராசிபுரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குண்டாஸ் கைதி உள்ளிட்ட மூன்று கொள்ளையார்கள் போலீசாரின் வாகனச் சோதனையின் போது பிடிப்பட்டனர். அவர்கள் மூவரையும் கைது தொடர் சட்ட நடவடிக்கைகளில் போலீசார் ஈடுப்பட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே உள்ள...
திருப்புறம்பியம் அருள்மிகு சாட்சிநாத சுவாமி திருக்கோயில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலித்து வரும் குருபகவானுக்கு நடைப்பெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும்...
கும்பகோணம், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி திருக்கோயிலில் தமிழகத்திலே ராஜகோபுர வாயிலுக்கு வெளியே வலதுபுறம் தனிக்கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக குரு பகவான் குடிகொண்டுள்ளார்.இன்று குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவானுக்குச் சிறப்பு அலங்காரம்,...
பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திடீர் ஆய்வு
பொன்னேரி, ஜூலை. 22 -
பொன்னேரி ஜெயகோபால் கரோடியா மகளிர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரம் நிலைக் குறித்து சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திடீர் ஆய்வு. நடத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதி வெண்பாக்கத்தில் அமைந்துள்ளது ஜெயகோபால் கரோடியா அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி .இப்பள்ளியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட...
கும்மிடிப்பூண்டி : எச்.எம்.சி. தனியார் மருத்துவமனை திறப்பு விழா .. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி...
கும்மிடிப்பூண்டி ஜூலை. 14 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் புதியதாக அதிநவின வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள எச்.எம்.சி.தனியார் மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று ரிப்பன் வெட்டி இம்மருத்துவமனையை திறந்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு...
ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான 2.15 கி.கிராம் எடையுள்ள தங்கம் : பட்டரைப்பெரும்புதூர் சுங்கசாவடி...
திருவள்ளூர், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் மாவட்டம், பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான 2.15 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து...
கும்பகோணம் : இடி தாக்கி வயலில் வேலைப்பார்த்த பெண் பலி
வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் மீது இடி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம், நவ. 01 -
கும்பகோணம் அருகே துக்காச்சி ஊராட்சியில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...
பொன்னேரியில் பாரத் பெட்ரோலியம் சார்பில் நடைப்பெற்ற உழவர் கண்காட்சி திருவிழா …
பொன்னேரி, ஜூன். 15 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சியில் பாரத் பெட்ரோலியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட உழவர் கண்காட்சி திருவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உழவுத் தொழிலுக்கு பயன்படக்கூடிய பல்வேறு வகையான பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுயிருந்தது. ஒவ்வொரு பொருட்கள் குறித்தும் அதற்குரிய வல்லுநர்கள் விளக்கமளித்தனர். நிகழ்ச்சிக்கு...
காருகுடி மதுரை வீரசுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா திரளாக பங்கேற்ற பக்தர்கள்
ராமநாதபுரம், ஜூலை 12-
ராமநாதபுரம் மாவட்டம் காருகுடி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொம்மி அம்மன் வெள்ளை யம்மன் சமேத மதுரை வீரன் சுவாமி திருக் கோயில் மகா கும்பா பிஷேக விழா வெகு விமர் சையாக நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் நயின்கோயில் ரோட்டில் அமைந்துள்ள காருகுடி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ...




















