Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

முதியவர்கள் மற்றும் சிறார்களுக்கான விளையாட்டு போட்டிகளோடு, கூத்தாநல்லூர் நகர பாஜக வினர் சார்பில் நடைப்பெற்ற நம்ம ஊரு மோடிப்...

திருவாரூர், ஜன. 14 - திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர பாஜக சார்பாக கூத்தாநல்லூரில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நம்ம ஊரு மோடி சமத்துவப் பொங்கல் விழா நடைப்பெற்றது. இவ் விழாவில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழா தொடங்கியதும் பொங்கல்...

திருவாரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா … சாரட் பூட்டிய குதிரை வண்டியில் வந்த அமைச்சர் உதயநிதிஸ்டாலின் …...

திருவாரூர், ஏப். 04 - திமுக சார்பில் முப்பெரும் விழா இன்று திருவாரூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவாரூர் நகர் பகுதிகளில் சாரட் குதிரை வண்டியில் உதயநிதி ஸ்டாலினை அமர வைத்து சாரட் வண்டியை திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் ஓட்டி வந்தார். வரும்...

கீழக்கரை செய்யது ஹமீதா கலை கல்லுாரியில் 16வது பட்டமளிப்பு விழா: அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் வழங்கினார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லுாரிதயில் 16வது பட்டமளிப்பு விழா மிக சிறப்பாக நடந்தது. விழாவில் முகம்மது சதக் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் தாளாளர் அல்ஹாஜ் முகம்மது யூசப் தலைமை வகித்தார். இயக்குனர் ஜனாப் ஹாமீது இப்ராகிம் முன்னிலை வகித்தார்....

22 தினங்களில் திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உண்டியலில் சேர்ந்த பக்தர்களின் காணிக்கை ரூ. 1 கோடி : கோயில்...

திருத்தணி, மே. 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப் பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்துப் படை வீடுகளில் ஒன்றாகும். இத்திருக்கோயிலுக்கு ஆந்திர, கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிருத்திகை மற்றும்...

ஏகதின உற்சவத்தினை முன்னிட்டு, கும்பகோணத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற இருகாளிகளின் திருநடன வீதிவுலா …

கும்பகோணம், டிச. 18 - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் மார்கழி மாத துவக்கத்தை முன்னிட்டு, அம் மாநகரில் பிரசித்தி பெற்ற உச்சினிமா காளியம்மன், ஈசான்ய எல்லையம்மன் மற்றும் சுந்தரமாகாளியம்மன் ஆகிய மூன்று அம்மன் திருக்கோயில்களும் ஒன்றிணைந்து நடைபெறும் ஏகதின ஆண்டு உற்சவம் இன்று இருகாளிகளின் திருநடன வீதியுலா...

ஆவடி அஜய் விளையாட்டு திடலில், ஏழுநாட்கள் நடைப்பெறும் இராணுவ தளவாடங்கள் கண்காட்சி துவக்க விழா : ஆர்வமுடன் பங்கேற்ற...

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணுவ தளவாடங்கள் 7 நாள் கண்காட்சி துவக்க விழா ஆவடியில் உள்ள அஜய் விளையாட்டு திடலில் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் ஆர்வமூடன் பங்கேற்றனர். ஆவடி, டிச. 13 - சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை கொண்டாடும் விதத்தில் “ஆஜாதி  கா...

நெய்தவாயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்ற பணி நிறைவு பாராட்டு விழா …

மீஞ்சூர், ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் இளங்கோ ... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துவுள்ள நெய்தவாயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி இன்று பணி ஓய்வு பெறும் ஜெயந்திக்கு பணி நிறைவு மற்றும் பாராட்டு விழா அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி...

சென்னை மடிப்பாக்கத்தில் ரவுடி ராமசந்திரன் .. 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை – தாயாருக்கு...

சென்னை மடிப்பாக்கத்தில் கஞ்சா, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி,  வீட்டில் அவருடைய அம்மாவுடன் இருக்கும் போது திடீரென வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சரமாறி வெட்டி படுகொலை செய்தனர். செய்தி சேகரிப்பு இ.சி.ஆர். பா.வினோத் கண்ணன் சென்னை, ஆக. 31 - சென்னை மடிப்பாக்கம் சபாபதி நகர்...

பொன்னேரி தனியார் கல்லூரியில் அரசு பணி போட்டி பயிற்சி மையம் துவக்க விழா ..

பொன்னேரி, ஏப். 02 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீதேவி கலைக்கல்லூரி. இக்கல்லூரியில் மாணவர்களுக்கு அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள் நடத்த மக்கள் நலப்பணி இயக்கம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஏகலைவன் அரசுப்பணி போட்டி பயிற்சி மையம்  துவக்க...

வீரராகவபுரம் புனித ஜெபமாலை மாதா ஆலயத்தில் வானவேடிக்கையுடன் நடைப்பெற்ற 17 ஆம் ஆண்டு தேர் பவனி …

கும்பகோணம், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ் ... கும்பகோணம் அருகே வீரராகவபுரம் புனித ஜெபமாலை மாதா ஆலயத்தில் 17 ஆம் ஆண்டு தேர் பவனி வான வேடிக்கையுடன் சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா வீரராகவபுரம் கிராமத்தில் உள்ள புனித ஜெபமாலை மாதா...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS