இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் இன்று காலை நடைப்பெற்ற  மக்கள் குறைத் தீர்க்கும்  கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் பெற்றுக் கொண்டு அதன் மீதான உடனடி நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப் பட்ட துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு பரிந்துரைத்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here