காத்திருக்க வைத்து கழட்டிவிட்ட திருவாரூர் மாவட்ட காவல்துறை : கனத்த மனதோடு கவலையை தெரிவிக்கும் ஓய்வுப்பெற்ற காவல்துறையினர்…
திருவாரூர், ஏப்.18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
தேர்தல் பணி தருவதாக காலை முதல் காக்க வைத்து ஓய்வுப்பெற்ற காவல்துறையினரை திருப்பி அனுப்பியதாக திருவாரூர் மாவட்ட காவல்துறை மீது அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அதுக்குறித்து தேர்தல்...
பொன்னேரி அரசுமருத்துவமனையில் பாஜக சார்பில் இரத்ததானம் மற்றும் மருத்துவ பயனாளிகளுக்கு நலவுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ..
பொன்னேரி, ஏப். 07-
பாஜக மாவட்ட மருத்துவப்பிரிவு தலைவர் தலைமையில் இரத்ததானம் மற்றும் மருத்துவ பயனாளிகளுக்கு பழம் மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பொன்னேரி அரசு மருத்துவமனையில் நடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான உள் மற்றும் நோயாளிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தங்கி...
திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற திருத்தேரோட்டம் ….
கும்பகோணம், டிச. 09 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா முன்னிட்டு 11 நாட்கள் விழா நடைப்பெறுவது வழக்கமாகும். அதன் ஒரு பகுதியாக இன்று...
திருநறையூர் அருள்மிகு பர்வதவர்த்தினி சமேத ராமசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய சனி பெயர்ச்சி விழா …
கும்பகோணம், டிச. 16 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடை மருதூர் தாலுகா, நாச்சியார்கோவில் அடுத்துள்ள திருநறையூரில் அமைந்துள்ள அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாள் உடனாகிய இராமநாதசுவாமி திருக்கோயிலில் தனி சன்னதியில் அருள் பாலிக்கும் மங்கள சனிஸ்வர பகவானுக்கு எதிர் வரும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு விழா நடைப்பெறும். இந்நிலையில்...
இராமநாதபுரம் மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளரை வெற்றி பெற செய்ய 3 அமைச்சர்களிடையே போட்டி – அதிக வாக்குகளை...
ராமநாதபுரம், மார்ச்
ராமநாதபுரம் தொகுதியில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை வெற்றி பெற செய்வதில் 3 அமைச்சர்கள் மத்தியில் போட்டி வைக்கப் பட்டுள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு 10 பவுன் செயின் வழங்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தில்...
பார்வையிழந்த 100 மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் தொடங்கிட முதலீடு வழங்கிய புள்ளிலைன் ஊராட்சிப் பகுதியைச் சார்ந்த ஸ்ரீ ஹரி...
செங்குன்றம், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளூர் மாவட்டம், புள்ளிலைன் ஊராட்சிப் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீஹரிநிவாஸ் குடும்பத்தைச் சார்ந்த சூர்யா ரேஷ்மா தம்பதியர்களின் மகன் ஹேதவ் யாஷ்மனின் முதலமாண்டு பிறந்தநாள் விழா மற்றும் ஸ்ரீலைமகள் டிரான்ஸ் போர்ட் நிறுவனத்தின் வெள்ளிவிழாவும் செங்குன்றம் பகுதியில்...
சுங்க சாவடிகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா ! கண்டறிய தலைமை பொறியாளருக்கு அறிவுறுத்தல் : தமிழ்நாடு...
ஆவடி, மே. 13 -
சுங்கச்சாவடிகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என தமிழக நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
https://youtu.be/uvUZufoZk_8
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் ஜப்பான் நிதி உதவியுடன் சுமார் 1.79 ஏக்கர்...
பேருந்து பயணியிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்ற திருடனை பிடித்து தஞ்சாவூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் …
தஞ்சாவூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிய திருடனை பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் மறைவான...
திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி : இரு வீட்டார் இடையே சமரசம் செய்து வைத்த...
திருவள்ளூர், மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் அடுத்த வள்ளுவர் புரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின்- சசிகலா தம்பதியினரின் மகன் சந்தோஷ். இவர் திருப்பதி சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
அதேப் போல் திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் நம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜெயபிரபா...
குடிக்கு அடிமையான இளைஞர் தற்கொலை !
வெள்ளவேடு, ஜூலை 21-
வெள்ளவேடு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருமிழிசை மேற்கு மாட வீதியில் வசிக்கும் கணேசன் என்பவரின் மனைவி செல்வி என்பவரின் மகன் 29 வயதுடைய வேலாயுதம் என்பவர் இவர் குடிப் பழக்கித்திற்கு அடிமையாகி போதையில் இருக்கும் போதெல்லாம் தன்னைத்தானே உடல்களில் அறுத்து கொள்வாராம். மேலும்...























