பள்ளிகள் திறப்பு: அரசு பழங்குடியினர் நல உண்டு, உறைவிடப்பள்ளியில் திட்ட அலுவலர் ஆய்வு
திருவண்ணாமலை, செப்.1-
திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியினர் நலத் துறை சார்பில் அரசு பழங்குடியினர் நல உண்டு மற்றும் உறைவிட 3 மேல் நிலைப் பள்ளிகள் மற்றும் 3 உயர் நிலைப் பள்ளிகள் உள்ளது. இதில் ஒரு உயர்நிலைப் பள்ளி திருவண்ணாமலையில் உள்ள சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்திலும், ஜமுனாமரத்தூரில் மற்ற 5...
மக்கள் குறை தீர்க்கும் நாளில் பொதுமக்களிடமிருந்து 206 கோரிக்கை மனுக்களை பெற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் : மனுக்களின்...
திருவள்ளூர், ஏப். 19 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்ஙத்தில் நேற்று நடைப்பெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களிடமிருந்து 206 கோரிக்கை மனுக்களைப்பெற்றார். அம்மனுக்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இம்மக்கள்...
விவசாய சங்கம் சார்பில் நடைப்பெற்ற காத்திருப்பு போராட்டம் : அறுவடை செய்த நெல்லினை எடுத்துச் செல்ல விடமால் தடுத்த...
கும்பகோணம், ஆக. 21 -
கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள திருப்புறம்பியம் மேல தெருவை சேர்ந்தவர் சிவசங்கரன் இவர் சுமார் 2 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு போதுமான தண்ணீர் இல்லாமலும் அறுவடையின் போது மழையினால் பாதிக்கப்பட்டும் மிஞ்சிய நெல்லினை அறுவடை செய்து டிராக்டர் மூலம் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துச்...
பொன்னேரியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்து நடைப்பெற்ற ஒத்திகை ….
பொன்னேரி, ஜூலை. 12 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ்நாடு தீயணைப்பு துறை வீரர்கள் சார்பில் எதிர் வரும் வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்புக் குறித்தும் மேலும் அந்நேரங்களில் அதனை பொதுமக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதுக்...
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரியன்வாயல் பகுதியில் நடைப்பெற்ற இலவச கண் மருத்துவ முகாம் …
மீஞ்சூர், ஜூன். 26 -
முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இலவச மெகா மருத்துவ சிறப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், காயிதேமில்லத் அறக்கட்டளையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வார்டு அரியன்வாயல் பகுதியில் எம்....
விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 13 கோரிக்கைகள் மீது தீர்மானம் கொண்டு வரக் கோரி கும்பகோணம் மாமன்றத்தில் மேயரை முற்றுகையிட்ட...
கும்பகோணம், டிச. 29 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. மேலும் அக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அக்கூட்டத்தில் 43 தீர்மானங்கள்...
திருவள்ளூர் : திருமுல்லைவாயில் பஸ் நிறுத்தத்தில் விற்பனைக்கு வைத்திருந்த 4கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது
திருமுல்லைவாயில் பேருந்து நிறுத்தத்தில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்ய வருவதாக காவல் உதவி ஆய்வாளருக்கு வந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 கிலோ கஞ்சா மூட்டைகளுடன் வந்த நபரை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து அவரை கைது...
6 ஆம் வகுப்பு பள்ளி மாணவி காணாமல் போனதாக பந்தநல்லூர் காவல்நிலையத்தில் பெற்றோர்கள் புகார் : உயிரிழந்த நிலையில்...
பந்தநல்லூர், மார்ச். 13 -
கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூரை அடுத்த கொடியாலம் கெலுத்தியூர் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார் இவரது மகள் சுபிக்க்ஷா (வயது 11) மேலும் அச்சிறுமி, கொடியாலம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
மேலும்...
கும்பகோணம் மாநகராட்சியில் கட்டணக்கழிப்பறை ஒப்பந்த அனுமதி வழங்கல் குறித்த அவசரக் கூட்டம் : அதிமுக பெண்...
கும்பகோணம், மார்ச். 31 -
கும்பகோணம் மாநகராட்சியில் மேயர் தலைமையில் கட்டண கழிவறைக் குறித்த ஒப்பந்த வழங்கலுக்காக மன்றத்தில் அனுமதிக் கோரும் அவசரக்கூட்டம் நடைப்பெற்றது. அதுக்குறித்து மன்றத்தில் அனுமதிக்கோரியப் போது அதிமுக பெண் உறுப்பினருக்கும் துணை மேயருக்கும் கடும் விவாதம் நடைப்பெற்றது.
கும்பகோணம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சில...
காஞ்சிபுரம் : நன்னடத்தை ஆணையை மீறி கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட 2 ரவுடிகள் சிறையில் அடைப்பு...
காஞ்சிபுரம், ஆக. 28 -
ஓராண்டிற்குகான நன்னடத்தை ஆணையை மீறி கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 2 ரவுடிகளை காஞ்சிபுரம் போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு...





















