Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கனல்கண்ணன் கைது நடவடிக்கையை கண்டித்து கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட முயன்ற 20 க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் கைது...

கும்பகோணம், ஆக. 16 - பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்துக்களை தெருவித்த சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அதனைக் கண்டித்து  இந்து அமைப்புக்களை சேர்ந்தவர்கள் இன்று கும்பகோணத்தில் காவல்துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது  இந்து...

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் காந்திபூங்கா முன்பு நடைப்பெற்ற...

கும்பகோணம், ஆக. 16 - கும்பகோணத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் காந்தி பூங்கா முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்  கலந்து கொண்டவர்கள் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 3 சதவீதம் அகவிலைப்படி வழங்காததை கண்டித்தும், மருத்துவ காப்பீட்டு திட்ட சந்தாவை ரூ.350 லிருந்து ரூ.497...

ராசிபுரம் தாசில்தார் கார் திடீரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து நாசம் : கண்ணிமைக்கும் நேரத்தில் காரை விட்டு...

ராசிபுரம், ஆக. 16 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன். இவர் தனக்குச் சொந்தமான மாருதி 800 காரில் தனது மகனுடன் கோவிலுக்கு சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அணைப்பாளையம் பிரிவு அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக கார் தீப்பிடித்து எரிந்தது. இருவரும்...

போர்டர் டவுன் ஹாலில் வீரத்துறவி சுவாமி விவேகானந்தருக்கு 7 அடி உயரத்தில் முழுவுருவ வெண்கலச்சிலை திறப்புவிழா ..

கும்பகோணம், ஆக. 16 - வீரத்துறவி என போற்றப்படும் சுவாமி விவேகானந்தர் கும்பகோணம் மாநகருக்கு  125 ஆண்டுகளுக்கு முன்பு வருகை தந்து அவர் உரை நிகழ்த்திய போர்டர் டவுன் ஹால் எனும் இடத்தில், அவர் நினைவைப்போற்றும் வகையில், அங்கு அவருக்கு நாட்டின் 75 வது சுதந்திர தின நிறைவில்...

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 75 வது சுதந்திர தின பவள விழாவினை முன்னிட்டு தேசியக்கொடியேற்றி வீர வணக்கம் செலுத்திய பெண்...

காஞ்சிபுரம், ஆக. 15 - காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு  கொண்டாடப்பட்ட 75 வது சுதந்திர தினம் இதுவாகும். இவ்விழாவில் பெண் மேயர் தேசியக்கொடியேற்றி வீர வணக்கம் செலுத்தினார். https://youtu.be/6kapbf9V7yc காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் மேயர் மகாலட்சுமி கொடியேற்றி மரியாதை செலுத்தி அரசு அலுவலர்கள் மற்றும் மாமன்ற...

காஞ்சிபுரம் அருகே விமான நிலையம் அமைத்திட கிராம மக்கள் வரவேற்பு : குடியிருப்புகளை அகற்றாமலும், விவசாய நிலங்கள்...

காஞ்சிபுரம், ஆக. 15 - இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுபெற்று 76 ஆம் ஆண்டு துவங்கியுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் தேசிய கொடியேற்றி அரசு மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும்...

இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை போற்றும் வகையில், காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு இலவச ஆட்டோ பயணத்தை வழங்கி வரும் ஆறுமுகம் ..

காஞ்சிபுரம், ஆக. 15 - இன்று நாடு முழுவதும் இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திரதின பவள விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஒட்டி வரும் ஆறுமுகம் என்பவர் காமாட்சி அம்மன் கோவிலுக்கு...

கும்பகோணம் மாநகராட்சியில் தலைகீழாக பறக்கவிடப்பட்ட தேசிய கொடி ..

கும்பகோணம், ஆக. 15 - கும்பகோணம்  மாநகராட்சியில் இன்று நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சியின் முதல் மேயர் கே சரவணன்,  துணை மேயர் சு ப தமிழழகன் மற்றும் ஆணையர் செந்தில் முருகன் முன்னிலையில் தேசிய கொடியினை ஏற்றினார். https://youtu.be/KiLZ2ihUHlI அப்போது மேலே ஏற்றப்பட்ட...

திருவாரூரில் நடைப்பெற்ற இந்தியாவின் 75 வது சுதந்திர தின பவளவிழா கொண்டாட்டம் : மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன்...

திருவாரூர், ஆக. 15 - இன்றைய தினம் நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். https://youtu.be/HwuDhSnIS_c தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

தேசியக்கொடி ஏற்றியும், மரக்கன்றுகள் வழங்கியும், வந்தேமாதரம் முழக்கம் எழுப்பியும் பிரதாம ராமபுரம் ஊராட்சியில் கொண்டாடப்பட்ட இந்தியாவின் 75 ஆவது...

திருவாரூர், ஆக. 15 - இன்றைய தினம் நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். https://youtu.be/YbMxHf-rmZU தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS