மீஞ்சூர் வட்டாரத்தில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம் ..
மீஞ்சூர், ஆக. 15 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய வல்லூர் ஊராட்சியில் மன்றத் தலைவர் உஷா ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானங்களாக குடிதண்ணீர், தொகுப்பு வீடுகள், நூலகம் பராமரிப்பு பணி, கொசு ஒழிப்பு, சுகாதார மேம்பாடு...
21 ஆண்டுகளுக்கு பிறகு பொன்னேரி அருகே உள்ள மெதூர் கிராமத்தில் நடைப்பெற்ற எல்லையம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா
பொன்னேரி, ஆக. 15 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மெதூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் எல்லையம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா கடந்த 21 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைப்பெற்றது. இதில் பக்தர்கள் அம்மனை வேண்டி காப்பு கட்டி விரதம் இருந்தனர். இவ்விழாவினை முன்னிட்டு கடந்த பத்து...
தேசிய கொடியை ஏந்திக் கொண்டு, கைகளால் சைக்கிளை பிடிக்காமல் 1 மணி நேரத்தில் 20 கி.மீ தூரத்தை கடந்து,...
கும்பகோணம், ஆக. 14 -
நாளை நம் நாட்டின் 75 வது ஆண்டு சுதந்திரதின பவள விழா கொண்டாட உள்ள நிலையில், அதனை முன்னிட்டு, திருநாகேஸ்வரத்தை சேர்ந்த பார்த்தசாரதி (59) என்ற முதியவர் கையில் தேசிய கொடி ஏந்தியபடி, சைக்கிளைப் பிடிக்காமலேயே ஒரு மணி நேரத்தில் 20 கி.மீ...
ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம்மாள் தமிழக தலைமை செயலர் இறையன்பு முன்னிலையில் தேசிய கொடியேற்றி வீர வணக்கம்...
திருவள்ளூர், ஆக. 14 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் தமிழக தலைமை செயலர் இறையன்பு, ஊரக வளர்ச்சி துறை ஆணையர் தாரேஸ் அகமது, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
https://youtu.be/jp4m2eFJACg
ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்ற தலைமைச்செயலர் இறையன்பு,...
மீஞ்சூர் அடுத்த வஞ்சிவாக்கத்தில் கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச இரவு பாடசாலை திறப்பு விழா...
மீஞ்சூர், ஆக. 14 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த வஞ்சிவாக்கம் கிராமத்தில் கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச இரவு பாடசாலை திறப்பு விழா நடைபெற்றது.
சென்னை அகர் துளிர் அறக்கட்டளை வழங்கிய இந்த கட்டிடத்தினை கோவை ராமகிருஷ்ண மடம் சுவாமி பக்தி காமாணந்தா மகராஜ்...
சுவாமி விவேகானந்தர் போல் வேடமிட்டு கும்பகோணம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்ற 125 மாணவ, மாணவிகள் ..
கும்பகோணம், ஆக. 14 -
நாளை இந்திய சுதந்திர தினமான ஆக 15 ல் கும்பகோணத்தில், சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய போர்ட்டர் டவுன் ஹாலில் 7 அடி உயர சுவாமி விவேகானந்தரின் முழுவுருவ வெங்கல சிலைத்திறப்பு விழா நடைப்பெறவுள்ளது. அதனை முன்னிட்டு இன்று 125 பள்ளி மாணவ, மாணவிகள்...
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 40 ஊராட்சிகளில் உள்ள வீடுகள் தோறும் பட்டொளி வீசிப் பறக்கும் இந்திய தேசிய கொடி...
காஞ்சிபுரம், ஆக. 13 –
ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அத்தினத்தை முன்னிட்டு, ஆக 13 முதல் 15 வரை யிலான மூன்று நாட்கள் ஒவ்வொரு வீடுகளிலும் இந்திய தேசிய கொடியை ஏற்றி நமது தேசிய பற்றை...
உத்திரமேரூர் அடுத்த கிளக்காடி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ.கன்னியம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா ..
காஞ்சிபுரம், ஆக. 13 -
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், கிளக்காடி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீகன்னியம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
https://youtu.be/WPAFR9EE-yQ
இந்த விழாவை முன்னிட்டு கடந்த வாரம் அம்மனுக்கு காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. விழா துவங்கிய நாள்...
கும்மிடிப்பூண்டி : பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 120 பயனாளிகளுக்கு வீடு கட்ட எம்.எல்.ஏ....
கும்மிடிப்பூண்டி, ஆக. 13 -
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேர்வாய் ஊராட்சியில் 35 வீடுகள், மாதர்பாக்கம் ஊராட்சியில் 40 வீடுகள், முக்கரம்பாக்கமம் பகுதியில் 35 வீடுகள் ஏ.என் குப்பத்தில் 10 வீடுகள் என மொத்தம் 120 வீடுகளுக்கான பணி ஆணை வழக்கும் நிகழ்வு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில்...
குடிப்பழக்கத்திற்கு அடிமையான எண்ணூர் காவல்நிலைய தலைமை காவலர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை – போலீசார் தீவிர விசாரணை
மீஞ்சூர், ஆக. 13 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் யுவராஜ் (54) கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் சென்னை எண்ணூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும் மகன் மற்றும் மகள் உள்ளனர்.
https://youtu.be/6uSQ0iSP3SU
இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான யுவராஜ் கடந்த...

























