ரூ. 5 கோடி மதிப்பிலான அரசுக்கு சொந்தமான குளம் பூந்தமல்லி அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு …...
பூந்தமல்லி, மார்ச். 12 -
பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம்மேல் ஊராட்சியில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன் பாட்டில் இருந்து வந்த மூக்குத்திக் குளம் என்ற சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான 40 சென்ட் நிலத்தில் அமைந்திருந்தது. இந்தக் குளம். பொதுமக்கள் மட்டுமன்றி ஆடு மாடுகள், பறவைகள் தண்ணீர்...
குடிநீர் பிரச்சினைக் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் இலவம்பாடி ஊராட்சி நிர்வாகம்
அணைகட்டு, ஏப். 02 -
வேலூர் மாவட்டம் அணைகட்டு வட்டம் இலவம்பாடி ஊராட்சி கிராமத்தில் உள்ள குட்டை ஏரியின் கரையோரம் அமைந்துள்ள ஆழ்துளை குடிநீர் தொட்டி சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இக் கிராமத்திற்கும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏனைய கிராமங்களுக்கும் குடி நீர் வழங்கி வருகிறது.
இந்த...
நூற்றுக் கணக்கான பெண்கள் முற்றுகையிட்டதால் … இராசிபுரம் அருகேவுள்ள அத்தனூர் ஆயிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில்...
இராசிபுரம், மார்ச். 24 -
தமிழக அரசு தள்ளுபடி செய்த நகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படாத அத்தனூர் ஆயிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், 5 பவுனுக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து...
வீரசிங்கம்பேட்டை அருள்மிகு மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற பூச்சொரிதல் விழா : கிராமத்து இளைஞர்கள் தப்பாட்ட...
தஞ்சாவூர், மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், வீரசிங்கம்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு.மாரியம்மன் திருக்கோவிலின் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/3MgH3cNHCxA
திருச் சேற்றுத்துறையில் இருந்து யானை மீது முளைப்பாரி வைக்கப்பட்டு, தப்பாட்ட இசையுடன் கிராமத்து இளைஞர்கள் ஆட்டத்துடன் பெண்கள் மஞ்சளாடை உடுத்தி...
ஒன்றிய அரசின் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தடையா … ஒவ்வொன்றாய் பட்டியிலிட்டு சொல்லச் சொல்லுங்கள் பிரதமரை …...
காஞ்சிபுரம், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை அருகே அமைந்துள்ள சரிகை ஆலை வளாகத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான கைத்தறி பூங்கா துவக்க விழா உள்ளிட்ட அண்ணா பட்டு கூட்டுறவு சங்க புற அமைப்பு பணிக்காக ரூ...
திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி : இரு வீட்டார் இடையே சமரசம் செய்து வைத்த...
திருவள்ளூர், மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் அடுத்த வள்ளுவர் புரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின்- சசிகலா தம்பதியினரின் மகன் சந்தோஷ். இவர் திருப்பதி சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
அதேப் போல் திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் நம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜெயபிரபா...
100-வது ஆண்டாக மணப்பறவை ஸ்ரீஉத்திராபதீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற அமுதுபடையல் நிகழ்ச்சி : திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்…
திருவாரூர், மே.08 –
தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ..
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே மணப்பறவை கிராமத்தில்ஐந்து தலை நாகம் போல் காட்சியளிக்கும் ஆத்தி மரத்தின் கீழ் சுயம்புவாக தோன்றி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று அமுது படையல் நிகழ்ச்சி நடைபெற்றது.
https://youtu.be/UvsYeAiS-N0
சிறு தொண்ட நாயனார் திருவிளையாடலான பிள்ளைக்கறி சமைக்கும்...
பொள்ளாச்சி அருகே கார் மீது லாரி மோதல்-2 பேர் பலி
பொள்ளாச்சி:
சிவகங்கையை சேர்ந்தவர் கவின்செல்வன்(வயது 35). இவர் மூலநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதற்கு சிகிச்சை பெறுவதற்காக நேற்று கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு காரில் சென்றார். அவருடன் அவரது தந்தை சுப்பிரமணி (55), மாமனார் கந்தசாமி(60) ஆகியோர் உடன் சென்றனர். அங்கு மருந்து, மாத்திரைகள் வாங்கிக் கொண்டு இன்று காலை ஊர்...
மீஞ்சூர் பேரூராட்சி மன்றத் துணைத்தலைவராக திமுக வேட்பாளர் அலெக்ஸாண்டர் போட்டியின்றி தேர்வு ..
மீஞ்சூர், மார்ச். 26 -
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் பேரூராட்சியில் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
https://youtu.be/FQBSpIoTSRQ
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் பேரூராட்சியில் கடந்த 4ஆம் தேதி துணைத் தலைவர் மறைமுக தேர்தல் நடத்துவதற்கு போதிய உறுப்பினர்கள் இல்லாததால் தேர்தல் ஒத்தி...
முகப்பேர் : இலவச கண் சிகிச்சை முகாம் … சங்கர தேத்ராலயா மருத்துவமனை மற்றும் ஐ.கியூ.ஆர்.ஏ. சமூக...
முகப்பேர், மார்ச். 21 -
சென்னை முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகர் பகுதியில் சங்கர நேத்ராலயா மருத்துவமனை மற்றும் ஐ.கியு.ஆர்.ஏ. சமூக அறக்கட்டளை இஸ்லாமிய நூலகமும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினர்.
முகாமிற்கு இஸ்லாமிய நூலகம் ரஸ்வி. நஸ்ருல்லா தலைமை வகித்தனர். சங்கர நேத்ராலயா ஐ கேர்...























