திமுக பணபலம் மற்றும் அதிகாரப் பலத்தை கட்டவிழ்த்து விட தயாராக இருக்கிறது … தேர்தல் நாளன்று காலையிலேயே ஓட்டுப்...
காஞ்சிபுரம், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாவட்டம், அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள்...
தடை செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களை பறிமுதல் செய்த நன்னிலம் காவல்துறையினர்…
நன்னிலம், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாப்பிள்ளை குப்பம் கடைத்தெரு பகுதியில் சிங்காரவேலு என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார்..
அவர் நடத்தும் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக நன்னிலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதன் அடிப்படையில்...
27 ஆண்டுகளுக்குப் பின்பு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மருதடி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் …
மருதடி, சனவரி. 23 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சைமாவட்டம், கும்பகோணம் மாநகரம், அருகேவுள்ள மருதடி பிள்ளையாம்பேட்டையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு கற்பக விநாயகர், ஆலயத்திற்கான கும்பாபிஷேகம் கடந்த 27 ஆண்டுகளுக்கு பிறகு வெகுச்சிறப்பாக நேற்று நடைப்பெற்றது.
அந்நிகழ்வில் உள்ளூர்...
பேராவூரணியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்று வரும் அருள்மிகு நீலகண்டப் பிளைளயார் திருக்கோயில் சித்திரை திருவிழா …
தஞ்சாவூர், ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக, 9 ஆம் நாளான இன்று திங்கட்கிழமை அதிகாலை...
மைக்கில் வழிபாடு மந்திரம் வாசித்துக் கொண்டிருந்த புரோகிதர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : திருவாரூர் காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் பரபரப்பு
திருவாரூர், ஆக. 14 -
திருவாரூர் நகராட்சி அருகில் அமைந்துள்ளது. அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலாகும் இத்திருக்கோயிலில் திருவாரூர் புலிவலம் காந்தி நகரை சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மகன் ஞானசுந்தரம் வயது 42 புரோகிதரராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்றிரவு இத்திருக்கோயிலில் பெரும் திரளான பக்தர்கள் சுவாமி...
முகநூலில் பெண்ணின் படத்தை சித்தரித்து வெளியிட்டதாக புகார் … 12 பேர் மீது ஆர்.கே. பேட்டை காவல்...
PIC File copy
ஆர்.கே.பேட்டை, மார்ச். 14 –
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டைப் பகுதியில் உள்ள செல்லாத்தூர் காலனியில் மணிகண்டன் என்பவரின் மனைவி ஐஸ்வர்யா வயது 31 தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந் நிலையில் ஐஸ்வர்யாவின் 12 வயது மகளை அதேப் பகுதியில் வசிக்கும் பொன்னுரங்கம் என்பவரின் மகன்...
முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் திருவள்ளூரில் நடைப்பெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டம்… திமுக அரசுக்கெதிராக எழுப்பியக் கண்டன முழக்கம்...
திருவள்ளூர், மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதனைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறியதாகவும் குற்றம் கூறி திருவள்ளூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் சமீப காலமாக தமிழகத்தில் தொடர்ந்து போதைப்பொருள்...
அடிப்படை வசதிகளை செய்துத்தரக்கோரி கும்பகோணம் அரசுக்கலை கல்லூரியில் மாணவர்கள் அரண் சார்பில் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம் : குரல்...
கும்பகோணம், மார்ச். 30 -
கும்பகோணத்தில் அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவர் அரண் சார்பில் வகுப்பு புறக்கணிப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/GbvRldveBuI
கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), 167 ஆண்டுகள் தொன்மையான இக்கல்லூரியில் மொத்தம் 17 துறைகள் உள்ளது. இவற்றில் 12 துறைகளில்...
தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்தின் 70 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சுவரோவியங்கள் வரைந்து வரும் உத்திரமேரூர் ஒன்றிய...
உத்திரமேரூர், ஆக. 23 -
தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 70 வது ஆண்டு பிறந்த நாள் விழா ஆகஸ்ட் 25ஆம் தேதி கொண்டாடப் பட உள்ளது. அதனைத்தொடர்ந்து அவ்விழாவனை சிறப்பிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் M ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படியும், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர்...
காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் கட்டும் துவக்கப் பணி : காணொளி...
காஞ்சிபுரம், மார்ச் .09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் சட்டசபையில் காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இணை...






















