Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சென்னை தலைமைச்செயலகத்தில் மரம் விழுந்து போக்குவரத்து காவல் தலைமைக்காவலர் ஒருவர் பலி, மற்றொருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

முதலமைச்சர் விபத்தில் இறந்தவர் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். காயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வரும் மற்றொரு காவலரை மருத்துவமனைக்கு முதலமைச்சர் நேரில் சென்றுப் பார்த்து ஆறுதல் கூறினார்.  சென்னை, நவ. 2 – இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்...

தமிழகத்தில் கால்நடைகள் மூலம் பெறப்படும் 40 % வருவாயை மேலும் அதிகரிக்க முயற்சி … தமிழக கூடுதல்...

கும்பகோணம், மார்ச். 08 - இந்தியாவிலேயே தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் தான், கால்நடை மூலம் 40 சதவீத வருவாய் பெறுவதாகவும் இதை மேலும் அதிகரிக்க,   தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை முயற்சித்து வருவதாக தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவகர் பத்திரிக்கை செய்தியாளர்களிடம் தகவலளித்தார் https://youtu.be/5sZdmjfTG58 கும்பகோணம் அருகேயுள்ள மருதாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ...

சமணர் தலமான திருப்பருத்திக் குன்றம் திரைலோக்கியநாதர் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற மஹாவீரர் ஜெயந்தி விழா ..

காஞ்சிபுரம், மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... ஜின காஞ்சி என அழைக்கப்படும், திருப்பருத்திக்குன்றத்தில், சமணர் தலமான திரைலோக்கிய நாதர் மற்றும் சந்திரபிரப நாதர் பகவான் ஜினாலயம் என அழைக்கப்படும், சமணர் கோவில் உள்ளது. சமணர்களின் அடையாளமாக திகழும் பழமையான  இக்கோவில் தமிழ்நாடு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது....

இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கத்தில் மக்கள் குறைத் தீர்க்கும் நாள் – பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை...

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் இன்று காலை நடைப்பெற்ற  மக்கள் குறைத் தீர்க்கும்  கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் பெற்றுக் கொண்டு அதன் மீதான உடனடி நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப் பட்ட துறைச்...

அடுத்தடுத்து நடந்த வாகன விபத்தில் 6 பேர் படுகாயம்

திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மில்லத் நகர் அருகே அடுத்தடுத்து நடந்த மூன்று வாகன விபத்துகளில் சுமார் 6 பேர் படுகாயமடைந்தனர். கனிகாரன் கொள்ளை பகுதியைச் சேர்ந்த துரை என்பவர் செங்கம் பகுதியில் வேலை செய்துவிட்டு இரவு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் மில்லத்நகரை நோக்கி...

மூங்கில்குடியில் நடைப்பெற்ற புதிய பொது விநியோக கடைத் திறப்பு விழா : நன்னிலம் சட்ட மன்ற உறுப்பினர் இரா.காமராஜ்...

நன்னிலம், மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட மூங்கில்குடியில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நன்னிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பொது விநியோக நியாய விலை கட்டிட திறப்பு விழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில்...

வடபாதி மங்கலம் அருள்மிகு ஸ்ரீஅருணாச்சலேவஸ்வரர் திருக்கோயிலுக்கு புதிய திருத்தேர் செய்ய ரூ. 40 இலட்சம் நிதி ஒதுக்கிய தமிழக...

திருவாரூர், டிச. 19 – திருவாரூர் மாவட்டத்தில் வடபாதிமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருணாச்சாலேஸ்வரர் திருக்கோயிலுக்கு புதியதாக திருத்தேர் செய்வதற்காக தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கி அதற்கான பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரித்தும் அவ்வூர் மக்கள் இரு தரப்பிடையே கருத்து...

100 வருடம் பழமை வாய்ந்த பினாயூர் கிராம ஸ்ரீ சந்தியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் : காஞ்சிபுரம்...

காஞ்சிபுரம், மார்ச். 06 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ளது பினாயூர்  கிராமம். இக்கிராமத்தில் பிரசித்திபெற்ற 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சந்தியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த திருக்கோயில் திருப்பணிக் குழுவால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ. 20 லட்சம் செலவில்...

ஆவடி மாநகராட்சி முன்பு உள்ளாட்சி ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆவடி மாநகராட்சி அலுவலகம் வாயலில் எ.ஐ.டி.யூ.சி சார்பில் உள்ளாட்சி ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஆவடி கிளைத் தலைவர் கோபி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 2016 ஆம் ஆண்டு சம்பள கமிஷன் ஏழாவது ஊதியக்குழு நிலுவையில் உள்ள தொகையை...

மக்கள் நலத்திட்டங்களுக்கு குரல் எழுப்பும் போது அரசு செவி சாய்க்காவிட்டால் மக்களை திரட்டி போராட தயங்க மாட்டேன்-ராமநாதபுரம் எம்.பி.நவாஷ்கனி...

  ராமநாதபுரம், ஜூன் மக்கள் நலத்திட்டங்களை கோரிக்கைளாக குரல் எழுப்பும் போது அரசு செய்யாவிடில் மக்களை திரட்டி போராடவும் தயங்க மாட்டேன் என ராமநாதபுரம் லோக்சபா எம்பி நவாஷ்கனி ஆவேசமாக கூறினார். ராமநாதபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்க மாவட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS