பூதலூர் ரயில்வே மேம்பாலத்தில் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் : பொதுமக்கள் இடையே நிலவும் பெருத்த அச்சம்...
தஞ்சாவூர், ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
பூதலூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மேம் பாலத்தில் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அப்பகுதி வாழ் பொதுமக்கள் தங்கள் அச்சத்தை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் நகர பகுதியில் அமைந்துள்ளது. மேலும் நெடுஞ்சாலைதுறைக்கு...
ஆடிப் பெருக்கை முன்னிட்டு திருவிடைமருதூர் காவிரி டெல்டா பகுதியில் களைக்கட்டும் மரத்திலான சப்பரத்தேர் விற்பனை : மூன்று தலை...
கும்பகோணம், ஆக. 02 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா காவிரி டெல்டா பகுதிகளில், நாளை நடைப்பெறயிருக்கும் ஆடிப்பெருக்கு பெருவிழாவினை முன்னிட்டு, அப்பகுதியில் மரத்திலான சப்பரத்தேர் விற்பனை வெகு ஜோராக நடைப்பெற்று வருகிறது.
மேலும் இத்தொழிலில் மூன்று தலைமுறைகளாக ஈடுப்பட்டு வரும் தொழிலாளி ஒருவர் அத்திருவிழாப் பற்றியும் அவர்...
மீஞ்சூரில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவச்சிலை உருவாகி வருவதைப் பார்வையிட்டு அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு ..
மீஞ்சூர், மே. 12 -
மீஞ்சூர் பகுதியில் உருவாகி வரும் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை வேலைப்பட்டின் நிலைக்குறிந்து இன்று அமைச்சர் எ.வ. வேலு நேரில் ஆய்வு செய்தார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா வருகின்ற ஜூன் 3...
கும்பகோணம் : தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுப்பட்ட 3 பேரை கைது செய்து, தனிப்படை...
கும்பகோணம், மார்ச். 16 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனை அருகில் கடந்த சில மாதங்களாக இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார் வந்துள்ளது.
இதன் பேரில் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா காந்தபுனேனி உத்தரவின் பேரில் கும்பகோணம் உட்கோட்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோகன்...
தமிழகத்தில் நல்லாட்சியை சீர்குலைக்க ஸ்டாலின் தேவையற்ற நெருக்கடி கொடுக்கிறார் ராமநாதபுரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
ராமநாதபுரம், ஏப்.
தமிழகத்தில் நல்லாட்சியை சீர்குலைக்க ஸ்டாலின் தேவையற்ற நெருக்கடிகளை கொடுத்து வருகிறார். திமுக., ஆட்சியில் நிலவிய மின் வெட்டு, 2011ல் முதல்வர் ஜெ., தலைமையிலான அதிமுக., ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது, என ராமநாதபுரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
ராமநாதபுரத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல்...
திருவள்ளூர் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ . 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ லஞ்ச...
திருவள்ளூர் செப் 24 :
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம் திருப்பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் என்கிற ரிச்சர்ட் (30) இவரது தந்தை ஏழுமலை (75) க்கு சொந்தமாக அதே கிராமத்தில் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது. தந்தைக்கு வயது அதிகமாகிக் கொண்டே போவதால் அப்பா பெயரில்...
ஆர்.கே.பேட்டையில் இலவச எலும்பு, மூட்டு பொது மருத்துவமுகாம்
ஆர்.கே.பேட்டை, நவ. 16 –
ஆர்.கே.பேட்டையில் கடந்த நவ 14 -2021 அன்று ஆர்.கே.பேட்டை லயன்ஸ் சங்கம் மற்றும் குரு எலும்பு, மூட்டு & பிஸிநோதெரபி கிளினிக் இணைந்து நடத்திய இலவச எலும்பு, மூட்டு மற்றும் பொது மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
ஆர்.கே.பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை...
விழுப்புரம் மாவட்டத்தில் மதுக் கடத்தலில் ஈடுப்பட்ட 3 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஐ.பி.எஸ் அவர்களின் உத்திரவின் பேரில் பல்வேறு இடங்களில் நடந்த வாகனத் தணிக்கையில் மதுபானம் கடத்தலில் ஈடுப்பட்ட மூவரை கைது செய்தும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் மது பானங்களை பறிமுதல் செய்து போலீசார் அவர்ளை சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம், செப். 7...
ராமநாதபுரம் தொகுதியில் மார்ச் 25ம் தேதி வரை மனு தாக்கல் செய்தோர் விபரம்
ராமநாதபுரம், மார்ச் 26-
ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்கான வேட்புமனு தாக்கலில் மார்ச் 25ம் தேதி வரை 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்.18ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரே தேதியில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் தேர்தலில் போட்டியிடுவோர் மார்ச் 19ம் தேதி...
திருவள்ளூர் : மெதூர் கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வரும் தனியார் அரிசி ஆலை மீது நடவடிக்கை எடுக்ககோரி...
திருவள்ளூர், ஆக. 03 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட மெதூர் கிராமத்தில் தனியார் அரிசி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அவ் ஆலை இடைவெளி விடாமல் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அந்த ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுப்பொருட்களால் அப்பகுதியில்...



















