Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உலக ஆரோக்கியத்தினம் : மருத்துவ பயனாளிகளுக்கு 4500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கும் விழா .. தரமணியில்...

சென்னை, ஏப். 07 - சென்னை தரமணியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் உலக ஆரோக்கிய தினத்தை அனுசரிக்கும் வகையில் மைலாப்பூர் வித்யா மந்திர் பள்ளியுடன் இணைந்து 4500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நோயாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவிட் பெருந்தொற்றின் காரணமாக மண்பாண்டங்கள் தயாரிப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் கன மழையால் .. சாலையில் வெள்ளமென திரண்டு ஓடும் மழைநீர் .....

காஞ்சிபுரம், ஜூலை. 25 இன்று மாலை முதல் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னல்களுடன் கன மழை பெய்து வருகின்றது. https://youtu.be/pPguTfGUtgk காஞ்சிபுரம் செவிலிமேடு, ஓரிக்கை, பூக்கடைசத்திரம், வெள்ளைகேட், பொன்னேரிகரை ஆகிய பகுதிகளிலும் தற்போது கன மழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகளில் மழைநீர்...

மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி : மாங்காடு நகராட்சி சார்பில் நடைப்பெற்ற இப்பேரணியில் பள்ளி மாணவர்கள்...

மாங்காடு, ஏப். 08 - தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்திய மீண்டும் மஞ்சப்பை திட்டம் தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைப்பெற்று வருகிறது. https://youtu.be/RqnEvGX-3Jc அதன் தொடர்ச்சியாக இன்று மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட...

திருவிசநல்லூர் ஊராட்சியில் நடைப்பெற்ற கிராம சபாக் கூட்டம் – மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் பங்கேற்பு

கும்பகோணம், மே. 01 - கும்பகோணம் அருகேவுள்ள திருவிசநல்லூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அதன் மீது உடனடி தீர்வு காணப்படும் என தெரிவித்தார். https://youtu.be/0SQUIVewSIY தமிழகத்தில் இனி வருடத்திற்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள்...

மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது … மாணவர்களிடையே சிறப்புரை...

மீஞ்சூர், பிப். 07 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி.... திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த திருவெள்ளவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-24ம் ஆண்டிற்கான மாணவ மாணவிகளுக்கு விலையில்லா  மிதிவண்டி வழங்கும் விழா தலைமை ஆசிரியர் புஷ்பலதா  தலைமையில் நடை பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ...

53 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி 77 வது சுதந்திர தினவிழாவினை சிறப்பித்த மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள்...

மீஞ்சூர், ஆக. 16 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் சுதந்திர தின விழா நடைப்பெற்றது. அதில் மீஞ்சூர் வட்டாரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்விப்பயின்று கடந்த கல்வியாண்டில் அரசுப் பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வான 53 மாணவ...

திருநல்லூர் அருள்மிகு ஸ்ரீதர்மராஜா திரௌபதியம்மன் திருக்கோயிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற கும்பாபிஷேகம் …

கும்பகோணம், மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... கும்பகோணம் அருகேவுள்ள திருநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா திரெளபதி அம்மன் ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் கோபுரத்...

வாடிக்கையாளர் முழுமையாக பணம் செலுத்தியப் பின்பும் பத்திரப்பதிவு செய்துத் தராத தனியார் நிறுவனத்திற்கு ரூ.1.10 ஆயிரம் அபராதம் :...

திருவாரூர், ஜன. 14 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் … திருவாரூர் அருகே பணம் செலுத்தி வாங்கிய  மனையினை பத்திரப் பதிவு செய்து கொடுக்காத நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர்  குறைதீர் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவாரூர் அருகே...

ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணும் பணி அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளை பின்பற்றி வெளிப்படையாக பணியாற்ற -மாவட்ட ஆட்சியர்...

  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் கொ.வீரராகவராவ் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணை விதிமுறைகளை கடைப் பிடித்து வெளிப்படையாக பணியாற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.   இராமநாதபுரம்:மே.15-     நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி...

தொகுதி மக்களின் சிறப்பான வரவேற்புக்கிடையே கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் .....

திருவள்ளர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்தில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வாக்கு சேகரிப்பில் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுப்பட்டார். அப்போது அவர் இத்தொகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS