ராமநாதபுரம் நொச்சிவயல் அரசு பள்ளி சுற்றுச்சுவர் கட்டிட திறப்பு விழா- அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார்
ராமநாதபுரம், ஜூலை 15-
ராமநாதபுரத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப் பட்ட சுற்றுச்சுவரை தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வும் அமைச்சருமான தகவல் தொழில் நுட்பவியல் துறை...
அனுமதியின்றி உண்ணாவிரத விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் கைது : கும்பகோணம் நகர காவல்துறையினர் நடவடிக்கை …
கும்பகோணம், மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போதை பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அனுமதியின்றி நடைப்பெற்ற அப்போராட்டத்தில் பங்குப் பெற்றவர்களை கைது செய்தனர்.
https://youtu.be/nRu_hYSq4Jc
தமிழகம்...
அண்ணனூர்: குடிகெடுக்கும், குடிமகனே வாயென, டாஸ் மாக் கடை முன்னின்று ஆராத்தியெடுத்து அழைத்த நூதனப் போராட்டம் !
ஆவடி ; செப், 13 – நேற்று அண்ணனூர் இரயில் நிலையத்தின் அருகே அமைந்துள்ள டாஸ் மாக் கடையின் முன்பு 25 க்கும் மேற்பட்ட சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் பெண்கள் உட்பட்டோர் மது அருந்த வரும் குடி மகன்களை குடி கெடுக்கும் மகன்களே வா என்ற...
திருவண்ணாமலை: மத்திய அரசின் விருதுக்கு பழங்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேர்வு
திருவண்ணாமலை செப்.1-
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பழங்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மத்திய அரசு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் தூய்மையான பாரதம், தூய்மையான பள்ளி திட்டத்தின் கீழ் சுகாதாரம் மிக்க அரசுப் பள்ளிகள் தேர்வு...
ராமநாதபுரத்தில் முதியோர் ஓய்வூதியம் பெற முடியாமல் அவதி , சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் அலுவலர்கள் குறையால் பணி...
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தாலுகா அலுவலகததில் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் முதியோர் ஓய்வூதியம் வழங்குவதில் இழுபறிநிலை நீடிக்கிறது. மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாமல் கிடப்பில் போடப் பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு...
தக்கலையில் மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு-வணிகர்கள் மனித சங்கிலி போராட்டம்
தக்கலை:
தக்கலையில் மேம்பாலம் அமையுமானால் வணிகர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் வாழ்வாதரம் முடங்கி விடும். இது சம்மந்தமாக ஏற்கனவே வணிகர் சங்கம் சார்பில் கடை அடைப்பு, உண்ணாவிரதம், காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளிடம் எதிர்ப்பை தெரிவிக்கும்...
சிறந்த அலுவலருக்கான சான்றிதழ் மற்றும் விருதினை, மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலை மாவட்ட கூ.ச.ம.இணைப் பதிவாளர் க.ராஜ்குமாருக்கு வழங்கினார்
திருவண்ணாமலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற 75வது சுதந்திர தினவிழாவில் தி.மலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் க.ராஜ்குமாருக்கு சிறந்த அலுவலருக்கான விருது மற்றும் பாராட்டு சான்றினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசமி, துணைப்பதிவாளர் (பணியாளர் நலம்) ஏ.சரவணன்...
அதிமுக ஓட்டுகளை தினகரன் பிரிப்பார்-கருணாஸ் பேட்டி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற 27-ந்தேதி சென்னையில் நடக்கும் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு எடுக்கும். அது மக்கள் நலன் சார்ந்ததாகவே நிச்சயம் இருக்கும்.
ஏற்கனவே நான் இரட்டை...
ராமநாதபுரம் தொகுதி தமிழகத்தின் முன்மாதிரி தொகுதி காமராஜர் அறக்கட்டளை கட்டட திறப்பு விழாவில் -அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பெருமிதம்
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் சட்டசபை தொகுதி தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக இருப்பதற்காக மக்களின் தேவைகள் அனைத்தையும் உடனுக்குடன் நிறைவேற்றி தருவதில் தனி கவனம் செலுத்தி வருகிறேன், என, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டம் இரட்டையூரணி கிராமத்தில் கல்வி தந்தை காமராஜர் அறக்கட்டளை...
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைப்பெறும் இரண்டு நாள் தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி...
திருவாரூர், மே. 28 -
திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தில் இன்றும் நாளையும் நடைபெறும் தேசிய கல்வி கொள்கை கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று துவக்கி வைத்தார்.
https://youtu.be/3lJTS5ew_kw
இந்நிகழ்வில் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் உள்ளிட்ட துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.மேலும் இக்கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றிய தமிழக ஆளுநர்...
















