Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருப்பதியில் செம்மரம் வெட்டிய ஜவ்வாதுமலை வாலிபர் கைது

திருவண்ணாமலை: திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் ஏராளமான விலை உயர்ந்த செம்மரங்கள் உள்ளன. செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகம் என்பதால் செம்மரம் வெட்டி கடத்தும் கும்பலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வாசு தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 4 மணிக்கு...

வேங்கிக்கால் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்ல புதிய வழித்தடத்தில் கால்வாய் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திருவண்ணாமலை அக். 21 - திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தின் வழியாக உபரி நீர் கால்வாய் அமைக்கப் பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு ஏரிகள் நிரம்பி வருகின்றன, நகரை சுற்றியுள்ள வேங்கிக்கால்,...

ஆடிப் பெருக்கை முன்னிட்டு திருவிடைமருதூர் காவிரி டெல்டா பகுதியில் களைக்கட்டும் மரத்திலான சப்பரத்தேர் விற்பனை : மூன்று தலை...

கும்பகோணம், ஆக. 02 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா காவிரி டெல்டா பகுதிகளில், நாளை நடைப்பெறயிருக்கும் ஆடிப்பெருக்கு பெருவிழாவினை முன்னிட்டு, அப்பகுதியில் மரத்திலான சப்பரத்தேர் விற்பனை வெகு ஜோராக நடைப்பெற்று வருகிறது. மேலும் இத்தொழிலில் மூன்று தலைமுறைகளாக ஈடுப்பட்டு வரும் தொழிலாளி ஒருவர் அத்திருவிழாப் பற்றியும் அவர்...

அதிமுக கூட்டணி எதிரொலி – பாமக துணை தலைவர் பதவியில் இருந்து விலகினார் நடிகர் ரஞ்சித்

கோவை: பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் அறிவித்தார். கோவையில் நடிகர் ரஞ்சித் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்....

நெல்லை மாவட்டத்தில் சிறுமி உள்பட 3 பேர் மாயம்

நெல்லை: நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் மகள் முபினா பேகம் (வயது17). இவர் வளர்ப்பு தந்தை சாகுல் அமீது. வீட்டில் இருந்து கடந்த 23-ந்தேதி ஜெராக்ஸ் எடுத்து வர கடைக்கு சென்றார். அதன் பிறகு முபினா பேகம் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சாகுல் அமீது கொடுத்த புகாரின் பேரில்...

அமைச்சர் டாக்டர் மணிகண்டன் இராமநாதபுரம் மக்களவை தொகுதி வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்

தமிழக தகவல் தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் அமைந்த அண்ணா அரசு தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் ஜனநாயக கடைமையான வாக்குரிமையை செய்திடும் வகையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திடீரென மயங்கி விழுந்ததால் புலிவலம் கிராமத்தில் நடைப்பெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் பரபரப்பு ..

திருவாரூர், ஜூன். 22 - திருவாரூர் அருகே புலிவலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில், மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது திடீரென மயங்கி விழுந்ததால் அம்முகாமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://youtu.be/bPCFSLYGUvQ திருவாரூர் வட்டம், புலிவலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட...

தமிழ்நாட்டில் கல்லூரியில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை 100 விழுக்காட்டினை எட்ட வேண்டும் : மாணாக்கர்கள் மத்தியில் திருவாரூர்...

திருவாரூர், டிச. 07 - திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நடைப்பெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மாணக்கர்களிடம் உரை நிகழ்த்தும் போது, பள்ளி படிப்பு முடிந்து கல்லூரி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை இந்திய அளவில் 21 விழுக்காடாக. உள்ளது எனவும், அதுப் போன்று தமிழ்நாடு...

கண்டியூரில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீபிரம்ம சிரக்கண்டீஸ்வரர் திருக்கோயில் திருத் தேரோட்ட திருவிழா …

கண்டியூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சை மாவட்டம், கண்டியூரில் அமைந்துள்ள மிகவும் பழமையான அருள்மிகு. பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து வழிப்பட்டனர். https://youtu.be/2Y_dnUHQ0oo தஞ்சை மாவட்டம் கண்டியூரில் மிகவும் பழமை...

தக்கலையில் மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு-வணிகர்கள் மனித சங்கிலி போராட்டம்

தக்கலை: தக்கலையில் மேம்பாலம் அமையுமானால் வணிகர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் வாழ்வாதரம் முடங்கி விடும். இது சம்மந்தமாக ஏற்கனவே வணிகர் சங்கம் சார்பில் கடை அடைப்பு, உண்ணாவிரதம், காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளிடம் எதிர்ப்பை தெரிவிக்கும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS