Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அனுமதியின்றி உண்ணாவிரத விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் கைது : கும்பகோணம் நகர காவல்துறையினர் நடவடிக்கை …

கும்பகோணம், மார்ச். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போதை பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அனுமதியின்றி நடைப்பெற்ற அப்போராட்டத்தில் பங்குப் பெற்றவர்களை கைது செய்தனர். https://youtu.be/nRu_hYSq4Jc தமிழகம்...

கும்பகோணம் மகாமக பெருவிழா தேசிய திருவிழாவாக கொண்டாடப்படும் : மயிலாடுதுறை நாடாளுமன்ற பா.ம.க. வேட்பாளர் ம.க.ஸ்டாலின் வாக்குறுதி …

கும்கோணம், ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ம.க. ஸ்டாலின் ஆறாவது நாள் பிரச்சாரத்தை கும்பகோணம் மேற்கு வடக்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில்...

தேனி தூய்மை பாரத கோடைக்கால தீவிர பயிற்சி மற்றும் சேவைப் பணி – சிறப்பான செயல்பாட்டிற்கு பரிசு

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி சுகாதாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு விளையாட்டு அமைச்சகம் இணைந்து தூய்மை பாரத கோடை கால தீவிர பயிற்சி மற்றும் சேவை பணி ( SB Sl_2.0) இளையோருக்கான தூய்மை பணி அறிவித்துள்ளது.  அதில் சிறப்பாக செயல் படும் குழு மற்றும் தனிநபருக்கு...

கும்பகோணம் : திமுக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, தமாகா கட்சியின் செயல் வீரர் கூட்டத்தில் தீர்மானங்கள்...

கும்பகோணம், ஆக. 01 - நேற்று கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர் கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி சந்திரசேகர மூப்பனார் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு வந்த அனைவரையும் மாவட்ட தலைவர் சாதிக்அலி வரவேற்றார். மேலும், தேர்தல் உயர்மட்டக்குழு...

சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா என்றபடி கும்பகோண மாநகர பேருந்து நிலையத்தின் அவல நிலை குறித்து...

கும்பகோணம், டிச. 19 தஞ்சை மாவட்டம் தென்னகத்து கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி என்பது சென்னைக்கு அடுத்தப்படியாக அமைந்துயிருப்பது கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியாகும்.மேலும் அம் மாநகரில், அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகம், பிஸ்என்எல் நிறுவன தொலை தொடர்பு மாவட்டமாகவும், கல்வி...

பொன்னேரி : முகப்பேர் இஸ்லாமிய நூலகம் சார்பில் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட...

பொன்னேரி, மார்ச். 31 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகர் பகுதியில் சென்னை முகப்பேர் இஸ்லாமிய நூலகம் சார்பில் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை .மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பெரிய மசூதி பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய நூலகம் பொறுப்பாளர் முஹம்மத்...

வாணியம்பாடி அருகேவுள்ள திம்மாம்பேட்டை கிராமத்தில் நடைப்பெற்ற இலவச மருத்துவ முகாம் : பயனடைந்த 200க்கும் மேற்பட்ட மருத்துவ...

வாணியம்பாடி, ஜன. 03 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஹரிகிருஷ்ணன் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுக்கா திம்மாம்பேட்டை கிராமத்தில் கடந்த 1 ஆம் தேதி மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது  மேலும் அம் முகாமினை STUDENTS POWER OF INDIA, நேரு யுவகேந்திரா - வேலூர், AR -...

எச்ஐவி தொற்றால் வாழ்வதாரம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு...

திருவள்ளூர், மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டத்தில் எச்ஐவி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் இணைந்து பல்வேறு நல திட்டங்களை செய்து வருகின்றது. https://youtu.be/Cje2v_cocrI அதனடிப்படையில் திருவள்ளூர்...

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற திருவேங்கடப்புரம் அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாண வைபோவம் …

பொன்னேரி, மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி.. பொன்னேரி அருகேவுள்ள ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், திருவேங்கடபுரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீனிவாச பெருமாள்...

இராமநாதபுரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவச நோட் புக் ,...

ராமநாதபுரம். ஜூலை,28 -முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய நண்பர்கள் மற்றும் நிக்கோலஸ் குழுமத்தின் சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்புக் மற்றும் மரககன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ்தேசிய நண்பர்கள் மற்றும் நிக்கோலஸ் சார்பில் கலாம் அவர்களின் ஒவ்வொரு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS