Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமிமலை சுவாமி நாத சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த...

கும்பகோணம், ஜன. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்  தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமிமலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் அறுபது தமிழ் வருட தேவதைகளும்...

பெரியமனோபுரம் கிராமத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைப்பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த...

பொன்னேரி, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரியமனோபுரம் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா அமுமக சார்பில் வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் அவ்விழாவிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...

காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு மருத்துவ சமுதாய நலச்சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் நடைப்பெற்ற தியாகி...

காஞ்சிபுரம், ஜூன். 16 - மறைந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், நாடக கலைஞருமான தியாகி விஸ்வநாததாஸ் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தியாகி விஸ்வநாததாஸ் 137வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் பெரியார் தூண்...

உள்ளாட்சித்திட்டங்கள் மக்களை விரைவாக சென்றடைய கிராமச்செயலகம் உருவாக்கம் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் ..

ஸ்ரீபெரும்புத்தூர், ஏப். 24 - உள்ளாட்சி திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது போல், ஊராட்சி அளவிலும் அனைத்து துறைகளின் செயல்பாடுகளை  ஒருங்கிணைந்து   கிராம செயலகம் உருவாக்கப்படவுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம...

ஆலப்பாக்கம் கிராமத்தில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் : கடத்தலில் ஈடுப்பட்ட மர்ம...

பூண்டி, மார்ச். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், கலவை ஊராட்சிக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் கிராமத்தில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்த்துள்ளது. அதன் அடிப்படையில் செங்குன்றம் வனச்சரக அலுவலர் கிளமெண்ட் எடிசன் தலைமையிலான தனிப்படை அமைத்து, அக்கிராமத்தில் தேடுதல்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி,சாயல்குடி,கமுதி ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் டாக்டர் எம்....

இராமநாத புரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக நடைப்பெற்ற விழாவில் தகவல் தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் மாணவ , மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ...

ஆண்டிபட்டிஅருகே ஸ்ரீபாலாஜிநர்சரிபள்ளியின் விளையாட்டு விழா

ஆண்டிபட்டி அருகே உள்ள ஸ்ரீ பாலாஜி நர்சரி பள்ளியில் விளையாட்டு விழா நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு அப்பள்ளியின் தாளாளர் எம்.கோவிந்தராஜ் தலைமையில் பாலசமுத்திரம் ஆசிரியர் நாகலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளியில் பயிலும் பல்வேறு வகுப்பு மாணவர்கள் விளையாட்டு போட்டிகள், யோக மற்றும் தனித்திறன் போட்டிகளில் கலந்துக்...

தேனி அரசு மருத்துவ கல்லூரியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப் பாட்டு வாரியமும், மருத்துவ கல்லூரியும் இணைந்து நடத்திய இரத்தத்...

  இரத்தத் தான தினத்தினை முன்னிட்டு தேனி மருத்துவ கல்லூரியில் இரத்தத் தான விழிப் புணர்வை மக்களி டையே ஏற் படுத்தும் வகையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப் பாட்டு வாரியமும், மருத்துவ கல்லூரியும் இணைந்து இரத்தத் தான முகாம் மற்றும் விழிப் புணர்வு பேரணியை நடத்தினர். தேனி, ஜூன்- தேனி மருத்துவக்...

பாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வுப் பெறும் நல்லாசிரியை சேதுராணிக்கு பாராட்டு விழா …

திருத்துறைப்பூண்டி, மார்ச். 02 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகபதி.. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், பாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் நல்லாசிரியை சேதுராணிக்கு பாராட்டு விழாமற்றும் பிரிவு உபச்சார விழாவும் அதுப்போன்று அப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என...

கின்னஸ் சாதனைப் புரிந்த ஆவடி மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் ஜாபர் – புத்தகங்களை பரிசளித்து ஆசிரியர்கள் பாராட்டு !

ஆவடி, ஆக 2 – திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணிப் புரிந்து வரும் அப்துல் ஜாபர் என்பவர் . அவர் கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் கொரோனாக் குறித்த விழிப்புணர்வு பாடல்களை எழுதி அதனை பொதுமக்களிடம் பாடிப் மக்களிடம் விழிப்புணர்வை  ஏற்படுத்தி வந்துள்ளார் . இவரின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS