திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அன்னியூர் கிராம மக்கள் மற்றும் நாட்டாமை : வழக்கின் போக்கைத் திசைத்...
திருவாரூர், ஜன. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜன்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, அன்னியூர் மாதா கோவில் தெருவை சார்ந்த நாட்டாமைகள் மற்றும் கிராமத்தினர்.. கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக பொய் புகார் மனு அளித்தவர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...
கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியா?: பொன் ராதாகிருஷ்ணன் பதில்
திருச்செந்தூர் :
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்தார். பின்னர் அவர், கோவில் விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி உள்ளார். மத்திய பா.ஜனதா அரசின் சார்பில்...
ராமநாதபுரம் பெரியபட்டினத்தில் சந்தனக்கூடு விழா கொடியேற்றம்
பெரியபட்டினம், ஆக. 10- ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது. 118ம் ஆண்டு மதநல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு விழாவிற்கான கொடியேற்றம் நேற்று மாலை நடந்தது.
ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து, மாலை 4:30 மணிக்கு தொடங்கி மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் பெரியபட்டினம் வீதிகளின்...
கோவையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை, பணம் திருட்டு
கோவை:
கோவை வெள்ளலூர் எல்.ஜி.நகரை சேர்ந்தவர் நிர்மர்குமார். இவர் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் சிவில் சப்ளை பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 17-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு, நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை...
அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியை மன்னிக்க முடியாது-ப.சிதம்பரம் பேச்சு
திருப்பூர்:
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து திருப்பூர் ராயபுரத்தில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-
தமிழகத்தில் காங்கிரஸ்- தி.மு.க. கட்சிகளுக்கு கொள்கை அளவில் பல்வேறு ஒற்றுமைகள் உண்டு. ஜாதி, மத, மொழி இன வேறுபாடு...
நமக்குநாமே திட்டத்தின் கீழ் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி : கும்பகோணம் தொழிலதிபர் ராயா சில்க்...
கும்பகோணம், மே. 18 -
கும்பகோணம் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட ஜெகநாத பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணிக்காக தொழிலதிபர் ராயா சில்க் கோவிந்தராஜ் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்பிற்கான பங்குத்தொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மாநகராட்சி துணை மேயர் மற்றும் திமுக...
இராமந்திரா புரம் கிராமத்தில் கிரிக்கெட் விளையாட்டு வீரரின் நினைவாக நடந்த ஐந்தாம் ஆண்டு போட்டி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேகண்ட மனூர் புது ராமசந்திராபுரம் கிராமத்தில் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மணிகண்டனின் நினைவாக புது ராமசந்திராபுரம் சுபாஷ் நண்பர்கள் கிரிக்கெட் குழுவினர் நடத்திய ஐந்தம் வருட கிரிக்கெட் போட்டி மாவட்ட அளவில் நடத்தப்பட்டது.
தேனி;ஜூலை,8-
தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமணூர் புது...
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமிமலை சுவாமி நாத சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த...
கும்பகோணம், ஜன. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமிமலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் அறுபது தமிழ் வருட தேவதைகளும்...
இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் – மாவட்ட ஆட்சியர் தேசிய...
இராமநாதபுரம், ஆக. 15 -
75வது சுதந்திர தின வைர விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் கூடுதல் ஆட்சித் தலைவர் பிரவீண் குமார் ஆகியோர்...
பெரியமனோபுரம் கிராமத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைப்பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த...
பொன்னேரி, பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரியமனோபுரம் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா அமுமக சார்பில் வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேலும் அவ்விழாவிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...
















