Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திரு தேவன்குடி அருள்மிகு ஶ்ரீகோதண்ட இராம சுவாமி திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு...

திருத்தேவன்குடி, சனவரி. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் ஆரூர்.கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஆலயம் என அவ்வாலய தல வரலாறு தெரிவிக்கின்றது. மேலும் அவ்வாலயத்தில் தேவங்குடி கோதண்ட இராமஸ்வாமி  கைங்கரிய...

இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது உற்சாகம் தருகிறது-இல.கணேசன்

மதுரை: பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் தமிழகத்தில் இளைஞர்களின் தேசபக்தி உணர்வு பீறிட்டு எழுந்ததை பார்த்தோம். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியது...

கின்னஸ் சாதனைப் புரிந்த ஆவடி மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் ஜாபர் – புத்தகங்களை பரிசளித்து ஆசிரியர்கள் பாராட்டு !

ஆவடி, ஆக 2 – திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணிப் புரிந்து வரும் அப்துல் ஜாபர் என்பவர் . அவர் கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் கொரோனாக் குறித்த விழிப்புணர்வு பாடல்களை எழுதி அதனை பொதுமக்களிடம் பாடிப் மக்களிடம் விழிப்புணர்வை  ஏற்படுத்தி வந்துள்ளார் . இவரின்...

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிகளுக்காக ரூ. 23.81 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நலத்திட்ட பணிகளை...

சென்னை, ஜன. 20 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.1.2022) தலைமைச் செயலகத்தில், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு 23 கோடியே 81 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதாகக் கூடம்,...

பழவேற்காட்டில் நடைப்பெற்ற நங்கூரம் வேலை வாய்ப்பு முகாம் : தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்கான பணி நியமன ஆணையை...

பழவேற்காடு, பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதி வாழ் மீனவ மக்களுக்கு தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட பழவேற்காடு மீனவ மக்களுக்கு நடைப்பெற்ற நங்கூரம் வேலை...

பழவேற்காடு குளத்துமேடு பழங்குடி கிராம பண்ணையில் நடைப்பெற்ற வளர்ப்பு இறால் நண்டு விடும் நிகழ்ச்சி ..

பழவேற்காடு, செப். 04 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த குளத்து மேடு பழங்குடி கிராமத்தில் மத்திய உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலையம் சிபா/எஸ்.டி.சி பழங்குடி மக்கள் நலத்திட்டத்தின் கீழ் கடலோர பழங்குடி மக்களுக்கு உவர் நீர் மீன் தொழில்நுட்பங்களோடு வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் கொடுத்து மாற்று...

குடி தண்ணீர் இல்லாமல் அல்லல் படும் நாகக்குடி கிராம மக்கள் … அலட்சியத்தில் ஊராட்சி நிர்வாகம் …

திருவாரூர், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்  கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டம்,  நன்னிலம் அருகே கொரடாச்சேரி ஒன்றிய பகுதியான நாகக்குடி ஊராட்சியில் கடந்த 2020 - 21 ஆண்டில் சுமார் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த நீர்த்தேக்க...

கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலுக்கு வருகை தந்த தருமை ஆதீனம் … பூரண கும்ப மரியாதையுடன் மேளதாளம்...

கோவிந்தபுரம், சனவரி. 23 - தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலுக்கு, நேற்று தருமை ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் வருகைப்புரிந்தார்....

ஓடும் பேருந்தில் பயணிகளிடம் கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட பூண்டி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்...

ஊத்துக்கோட்டை , ஏப்- 11 தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி …. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி ஜே கோவிந்தராஜன் அவர்களின் அறிவுறுத்தலின் படி பூண்டி வடக்கு  ஒன்றியத்தில் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை  ஆதரித்து பூண்டி...

செங்காத்தகுலம் பழங்குடியினர் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கிய தொண்டு நிறுவனம் ….

திருவள்ளூர், மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட செங்காத்தகுலம், பகுதியில் சுமார் 25 ஆண்டுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். https://youtu.be/WFrc_5tDyaA மேலும் அங்குள்ள பள்ளி பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு திறனை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS