Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைநீரை சேமிக்க 2575 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைப்பெறுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ...

ராமநாதபுரம், ஆக. 30- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தாவது: மாவட்டத்தின் சராசரி மழை அளவு 867 மி.மீ., 2016-17ம் ஆண்டில் 348.64 மி.மீ. அளவும், 2017-18ம்...

இராமநாதபுரம் அரண்மனை அருகே மாவட்ட ஆட்சித் தலைவர் / தேர்தல் அலுவலர் தலைமையில் தமிழ்நாடு இசைப்பயிற்சி மாணவ,மாணவர்களின் கலை...

இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  / தேர்தல் தலைமை அலுவலர் கொ.வீரராகவராவ் தலைமையில் தமிழ்நாடு இசைப் பயிற்சிப் பள்ளி மாணவியர்கள், மாணவர்கள் கலந்துக் கொண்ட  சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்சிகளுடன் கூடிய வாக்களர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரண்மனை அருகே கையில் வாக்களர் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளுடன்...

பாஜக சார்பில் புவனகிரியில் நடைப்பெற்ற மக்கள் குறைக் கேட்கும் நிகழ்ச்சி : உணர்ச்சிப் பொங்க மேடையில் மோடி வாழ்கவென...

புவனகிரி, மார்ச். 16 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் பாரதி குமார் கடலூர் மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி சார்பில் புவனகிரி சட்டமன்ற தொகுதியில் வளர்ச்சியடைந்த பாரதம் மோடியின் உத்திரவாதம் என்ற தலைப்பில் மக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி பெட்டியில் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக...

இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரை கைது செய்த நாச்சியார்கோவில் பெண் காவல் ஆய்வாளர் …

கும்பகோணம், மார்ச். 30 - கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ரேகாராணி விரைவாக செயல்பட்டு அப்பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டு இருந்த இருவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து...

கொடியேற்றத்துடன் ஜெனகைமாரியம்மன் திருக்கோயில் 17 நாள் வைகாசி திருவிழா சோழவந்தானில் தொடங்கியது ..

சோழவந்தான், ஏப். 05 - சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி மாதம் நடைபெற உள்ள.17.நாள் திருவிழாவை யொட்டி கோயில் முன்பு உள்ள பீடத்தில்.  மூன்றுமாத கொடியேற்றம் விழா நேற்று இரவு நடந்தது. மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசிமாதம் அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை...

இராமநாதபுரத்தில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர்,சின்னம் பதிக்கும் பணி – மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டார்

இராமநாதபுரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 11.4.2019 அன்று நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் வாக்குப் பதிவுக்காக பயண்படுத்தவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பதிக்கும் பணிகளை மாவட்ட தலைமை தேர்தல் அலுவலரும், ஆட்சித் தலைவருமான கொ.வீர ராகவ ராவ் நேரில் சென்று...

சுந்தரபெருமாள் கோவில் அருகே நடைப்பெற்று வரும் கும்பகோணம் டூ தஞ்சாவூர் நெடுஞ்சாலை சீரமைப்பு பணி : பாபநாசம்...

பாபநாசம், மார்ச். 12 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே சுந்தர பெருமாள் கோவில் பகுதியில் கும்பகோணம் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழக அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் ரூபாய் 79 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முன்னதாக...

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிப் பெற வேண்டுமென காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயிலில் தங்கத்தேரிழுத்து வேண்டிக் கொண்ட தொண்டர்கள்...

காஞ்சிபுரம், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் இழுத்து அம்மனிடம் வேண்டிக் கொண்டனர். நாடாளுமன்றத் தேர்தல் ஏப் 19 ஆம் தேதி நடைபெறுவதை...

முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியில் நாய் கடித்து 18 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணம் !

கும்பகோணம், ஏப். 28 - கும்பகோணம் அருகேவுள்ள முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞரை நாய் கடித்த்து சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட  அரியலூர் மாவட்டம்,...

ராமநாதபுரம்: உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு, தனியார் தொண்டு அமைப்பின் சார்பில் நிதி உதவி வழங்கல்...

ராமநாதபுரம், நவ.11-   ராமநாதபுரம் மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் உயர் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை வழங்கும் விழா நடந்தது. ராரமநாதபுரத்தில் நடந்த உயர்கல்வி நிதி உதவி வழங்கும் விழாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS