Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணத்தில் திருடு போன ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான பந்தயப் புறாக்கள் : உரிமையாளர் கிழக்கு...

கும்பகோணம், ஆக. 29 - கும்பகோணத்தில் உள்ள அப்துல் அஜீஸ் என்பவர் தனது வீட்டில் பந்தய புறாக்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டில் இருந்து 15 பந்தய புறாக்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுக்குறித்து அவர் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். https://youtu.be/0IEK_64oEeQ கும்பகோணம் மேலக்காவேரி...

கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவினை முன்னிட்டு திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சுவாமி திருக் கல்யாண...

கும்பகோணம், டிச. 08 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும்  திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா முன்னிட்டு சுவாமி திருக்கல்யாணம் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து...

அத்திப்பட்டு வட சென்னை அனல் மின் நிலைய நுழைவுவாயிலின் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற் சங்கத்தின் சார்பில் நடைப்பெற்ற கண்டன...

மீஞ்சூர், பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …. திருவள்ளுர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள வடசென்னை அனல் மின் நிலையம் பாகம் ஒன்றின் நுழைவு வாயில் முன்பு  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு  வடசென்னை அனல் மின் நிலைய கிளை சார்பில் மின்வாரிய பிரிப்பு முத்தரப்பு...

ஆரணி அருகே விடுதலை சிறுத்தை சாலை மறியல்

ஆரணி: ஆரணி அருகே கொடிகம்பத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் செய்தனர். ஆரணி அருகே உள்ள 12 புத்தூர் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் கட்சி கொடிகம்பம் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிகம்பத்தை நேற்றிரவு மர்ம கும்பல் தீவைத்து...

கோவிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற 20 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா …

கும்பகோணம், மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கோவிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அதில் 2050 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை முன்னாள் நீதியரசர் வழங்கினார். கோவிலாச்சேரியில்...

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர ஒன்றிய அரசுக்கு எம்.பிக்கள் மூலமாகவும், தமிழக அரசு...

கும்பகோணம், மே. 19 - கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர, மத்திய அரசை, பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதன் வாயிலாகவும், தமிழக அரசின் சார்பிலும் தொடர்ந்து வற்புறுத்தி குரல் கொடுத்து வருகிறோம் என்றார். https://youtu.be/BKI0UGQuCkE மேலும் அரசு பொறியியல் கல்லூரி விடுதிகள் தனியார் வசம் ஒப்படைத்து இருந்தால் அது குறித்து...

நான்கு ரத வீதிகளில் ராஜகம்பீரத்துடன் வலம் வந்த எண்கண் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத் தைபூசத் திருத்தேர்...

எண்கண், சனவரி. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் ஆரூர் கே. நாகராஜ் … வரலாற்று சிறப்பு மிக்க முருகன் ஆலயங்களில் முக்கியமானதும் , புகழ்பெற்ற ஆலயமுமான திருவாரூர் மாவட்டம் எண்கண் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயமாகும். அவ்வாலயத்தில் கடந்த 16 ஆம் தேதி் கொடி் ஏற்றத்துடன்...

செம்மஞ்சேரியில் நடைப்பெற்ற இந்திய குடியரசு கட்சியின் தென் சென்னை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் : மாநிலத்தலைவர் செ.கு.தமிழரசன்...

செம்மஞ்சேரி, ஏப். 24 - சட்ட மாமேதை டாக்டர் பி. ஆர். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய குடியரசு கட்சியின் தென்சென்னை மாவட்ட செயல் வீரர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் செம்மஞ்சேரியில் நடைபெற்றது. தென்சென்னை மாவட்ட தலைவர் சா.சாலமோன் தலைமையிலும், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.கருணாகரன்,...

திருவள்ளூர் : தீராத வயிற்று வலியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை … தந்தை காவல்நிலையத்தில் புகார் !

pic file copy கும்மிடிப்பூண்டி, மார்ச். 01 – திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெத்திக்குப்பம் சாமிரெட்டிகண்டிகை ஐ.ஆர்.டி நகர் பகுதியில் வசித்து வரும் முருகேசன் என்பவரின் மகனும் சரத்குமார் என்பவரின் தந்தையுமான பாலு வயது 55 அவர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில்...

சின்னக்காவனம் அருள்மிகு ஸ்ரீ நெல்லூரம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேக விழா … திரளான பக்தர்கள்...

பொன்னேரி, ஜூலை. 31 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ள சின்னக்காவனம் கிராமத்தில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீநெல்லூரம்மன்  அம்மன்  திருக்கோயிலாகும். இந்நிலையில் இத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைப்பெற்றது. முன்னதாக யாக கலச பூஜைகள், நவ கிரக தோஷம் நீங்க வேள்விகள் நடத்தப்பட்டு பூஜைகள் நிறைவுப்பெற்ற...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS