கும்பகோணம் : கணிதமேதை இராமானுஜர் 134 வது பிறந்த தினவிழா : திருவுருவச்சிலைக்கு அரசு தலைமை கொறடா மாலை...
கும்பகோணத்தில் கணித மேதை இராமானுஜர் 134வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு தலைமை கொறடா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
https://youtu.be/Y8pThh5bbQA
கும்பகோணம், டிச. 22 -
கும்பகோணத்தில் இந்திய கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த...
தொடர்ந்து செல்போனில் பேசி வருவதால் எழும் பிரச்சினைகள் : பிரபல குளோ ஹேர் மற்றும் குளோ ஸ்கின் நிர்வாக...
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம்செய்திகளுக்காக சாரு....
தொடர்ந்து மொபைல் போனில் அடிமையாகி இருப்பதால் தூக்கம், சாப்பாடு மறந்து முடி உதிர்தல் பிரச்சனையையும், தோல் பாதிப்பையும் சந்தித்து வருவதாக பிரபல குளோ ஹேர். குளோ ஸ்கின் நிர்வாக இயக்குனர் அதிர்ச்சி தகவல் தெரிவித்து உள்ளார்.
இந்த நிறுவனத்தின் 26 வது கிளை...
மரத்துறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் …
தஞ்சாவூர், மே.01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள், பந்தநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் மும்முனை மின்சாரம் இல்லாததால் நெற் பயிற்கள் முழுமையாக கருகும் நிலையில் உள்ளதாகவும், மேலும் மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகேவுள்ள மரத்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை...
சென்னை : சந்தேகத்தால் மனைவியை கொலை செய்துவிட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன் …
சென்னை, டிச. 24 -
சென்னை கண்ணகிநகர் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் 60-வயதான ஆறுமுகம் என்பவர். இவர் கூழ் வியாபாரம் செய்து வருகிறார். இன்று மாலை ஆறுமுகம் கண்ணகிநகர் காவல் நிலையம் வந்து தனது மனைவியை கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் கூறி காவல்...
அரசுக்கு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை : கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தமிழகம் தழுவிய இரத்த...
திருவள்ளூர், ஜூலை. 12 -
திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் திருவள்ளூரில் எழுச்சி பேரணி, அச்சங்க மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றது.
இதில் முதல்வரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்திட வேண்டும், காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப...
கும்பகோணம் : இன்று கொரோனா முழு ஊரடங்கு காரணமாக , பொதுமக்கள் நடமாட்டமின்றி மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும்...
கும்பகோணம், ஜன. 9 -
https://youtu.be/yt_cRyWSPQE
தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளும் அரசின் விதி முறைப்படி மூடப்பட்டது. மேலும் மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவை மட்டுமே பயன்பாட்டில் இருந்தன.
https://youtu.be/eGCfSmrPE4k
இதனால் கும்பகோணம் மாநகரின் முக்கிய பகுதிகளான உச்சிப்பிள்ளையார் கோவில் அமைந்துள்ள தஞ்சை சாலை, மகாமக குளம் பகுதி,...
கும்பகோணம் அருகே மாத்தி ரயில்வே கேட் பழுதால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ..
கும்பகோணம், ஜூன். 20 -
கும்பகோணம் அருகே மாத்தி ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் ரயில் வரும் நேரங்களில் கேட் முடி திறப்பது வழக்கம் இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் சரக்கு ஏற்றி வந்த ரயில் சென்றது. இதனால் மாத்தி ரயில்வே கேட் ...
செங்கிப்பட்டி அருகே நடைப்பெற்ற ஒண்டர் வேர்ல்ட் தீம் பார்க் திறப்பு விழா : திரைப்பட நடிகர் பிரபு திறந்து...
தஞ்சாவூர், மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
டெல்டா மாவட்டங்களில் முதல் முறையாக தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டி அருகே பிரமாண்டமான "வொண்டர் வேர்ல்டு தீம் பார்க்கை திரைப்பட நடிகர் பிரபு இன்று திறந்து வைத்தார். அவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் நாளை முதல்...
கழிவுநீர் சுத்துகரிப்பு நிலையம் பராமரிப்பு இல்லாமையால் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் குடியேறும் அவலம் … குடியிருப்பு வாசிகள்...
சென்னை அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புகார் அளித்தும் நடவடிக்கை மேற் கொள்ளாத உயர் அரசு அலுவலர்களைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
சென்னை , ஆக....
கும்பகோணம் : ஆணவக் கொலையைத் தடுத்திட, தமிழக அரசு தனிச் சிறப்புச்சட்டத்தை இயற்றிட வேண்டும் : தமிழ்நாடு தீண்டாமை...
கும்பகோணம், ஜூன். 14 -
தமிழகத்தில் தொடர்ந்து வரும் ஆணவப்படுகொலைகளைத் தடுத்திட சிறப்பு தனிச்சட்டம் ஒன்றை தமிழக அரசு இயற்றிட வேண்டும் எனவும், சோழபுரத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மணமகன் மோகன் குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க...





















