பேருந்தில் சென்ற பயணிகளுக்கு குளிர்பானங்கள் வழங்கி தாகம் தீர்த்து வைத்த தஞ்சாவூர் மாமன்ற துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்...
தஞ்சாவூர், மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
அடிக்கிற வெயிலில் நா வறண்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஒவ்வொருவருக்கும் பேருந்தில் ஏறி தர்பூசணி, நீர்மோர் வழங்கி தாகம் தீர்த்தார் தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி
தஞ்சை பழைய பேருந்து நிலையம், ஹவுசிங் யூனிட்,...
பொறுப்புயேற்றவுடனேயே புதுமையான அறிவுறுத்தலை வழங்கிய இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி : பரபரப்பில்...
இராணிப்பேட்டை, ஏப். 15 –
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த பிப் 8 ஆம் தேதி 2023 அன்று செல்வி டி.வி. கிரண் ஸ்ருதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும் அவர் பொறுப்பேற்ற நாள் முதலே பல்வேறு மக்கள் நலன் குறித்த செயல்பாட்டில் ஈடுப்பட்டு வந்த நிலையில்...
ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மின்நகர் பகுதியில் போடப் பட்டுள்ள சிமெண்ட் சாலை : மக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட...
காஞ்சிபுரம், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட மின்நகர் பகுதியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையினை பொது மக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார் ரிப்பன் வெட்டி...
சுயதொழில் துவங்க விரும்பும் இளம் முனைவோருக்கு 1 கோடி வரையிலான தமிழக அரசு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி...
சுயதொழில் துவங்க விரும்பும் இளம் முனைவோருக்கு தமிழக அரசின் சார்பில் 25% மானியத்துடன் கூடிய ரூ. 5 இலட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான கடனுதவி திட்டத்தினை தமிழ்நாடு அரசு தொழில் வணிகத்துறை அறிவித்துள்ளது.
இதன் வாயிலாக வேலையில்லா திண்டாட்டத்தினை கட்டுபடுத்த உதவும் என்பது அரசின் நோக்கம் இவ்வாய்ப்பினை...
வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கும்பகோணம் துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் ..
கும்பகோணம், ஜூன். 22 -
வழக்கறிஞர்கள் தரப்பில், கும்பகோணம் கிழக்கு மற்றும் சுவாமிமலை காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்களில், இதுவரை குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து, கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள், கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ள, கிழக்கு காவல் நிலைய வாயிலில்,...
மீஞ்சூர் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் இனி மேல் சர்வீஸ் சாலையிலும் பயணிக்கலாம் : போக்குவரத்து நெரிசலை...
திருவள்ளூர், டிச. 14 -
திருவள்ளூர் மாவட்டம், இதுவரை மீஞ்சூர் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் மட்டும் பயணித்து வந்த கனரக வாகனங்களான கண்டெய்னர் லாரிகள், ஆயில் லாரிகள், மற்றும் அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கன் இனிமேல் சர்விஸ் சாலையையும் பயன் படுத்தி அதிலும் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை...
திருவிடைமருதூர் இரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்று செல்ல வலியுறுத்தி, ரயில் பயணிகள் 100 க்கும் மேற்பட்டோர் முற்றுகைப்...
திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்று செல்ல வலியுறுத்தி ரயில் பயணிகள் 100க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் செய்தனர்.
கும்பகோணம், அக். 13 –
திருச்சி -தஞ்சாவூர்- மயிலாடுதுறை- சென்னை வழித்தடத்தில் முன்பு மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்த பொழுது அனைத்து பயணிகள் ரயில்களும்...
கும்பகோணம் : பெரும்பாண்டி ஊராட்சிக்குட்பட்ட ஆட்டோ நகரில் சாலைசீரமைப்பு மற்றும் தேங்கிநிற்கும் கழிவுநீரை அகற்றக்கோரி குடியிருப்பு வாசிகள்...
கும்பகோணம், நவ. 24 -
கும்பகோணம் அருகே உள்ள பெரும்பாண்டி ஊராட்சிக்குட்பட்ட ஆட்டோ நகரில் சிதலமடைந்து கிடக்கும் சாலைகளை சீர் செய்திடவும், சாலையில் வழிந்தோடும் சாக்கடை கழிவுநீரை அப்புறப்படுத்திடவும் கோரி கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் செய்து, கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை அப்பகுதி குடியிருப்புவாசிகள்...
பச்சைபாஸ் சில்க்ஸ் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நடைப்பெற்ற பிரம்மாண்டமான கோலப்போட்டி !
pic file copy
திருவண்ணாமலை மார்ச். 08 -
காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் சார்பில் மகளிர் தினத்தையட்டி பிரமாண்ட கோலப்போட்டி நேற்று காலை திருவண்ணாமலை கிரிவலப்பாதை ஐஸ்வரேஸ்வரர் கோவில் அருகில் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் முன்பதிவு செய்து இருந்த 580 பேர் பங்கேற்றனர். சில போட்டியாளர்கள் தங்களின்...
கும்பகோணம் : கணிதமேதை இராமானுஜர் 134 வது பிறந்த தினவிழா : திருவுருவச்சிலைக்கு அரசு தலைமை கொறடா மாலை...
கும்பகோணத்தில் கணித மேதை இராமானுஜர் 134வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு தலைமை கொறடா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
https://youtu.be/Y8pThh5bbQA
கும்பகோணம், டிச. 22 -
கும்பகோணத்தில் இந்திய கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த...





















