திருவண்ணாமலை : இது நம்ம பூமி அறக்கட்டளை சார்பில் 250 பயனாளிகளுக்கு பேரிடர் நிவாரண பொருட்கள் வழங்கும்...
திருவண்ணாமலை செப்.30-
திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த ஊசாம்பாடி கிராமத்தில் இது நம்ம பூமி அறக்கட்டளை சார்பில் கொரோனா பேரிடர் நிவாரண பொருட்கள் ஏழை எளியோர்களுக்கு மற்றும் முதியோர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி மளிகை பொருட்கள் 250 நபர்களுக்கு தலைவர் மணிவண்ணன், துணை தலைவர் புவனா ராஜேஷ், செயலாளர்...
வேம்பனூர் மஞ்சக்குடியில் நடைப்பெற்ற மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ சிகிச்சை முகாம் …
திருத்துறைப்பூண்டி, மார்ச் . 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா வேம்பனூர் - மஞ்சக்குடியில் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நடத்திய மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் வேம்பனூர் ஐயனார் கோவில் மண்டபத்தில் இனிதே தொடங்கியது.
சுவாமி தயானந்த கல்லூரியின் ஆங்கில...
கும்பகோணம் : சிற்றிடையநல்லூர் ஊராட்சியில் இலவச பொதுமருத்துவம் மற்றும் கண்சிகிச்சை முகாம் : மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஸ்ரீசாய்...
கும்பகோணம், டிச. 19 -
கும்பகோணம் அருகே சிற்றிடையநல்லூர் ஊராட்சியில் மீனாட்சி மருத்துவமனை ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி சார்பில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
https://youtu.be/Hghjfzx1e9g
கும்பகோணம் அருகே சிற்றிடையநல்லூர் ஊராட்சியில் மீனாட்சி மருத்துவமனை ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி இணைந்து நடத்தும் இலவச...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி சார்பில் கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 133...
கும்பகோணம், ஏப். 13 -
நாளை ஏப்ரல் 14ஆம் தேதி நாடு முழுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
மேலும் இவ்விழாவினை ஆண்டுதோறும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அரசு விழாவாக கொண்டாடி அவரது புகழுக்கு பெருமைச் சேர்த்திடும் வகையில்,...
திருவண்ணாமலை: செப் 22 ல் சிறப்பு பட்டா மாறுதல் மனு பெறும் முகாம் – மாவட்ட ஆட்சியர்...
திருவண்ணாமலை, செப் . 17 -
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நில உரிமையாளர்களுக்கு தங்களின் நீண்ட நாளிட்ட நிலப்பட்டா மாறுதல் குறித்த கோரிக்கையின் விளைவாக வரும் செப் 22 ல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு பட்டா மாறுதலுக்கு மனுப் பெறும் முகாம் நடைப்பெற உள்ளது என...
பொதுமக்களுக்கு நேரடியாக கொரோனா தடுப்பு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் …
சென்னை, ஜன. 5 -
கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, சைதாப்பேட்டை, சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3.1.2022 அன்று நடைபெற்ற 15 முதல் 18...
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணி தமிழகத்தில் நடைப்பெற ஒரு போதும் அனுமதிக்க கூடாது : விடுதலை சிறுத்தைக் கட்சியின் சார்பில்...
கும்பகோணம், செப். 28 -
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணி நடைப்பெற ஒருபோதும் அனுமதிக்க கூடாது. எனவும், சமுக நல்லிணக்கம் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்தும் விடுதலை சிறுத்தை கட்சி சட்டமன்ற தொகுதி சார்பில் அனைத்துக் கட்சியினரின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
https://youtu.be/q2nV0nlL63k
மேலும், காந்தி ஜெயந்தி அன்று...
திருவண்ணாமலை : அருணை மருத்துவகுழுமம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்
கலசபாக்கம், செப்.26-
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அருணை மருத்துவ குழுமம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமுக்கு பெ.சு.தி.சரவணன் முன்னிலை வகிக்க, கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் தலைமையேற்று முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து பேசுகையில்,
திருவண்ணாமலை மாவட்டம் மருத்துவ வசதிகளும் தடுப்பூசி...
கள்ளப்புலியூர் ஊராட்சியில் தனது சொந்த செலவில் கிராம மக்களின் பயன்பாட்டிற்கு ரூ. 15 லட்சம் மதிப்பீட்டிலான கிராம அங்காடியை...
கும்பகோணம், ஜன. 27 -
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளப்புலியூர் ஊராட்சியில் கொண்டாங்குடி, மணஞ்சேரி, கள்ளப்புலியூர் பகுதிகளில் 900 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளப்புலியூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தின் அருகே உள்ள சிறிய இடத்தில் மிகவும் பழமையான நிலையில் பகுதிநேர கிராம அங்காடி இயங்கி வருகிறது. மேலும் இடம்...
கும்பகோணம் 43 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு சப்பத்தி, தோசை சுட்டு தந்து தீவிர வாக்கு...
கும்பகோணம், பிப். 13 -
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48 வார்டுகளில் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக அதிமுக அமமுக நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மையம்...


















