Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : 75 கிலோ குட்கா … கடத்தி வரப்பட்ட காருடன் பறிமுதல் : ஒருவரை கைது...

கும்பகோணம், டிச. 22 - கும்பகோணத்தில் சக்கரபாணி சுவாமி கோவில் அருகில் காரில் தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக கிழக்கு காவல் நிலைய காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து காருடன் 75 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, சுந்தரப்பெருமாள் கோவிலை சேர்ந்த விநாயகம் என்பவரை கைது செய்து போலீசார்...

கும்பகோணம் : வேப்பத்தூர் பேரூராட்சித்தலைவர் மற்றும் செயலர் தூய்மைப் பணியாளர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி பாராட்டு … !?

கும்பகோணம், மார்ச். 08 - திருமங்கலகுடியைச் சேர்ந்தவர் தவறவிட்ட பணம் மற்றும் செல்போனை பேரூராட்சித்தலைவர் மற்றும் செயலர் முன்னிலையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி பாராட்டினார்கள். https://youtu.be/sKv82Qj_4vk கும்பகோணம் அருகே வேப்பத்தூர் பேரூராட்சியில் கல்யாணபுரம் கடைவீதியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மலர்கள் சுய உதவிக்குழுவினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது திருமங்கலகுடியை...

புளியஞ்சேரி கிராமத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை : மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் ஒரு மாடு உட்பட ஐந்து...

திருவாரூர், ஆக. 30 – திருவாரூர் மாவட்டத்தில் இன்று நன்னிலம், சன்னாநல்லூர், பூந்தோட்டம், ஸ்ரீவாஞ்சியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில், குடவாசல் தாலுக்கா விக்கிரபாண்டியம் ஊராட்சிக்குட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தில் இன்று மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையின் காரணமாக...

கும்பகோணம் : தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்க 14 வது சிறப்பு பொது உறுப்பினர் கூட்டம் : பல்வேறு...

கும்பகோணத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கம் சார்பில் 14வது சிறப்பு பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம், டிச. 18 - கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கம் சார்பில் 14வது ஆண்டு பொது உறுப்பினர் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் சங்கத்தலைவர் காசிநாதன் தலைமையில் நடைபெற்றது.  இதில் திருச்சி...

கும்பகோணம் : குடியிருக்கும் வீட்டை மறைத்து சுவர் எழுப்பிய சுவாமிமலை அறநிலையத்துறை நிர்வாகம் … மனிதாபிமானம் அற்றச் செயலென...

கும்பகோணம், டிச. 23 - கும்பகோணம் அடுத்த ஏரகரம் பகுதியில் மக்கள் குடியிருக்கும் வீட்டை மறைத்து சுவர் எழுப்பிய அறநிலையத்துறையின் மனிதாபிமானமற்ற செயலுக்கு சி.பி.எம்.கட்சி தனது கண்டனத்தை தெரிவித்தது. https://youtu.be/J_gOurm8Zgg கும்பகோணம் அருகே ஏரகரம் ஊராட்சி அய்யனார் கோயில் தெருவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கோ.சி மணி, நீலாவதி, கேசவமூர்த்தி,...

ஆவடி: இராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையை தனியார் மையமாக்கும் ஒன்றிய அரசின் செயலைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் கண்டனப்...

இன்று ஆவடியில் 220 ஆண்டுகளாக இயங்கி வரும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான இராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையை தனியார் மையமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து பல்வேறு சங்கங்கள் கலந்துக் கொண்ட கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. ஆவடி, அக். 01.21 - சென்னை ஆவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான...

இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பு பேரணியில் கலந்துக்கொள்ள தமிழக அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, கோவையில்...

கோவை, ஜன.26 - கோவை புலியகுளம் பெரியார் சிலை அருகில் திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் இந்திய குடியரசு  தினவிழா அணிவகுப்பு பேரணியில் தமிழக அலங்கார ஊர்திகள் கலந்துக்கொள்ள அனுமதி மறுத்தச் செயலைக் கண்டித்து கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   இந்த ஆர்ப்பாட்டத்திற்கு...

கும்பகோணம் : 22 ஆண்டுகளாக அக் 2 ல் செயல்படும் ஆளில்லா நேர்மைக் கடை

கும்பகோணம், அக்.02 -  கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில்  காந்தி ஜெயந்தி நாளான அக் 2 ல் கடந்த 22 ஆண்டுகளாக அன்று ஒரு நாள் மட்டும் ஆளில்லாத நேர்மை கடையை திறந்து வைத்து, ஒருநாள் வணிகம் நடைபெற்று வருகிறது. அதைப்போல் இந்த ஆண்டும் இக்கடை திறக்கப்பட்டு அதில் வீட்டு...

கும்பகோணம் : கட்டுமான சங்கம் மற்றும் கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த...

கும்பகோணத்தில் கட்டுமான பொருட்களூக்கான ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க கோரியும் , கட்டுமான பொருட்கள் கடும் விலை ஏற்றத்தை தடுக்கக் கோரி கட்டுமான சங்கம், கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம், அக். 26 - கும்பகோணத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டட பொறியாளர்...

கும்பகோணத்தை வருவாய் மாவட்டமாக அமைக்க வலியுறுத்தி … காந்தி பூங்கா முன்பு புதிய மாவட்ட போராட்டக் குழுவினர் நூதனப்...

கும்பகோணம், ஜன. 5 - முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான, தமிழக அரசு, கும்பகோணம் பகுதி வாக்காளர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, உடனடியாக கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வலியுறுத்தி, கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, நூதன முறையில், 108 சிதறு தேங்காய் உடைத்து,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS