Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருபுவனம் செங்குந்தர் மகாஜன கல்வி சங்கம் மற்றும் அறக்கட்டளை சார்பில் 24 ஆம் ஆண்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு...

கும்பகோணம், டிச. 27 - கும்பகோணம் அருகே திருபுவனம் செங்குந்தர் மகாஜன கல்வி சங்கம் செங்குந்தர் மகாஜன கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் மகாசபைக் கூட்டம் நடைபெற்றது. https://youtu.be/raudYC2rDbE கும்பகோணம் அருகே திருபுவனம் செங்குந்தர் மகாஜன கல்வி சங்கம் செங்குந்தர் மகாஜன கல்வி அறக்கட்டளை...

சாலையில் ஓடும் சாக்கடை நீர்.. ஓராண்டுக்கும் மேல் தீர்வுக் காணப்படாமல் சாதனைப்படைத்துக் கொண்டுயிருக்கிறது ஆர்.கே.பேட்டை ஊராட்சி !

சாலையில் ஓடும் சாக்கடை நீர், ஓராண்டுக்கும் மேல் அதற்கு தீர்வுக் காணப்படாமல் கடந்து சென்று சாதனைப்படைத்து வரும் ஆர்.கே.பேட்டை ஊராட்சி நிர்வாகத்தால் மக்கள் வேதனையில் உள்ளனர். மேலும் அச்சாலையில் செல்வதற்கே முகம் சுளித்து செல்லும் அவலநிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆர்.கே.பேட்டை, டிச. 9 – திருவள்ளூர் மாவட்டம் ராகிப்பேட்டை ஊராட்சி...

கும்மிடிப்பூண்டி டூ மஞ்சங்கரணை வேல்ஸ் மருத்துவமனை வரை சென்று வர நோயாளிக்களுக்கான இலவச பேருந்து சேவை தொடக்க விழா...

கும்மிடிப்பூண்டி, மே. 18 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக் குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மஞ்சங்கரணை வேல்ஸ் மருத்துவமனை, மேலும் அம் மருத்துவமனைக்கு உள் மற்றும் புற நோயாளிகள் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்று வர, அம்மருத்துவமனை சார்பில் நோயாளிகளுக்கான இலவச பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான தொடக்க...

பெரும்பேடு கிராம பெண்களுக்கு தையல் பயிற்சியளித்து தையல் இயந்திரம் வழங்கிய பெரும்பேடு ஊராட்சி மற்றும் ஊராட்சி அளவிலான மகளிர்...

பொன்னேரி, மே. 19 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பெரும்பேடு ஊராட்சி மற்றும் மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பின் சார்பில் தையல் இயந்திரம் வழங்கும் விழா அப்பகுதியில் உள்ள முருகன் திருக்கோவிலின் எதிரே நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் டி. ராஜேஷ் தலைமையிலும்,  துணைத்தலைவர் வி....

ஜான் மெக்னம் மல்டி லெவல் மார்க்கெட்டிங் போலி நிறுவன கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது :...

தமிழகம் முழுவதும் ஏராளமான நபர்களிடம் ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றி அவர்களிடம் இருந்து பண மோசடியில் ஈடுப்பட்ட ஜான் மெக்னம் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற போலி நிறுவன கும்பலைச் சேர்ந்த 5 பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலின் தலைவியாக செயல்பட்ட பெண் தலைமறைவாக...

தாயார் வீட்டிலிருந்து வர மறுத்ததால் … மனைவிக்கு தான் ஆசையாக வாங்கிக் கொடுத்த இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்திய...

சென்னை, டிச. 27 - கணவனிடம் சண்டையிட்டு அம்மா வீட்டிற்கு சென்ற மனைவியை தனது வீட்டிற்கு திரும்ப வர அழைத்த போது அவர் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன் ஆசையாக தனது மனைவிக்கு வாங்கி கொடுத்த பைக்கை தீ வைத்து எரித்துள்ளார். சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் (30)...

கும்பகோணம் : எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்த நாளை முன்னிட்டு கோலம் மற்றும் ஓவியப் போட்டி … நூற்றுக்கணக்கான...

கும்பகோணம், ஜன. 17 - https://youtu.be/YgW7R5Q9ziM கும்பகோணம் பாணாதுறை பகுதியில் மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற வண்ண கோலப்போட்டியில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமாக பங்கேற்று, 50க்கும் மேற்பட்ட வண்ண கோலங்களை தீட்டி அசத்தியிருந்தனர், மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோலங்களும்...

செங்கல்பட்டு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு புதிய அலுவலக கட்டடம் திறப்பு விழா … முதலமைச்சர்...

செங்கல்பட்டு, ஜன. 22 - இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதியதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, மகாலட்சுமி நகர், கங்கை தெருவில் அமைந்துள்ள செங்கல்பட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தை காணொலி காட்சி மூலமாக துவங்கி வைத்தார். https://youtu.be/nvBVTmjV6Vs     இந்நிகழ்ச்சியில் ஊழல் தடுப்பு...

சென்னை : ஒ.எம்.ஆர் சாலையில் உள்ள தனியார் மொபைல் நிறுவன தலைமை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக விடிய விடிய...

சென்னை, டிச. 22 - சென்னை ஓஎம்ஆர் சாலை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மொபைல் நிறுவன தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை வரி ஏய்ப்பு செய்ததாகவும், முறையாக வருவாய் காட்ட வில்லை என்ற குற்றச் சாட்டின் அடிப்படையில்...

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் புயல் வெள்ளத்தால் ஏலியம்பேடு ஊராட்சி பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகுப்பு...

மீஞ்சூர், டிச. 16 - தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த பெரும் புயல் மழையால் திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் அப்புயல் வெள்ளத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது.. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஏலியம்பேடு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும் அப்புயல் வெள்ளத்தில் பாதிப்பு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS