Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சாலை அமைத்துத் தர வலியுறுத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுப்பட்ட காப்பணாமங்கலம் பகுதி குடியிருப்புவாசிகள் …

திருவாரூர், நவ. 23 - 'மழையினால் சேரும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நடவு செய்து நூதன போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் மேலும் உடனடியாக சாலையமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே காப்பணாமங்கலம் AMB எனும்...

சேர்க்கைக்கு வந்த குழந்தைகளுக்கு அரசுப் பள்ளியின் சார்பில் சிறப்பான வரவேற்பு : ஐயங்கார் குளம் கிராம அரசு ஊராட்சி...

காஞ்சிபுரம், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், ஜயங்கர் குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இவ்வாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்று வருகின்றது. அதனைத்தொடர்ந்து அப்பள்ளியில் இன்று சேர வந்த குழந்தைகளுக்கு பூ மாலை அணிவித்தும் தலையில் மலர் கிரீடம் சூடியும்...

பாலாற்றுப் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : வேல்முருகன் மற்றும் 200 க்கும் மேற்பட்ட...

காஞ்சிபுரம், மார்ச். 09 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், பாலாற்றின் குறுக்கே ஆந்திரா மற்றும் கர்நாடகம் மாநிலம் தடுப்பணை கட்டுவதை கண்டித்து. பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டு இயக்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.நடைப்பெற்றது. அதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் விவசாயி சங்க...

வெகுவாக பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வரும் புதுச்சேரி திருப்புவனை காவல்துறையினர்….

புதுச்சேரி, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர், மற்றும் தர்பூசினி வழங்கி வரும் திருபுவனை காவல்துறையினர். அவர்களின் சமூதாய அக்கறையை பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர். https://youtu.be/1aMDH0Itb3c கோடைகாலம்...

தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் …

தஞ்சாவூர், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு நடத்தினார். ஆண்டுதோறும் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்த ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில்  தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சையில்...

தமிழகம் முழுவதும் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி நேற்று முதல் வரும் செப் 25 வரையிலான முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சென்னை, செப் . 21 – தமிழகத்தில் எதிர்நோக்கியுள்ள வடகிழக்கு பருவ மழையினால் நகர் புறங்களில் பல்வேறு இடங்களில்...

புதுப்பாக்கம் மலைக்கோவில் வீர ஆஞ்சநேயர் 29 ஆம் ஆண்டு ஜெயந்தி .. நாள் முழுவதும் பக்தர்களுக்கு தொடர் அன்னதானம்...

செங்கல்பட்டு, ஜன. 3 - செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் மலைமேல் உள்ள வீர ஆஞ்சநேயர்க்கு 29 ஆம் ஆண்டு அனுமந்த ஜெயந்தி வெகு விமர்சியாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு நாள் முழுவதும் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. மார்கழி 18ம் தேதி ஆஞ்சநேயர் அவதாரம் எடுத்த தினமாக கொண்டு அந்நாளை...

மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி தட்டுப்பாடு வருமா ? இரண்டாம் நாளாக தொடரும் எண்ணூர் நிலக்கரி சேமிப்பு கிடங்கு...

பொன்னேரி,  மே. 3 - திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட எண்ணூர் நிலக்கரி சேமிப்பு கிடங்கு முன்பு சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஒருங்கிணைந்த பகுதி டிப்பர் லாரி மற்றும் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிப்பர் வாகனங்களில் இருந்து கொண்டு செல்லும் நிலக்கரிக்கான...

திருவாரூரில் நுகர்பொருள் வாணிப மண்டல அலுவலகம் முன்பு TNCSC எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பாக நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ...

திருவாரூர், செப். 14 - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கூட்டுறவுத் துறையினரை மண்டல மேலாளர்களாக நியமனம் செய்ததை திரும்பப் பெற வேண்டும்  உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து TNCSC எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பாக திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டுறவுத் துறையினரை...

திருவாரூர் சுகாதாரத் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர், டிச. 02 - மாதந்தோறும் வட்டாரத்திற்கு 30பேர் வீதம் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவாரூர் சுகாதாரத் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு சி ஐ டி யு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/LcNfrE-_En0 ஊதியத்தை நேரடியாக மருத்துவத்துறை மூலம் வழங்க வேண்டும் மாதம் தோறும் வட்டாரத்திற்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS