பிறவி இருதய குறைபாடு உள்ளவர்களுக்கு அரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல் செய்து முடிக்கப்பட்டுள்ள கேத்லேப் எனும்...
தஞ்சாவூர், மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண் மற்றும் குழந்தை ஆகிய மூன்று நபர்கள் இருதய தடுப்பு சுவர் இல்லாத பிறவி குறைபாடு உடையவர்கள் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் இவர்களுக்கு அறுவை சிகிச்சை...
கும்பகோணம்: வெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டின் பூட்டை உடைத்து பணம், தங்கம், வெள்ளி, பித்தளைப் பொருட்கள் ...
செய்தி சேகரிப்பு இரமேஷ்
கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் திருப்பனந்தாள் அருகே சேங்கனூர் செல்லம் நகரில் வசித்து வருபவர் சங்கர் இவர் வெளிநாட்டில் பணி செய்து வருகிறார். உறவினரைப் பார்க்க மருத்துவ மனைக்கு சென்றவரின் வீட்டு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம், தங்கம், வெள்ளி, பித்தளைப் பொருட்கள் என...
காஞ்சிபுரத்தில் பத்து நிமிட மழைக்கே சாலையில் தேங்கி நிற்க்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானர்கள்...
காஞ்சிபுரத்தில் பத்து நிமிட மழைக்கே சாலையில் தேங்கி நிற்க்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானர்கள் .
காஞ்சிபுரம் , செப் . 25 -
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனைத்...
கும்பகோணம் இரயில் நிலையத்தில் புகையிலை அரக்கன் வேடமிட்டு பட்டீஸ்வரம் சுகாதார ஆய்வாளரின் உலக புகையிலை எதிர்ப்பு தின நூதன...
கும்பகோணம், ஜூன். 02 -
உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பட்டீஸ்வரம் சுகாதார ஆய்வாளர் சங்கரன் அரக்கன் வேடமிட்டு கையில் மெகா சிகரெட் ஏந்தி கும்பகோணம் ரயில்...
கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம் மற்றும் சுவாமிமலை காவல்நிலையங்களின் செயல்பாட்டைக் கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...
கும்பகோணம், ஜூன். 20 -
கும்பகோணத்தில் கிழக்கு காவல் நிலையம் மற்றும் சுவாமிமலை காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்களில் தொடர்புடைய குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாமல் இருக்கும். இவ்விரு காவல்நிலையத்தினைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் சங்கத்தினர், சார்பில் நீதிமன்ற வளாகம் முன்பு கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் செய்ததுடன், இன்றும்...
பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும்...
திருவாரூர், செப். 17 -
இந்தியா முழுவதும் இன்று பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாளை பாஜக வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதுப்போன்று தமிழ்நாட்டிலும் அக்கட்சியின் சார்பில் மாநில மற்றும் மாவட்ட மற்றும் ஊரக நிர்வாகத்தின் சார்பிலும் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி...
உப்பங்கழி கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரம் அமைக்க மீனவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு : ஆற்றின் வளம் பாதிக்கப்படுவதாக மக்கள்...
திருவள்ளூர், ஜன. 30 -
திருவள்ளூர் மாவட்டம் வடசென்னை எண்ணூர் உப்பங்கழி கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள மீனவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு கொடிகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கொசஸ்தலை ஆற்றினை ஒட்டிய வடசென்னை அனல்மின் நிலையம்...
மின் மீட்டர் பொருத்துவதற்கும், கட்டட பணி நிறைவு சான்றிதழ் வழங்கவும் கையூட்டு வாங்கிய இருவர் கூத்தாநல்லூரில் கைது !
திருவாரூர், டிச. 08 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கூத்தாநல்லூரை சார்ந்த சர்புதீன் மஸ்தான் பள்ளிவாசல் தெருவில் இரண்டு கடைகள் கட்டி முடிவடைந்த நிலையில், அக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதற்கான நிறைவு சான்றிதழ் வேண்டி மன்னார்குடி நகராட்சியில் விண்ணப்பித்துள்ளார். அதனை ஆய்வு செய்த வருவாய் ஆய்வாளர் தனபால் நிறைவு...
திருவெற்றியூர் பகுதி கடல் மேற் பரப்பில் படர்ந்திருக்கும் கழிவு ஆயில்… செத்து கரை ஒதுங்கும் மீன்கள் … வாழ்வாதரத்தை...
திருவள்ளூர், டிச. 16 -
திருவள்ளூர் மாவட்டம், வடசென்னை எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஐ.ஓ.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களில் இருந்து வெளியேறிய கழிவு எண்ணைய் கடலிலும், பக்கிங்காம் கெனால் பகுதியிலும் படலமாக கலந்தது. பழவேற்காடு பகுதியில் இது கலக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட...
ரூ.3.5 இலட்சம் மதிப்பிலான காணாமல் போன செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தஞ்சாவூர் கிழக்கு காவல் துறையினர் …
தஞ்சாவூர், மார்ச்.14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை கிழக்கு காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன ரூ.3.5 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.
தஞ்சை மாவட்டம், பல்வேறு பகுதிகளில் செல்போன் காணாமல் போகும் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவ்வப் போது அவைகள்...





















