Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

டெல்லியில் எதிர்வரும் 18 ஆம் தேதி தேசிய மக்கள் இயக்கம் சார்பில் நடைப்பெறும் நல்லாட்சிக்கான வட்டமேசை மாநாட்டில் ...

மன்னார்குடி, டிச.15 - நல்லாட்சிக்கான தேசிய மக்கள் இயக்கம் சார்பில் டிசம்பர் 18 ஆம் தேதியன்று டெல்லியில் நடைப்பெறும் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக மன்னார்குடியில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பி.ஆர்பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், மிக்ஜாம் புயல் நிவாரணம் 20 ஆயிரத்தை 17ஆயிரமாகவும், உயிரிழப்பிற்கு 10 லட்சத்திலிருந்து 6 லட்சமாகவும்...

திருவள்ளூர்: வைரம்குப்பம் கிராமத்தில் கலைஞரின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு நடைப்பெற்ற கல்வெட்டு திறப்பு மற்றும்...

சோழபுரம், ஜூன். 15 - திருவள்ளூர் மாவட்டம், சோழபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட வைரம் குப்பம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சோழவரம் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் செல்வசேகரன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் பகலவன் வெங்கடாஜலபதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில்...

உலகச் சுற்றுச் சூழல் தினத்தினை முன்னிட்டு திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற மரம் நடும்...

திருவாரூர், ஜூன். 05 - இன்று சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் வெகுச்சிறப்பாக  கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  திருவாரூரில் முன்னாள் தமிழக முதல்வரும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் படித்த பள்ளியான வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,  தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்...

ஜனநாயகம் மற்றும் தார்மீக அடிப்படையிலும் எடப்பாடி பழனிச்சாமிதான் அதிமுகவின் தலைவர் : திருவாரூரில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்...

திருவாரூர், செப். 21 - ஜனநாயக முறைப்படியானாலும் சரி,  தார்மீக அடிப்படையில் என்றாலும் சரி, அதிமுகவின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என திருவாரூரில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எழுச்சி உரை நிகழ்த்தினார். https://youtu.be/7CDwlqfPSD8 திருவாரூரில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக நகர...

வாடிக்கையாளர் முழுமையாக பணம் செலுத்தியப் பின்பும் பத்திரப்பதிவு செய்துத் தராத தனியார் நிறுவனத்திற்கு ரூ.1.10 ஆயிரம் அபராதம் :...

திருவாரூர், ஜன. 14 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் … திருவாரூர் அருகே பணம் செலுத்தி வாங்கிய  மனையினை பத்திரப் பதிவு செய்து கொடுக்காத நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர்  குறைதீர் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவாரூர் அருகே...

தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பொன்னேரி சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் …

பொன்னேரி, ஜூலை. 18 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் நாகராஜன் தலைமையில் நடைப்பெற்ற இவ்வார்ப்பட்டத்தில், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் குமார், திருவள்ளூர் மாவட்ட தலைவர் கே. விஜயன், உள்ளிட்டவர்கள்...

காதலர் தினத்துக்கு எதிப்புத் தெரிவித்து கோவிலுக்கு வந்த காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்த இந்து மக்கள் கட்சி...

கும்பகோணம், பிப். 13 - உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வகையில் நடந்துக் கொண்டதால் அதன் நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து இந்து மக்கள்...

புதுச்சேரியில் மகாவீர் ஜெயந்தி நாளன்று கள்ளச் சந்தையில் விற்பனையான சாராயம் ..

புதுச்சேரி, ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்.. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் மூட அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று  கிராம பகுதிகளில் திருட்டு தனமாக அதிக விலைக்கு சாராய  பாக்கெட்  விற்பனை செய்த வீடியோ வைரலாகி வருகிறது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில் நேற்று...

ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் .. ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மடிந்தன

ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் கழிவு நீர் கலப்பதால் 1000த்திற்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதக்கின்றன. சுகாதார சீர்கேடு விளைவிக்கும் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏரியில் நேரடியாக கலக்கப்படும் கழிவுநீரால் தண்ணீரின் தன்மையை ஆய்வு செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.. செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்   திருவள்ளூர், செப், 1 - திருவள்ளூர் மாவட்டம் ஆவடி...

மோடி அரசைக் கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற மறியல் போராட்டம் …

கும்பகோணம், ஜன. 24 – இந்திய ஒன்றியத்தில் மோடி அரசு ஆட்சி பொறுப்பேற்று 8 வருடங்கள் முடிந்தது விட்டது. ஆனால் தனது தேர்தல் கால வாக்குறுதிகளை அவ்வரசு தற்போது நிறைவேற்றவில்லை எனவும், மேலும், மக்களுக்கு சேவை செய்கின்ற வங்கி, இன்சூரன்ஸ், நிலக்கரி, இரயில்வே உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS