Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

புதுச்சேரியில் மகாவீர் ஜெயந்தி நாளன்று கள்ளச் சந்தையில் விற்பனையான சாராயம் ..

புதுச்சேரி, ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்.. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் மூட அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று  கிராம பகுதிகளில் திருட்டு தனமாக அதிக விலைக்கு சாராய  பாக்கெட்  விற்பனை செய்த வீடியோ வைரலாகி வருகிறது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில் நேற்று...

ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் .. ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மடிந்தன

ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் கழிவு நீர் கலப்பதால் 1000த்திற்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதக்கின்றன. சுகாதார சீர்கேடு விளைவிக்கும் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏரியில் நேரடியாக கலக்கப்படும் கழிவுநீரால் தண்ணீரின் தன்மையை ஆய்வு செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.. செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்   திருவள்ளூர், செப், 1 - திருவள்ளூர் மாவட்டம் ஆவடி...

சாலையோர வியாபாரி திடீரென கீழே சுருண்டு விழுந்து மரணம் : கும்பகோணம் காவல்துறையினர் விசாரணை …

கும்பகோணம், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. கும்பகோணம் அருகேவுள்ள சிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (48)  மேலும் அவர் கும்பகோணம் பாலக்கரை பகுதியில் தரைக் கடை அமைத்து மாங்கா வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளானயின்று கொளுத்தும் வெயிலில் மாங்காய் வியாபாரத்தில்...

செயல் அரசியலோ, சேவை அரசியலோ இல்லை வெறும் செய்தி அரசியலை மட்டுமே நடத்துகிறது திமுக : ...

மீஞ்சூர், ஜூலை. 08 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இரட்டை மலை சீனிவாசனின் 163 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பஜார் பகுதியில் நடைபெற்றது. ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு இயக்கத்தின் பொதுச் செயலாளர் அ.வினோத் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் சே....

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மயிலாடுதுறையில் நடைப்பெற்ற மே தின...

மயிலாடுதுறை, மே. 02 – தம்பட்டம் செய்தியகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு 8. மணி வேலை நேரம் பெற்று தொழிலாளர்களுக்குக்காக போராடி வரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் JAc அமைப்பின் சார்பாக மே.தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட்...

திருவிடைமருதூரில் நடைப்பெற்ற 106 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டிலான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி …

கும்பகோணம், ஜன. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூரில் இன்று  மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் 106 பயனாளிக்கு ரூ 6.50 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்த...

திருவாரூர் அரசு மருத்துவ மனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரூ.16.95 கோடி மதிப்பிலான மருத்துவ உப கரணங்கள் : செயல்பாட்டினை...

திருவாரூர், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.16 கோடியே 95 லட்சம் மதிப்பில் எம்.ஆர்.ஜ. ஸ்கேன், ஆஞ்சியோகிராம் (கேத் லேப்) சிறப்பு சிகிச்சை மற்றும் மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன் பாட்டிற்கான கொண்டு வரும் நிகழ்ச்சி  நடைப்பெற்றது. மேலும் அச்சிறப்பு வாய்ந்த...

திருநாகேஸ்வரத்தில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்டமுகாம் …

கும்பகோணம், டிச. 19 – தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் விதமாக மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக திருநாகேஸ்வரம் பேரூராட்சி சார்பில்...

புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என் மீது வந்து விழுங்கள் என்ற நிலைதான் பாஜகவின் தற்போதைய நிலை : திராவிட...

தஞ்சாவூர், மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு கூட்டணியே இல்லாத போது 370 இடங்களில் வெற்றி 377 இடங்களில் வெற்றி என கூறிவரும் பாஜகவினர், இவ்வளவு சீட்டு வெற்றி பெறும் என்ற நிலையில் உள்ள அக்கட்சிக்கு எதற்கு மற்ற கட்சிகளை அழைக்க வேண்டிய அவசியம் என்ன ?...

திருவள்ளூர்: அரசுக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலத்தை காலி செய்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கு பத்து நாட்கள் வருவாய்துறை அவகாசம் !

மீஞ்சூர், ஜூன். 17 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கியது வன்னிப் பாக்கம்  ஊராட்சி,  இவ்வூராட்சியில் மேட்டுப்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 3 கோடி மதிப்பிலான நிலத்தினை தனியார்கள் சிலர் ஆக்கிரமித்து அதில் கட்டடங்களை எழுப்பி பல்வேறு தொழில் சம்பந்தப்பட்ட வியாபாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நிலத்தை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS