Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மேலேரிபாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி : எச்சரிக்கை அலாரம் ஓசை எழுப்பியதால் கொள்ளையர்கள் ஓட்டம்...

செங்கல்பட்டு, ஏப். 26 - செங்கல்பட்டு அடுத்துள்ள மேலேரிபாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து இரு மர்ம நபர்கள் கொள்ளையடிக்க  முயற்சி செய்த போது, அவ்வங்கியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு எச்சரிக்கை அலாரம் ஓசையெழுப்பியது, அதனால் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இத்தகவலறிந்து செங்கல்பட்டு...

வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் …

வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் – மகாத்மா தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் சம வாய்ப்பளிக்க வலியுறுத்தி குரல் முழக்கம் உத்திரமேரூர், ஜன. 06 - காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருங்கோழி ஊராட்சிப் பகுதியில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த...

மதுபான கடையை அகற்றக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு : பெரியபாளையம் மற்றும் ஆரணி பகுதி வாழ் குடியிருப்புவாசிகள்...

திருவள்ளூர், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் மற்றும் ஆரணி பேரூராட்சி  குடியிருப்பு பகுதியில், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் மதுபான கடை இயங்கி வருவதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் மேலும் மதுபான பிரியர்கள் மது குடித்து...

கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீட்டினை நோட்டமிட்டு தொடர்ந்து திருடி வந்த கொள்ளையன் கைது ..

கும்பகோணம், செப். 23 - கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திட்டமிட்டு திருடுவதையும், மேலும் கோயில்களில் உள்ள சுவாமி கழுத்தில் இருக்கும் மாங்கல்யம், குண்டு ஆகியவற்றை திருடுவதையும் வழக்கமாக செய்து வந்த கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்த கண்மணி...

மகளிர் தின விழாவினை முன்னிட்டு திருநங்கைக்கு விருது வழங்கி சிறப்புச் சேர்த்த மயிலாடுதுறை ட்ரீம்ஸ் இந்தியா பவுண்டேசன் …

மயிலாடுதுறை, மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் திருநங்கைகளை பாலியல் தொழிலில் இருந்து மீட்ட திருநங்கைக்கு சிறப்பு விருது வாங்கி கவுரவம் செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் ட்ரீம்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் உலக மகளிர் தின...

கும்பகோணம் : மரத்தில் முருங்கைக்காய் பறித்த கூலித் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு !

கும்பகோணம், ஜூலை. 03 - கும்பகோணம் அருகேவுள்ள முத்துப்பிள்ளை மண்டபம் ஐஸ்வர்யா நகரில் கூலித்தொழிலாளி ஒருவர் மரத்தில் முருங்கை பறித்து விட்டு அதன் கிளையை வெட்டிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். https://youtu.be/6GScWcMfkSA கும்பகோணம் அருகே உள்ள முத்துப்பிள்ளை மண்டபம் ஐஸ்வர்யா நகர்  பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் (49)   இவர்...

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவராண நிதிக்கு ரூ.4.10 கோடி நிதி வழங்கிய விசிக தலைவர், அசோக்லேலண்ட் மற்றும் பி.எஸ்.ஜி...

சென்னை, டிச. 09 - தமிழ்நாட்டில் கடந்த டிச 3 ஆம் தேதி முதல் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் புயல் காற்றால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் தாழ்வான பகுதிகளில்...

திடீரென 100 மீட்டர் தூரம் உள் வாங்கிய ஏரிப்புறக்கரை கடல் ..

தஞ்சாவூர், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கடப்பகுதியில் இன்று காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை கடல் 100 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியது. தற்போது மீன்பிடி தடைக்காலம் நடைமுறையில் உள்ள நிலையில் விசைப்படகுகள்...

உத்திரமேரூரில் நடைப்பெற்ற ஆர்.கே. ஷர்ட்ஸ் பி லிமிடெட் புதிய தொழிற்சாலை திறப்பு விழா : அமைச்சர் தா.மோ. அன்பரசன்...

காஞ்சிபுரம், செப். 07 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆர்.கே. ஷர்ட்ஸ் பி லிமிடெட் காட்டுபுதூர் ஓலையூர் தொழிற்சாலையை சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம் மற்றும் குடிசை மாற்று வாரியம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டபேரவை...

தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து ஊரின் மையப் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட இனத்துக்கான்பட்டி கிராம மக்கள் ..

தஞ்சாவூர், ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் அருகே இனாத்துக்கான்பட்டி கிராமத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தால், தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பொதுமக்கள் ஊரின் மையப் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வழங்கிய பூத் சிலிப்பை வாங்கவும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS