Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாபநாசம் தானிய கடன் வசூல் மற்றும் மருந்து கொள்முதலில் ரூ 34 லட்சத்திற்கும் அதிகமாக முறைகேடு … ...

கும்பகோணம், பிப். 27 - கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தானியக் கடன் மற்றும் மருந்து கொள்முதலில் ரூ.34 லட்சத்திற்கும் அதிகமான அளவில் முறைகேடு நடந்துள்ளதைத் தொடர்ந்து வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயலாளர்,  மருந்தாளுநர் ஆகிய இருவரை பொருளாதார குற்ற புலனாய்வுதுறை ஆய்வாளர் கைது செய்து...

திருக்கழுக்குன்றம் அருகே முன்னாள் எம்.எல்.ஏ பேரன் கார் விபத்தில் மரணம் ..

செங்கல்பட்டு, மே. 13 - செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தேசுமுகி பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் கபிலன் வயது 22 இவர் தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம் ஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இன்று காலை தனது காரில் கல்லூரிக்குச் செல்லும் பொழுது திருக்கழுக்குன்றம் அருகே...

மொழிப்போர் தியாகிகளுக்கு திமுக மாணவரணி சார்பில் கும்பகோணத்தில் வீரவணக்கம் …

கும்பகோணம், ஜன. 25 - தமிழகத்தில் தற்போது இந்தித் திணிப்பு போராட்டங்கள் பெரும் அளவில் நடைபெறுவது குறைந்துள்ளது. கடந்த 1965 காலக்கட்டத்தில் அதற்கான போராட்டம் வலுப்பெற்று இருந்தது . இந்தி மொழி திணிப்பை எதிர்த்தும் தாய்மொழி தமிழை தமிழகத்தில் வலுப்பெறும் நோக்கத்தில் போராடியவர்கள்  அப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிர் நீத்தவர்கள்...

அமமுக சார்பில் பி.வி.சங்கர் ராஜா தலைமையில் பொன்னேரியில் நடைப்பெற்ற அண்ணல் அம்பேத்கர் 131 வது பிறந்தநாள் கொண்டாட்டம் ..

பொன்னேரி, ஏப். 14 - பொன்னேரியில் அமமுக சார்பில் நடைப்பெற்ற அம்பேத்கரின் 131வது பிறந்தநாள் விழாவில் பி.வி.சங்கர்ராஜா அண்ணலின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். https://youtu.be/-QHNhBgpLYE திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் டாக்டர்.  அம்பேத்கரின் 131-வது பிறந்த நாளை யொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...

பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்ட நம்பாக்கம் கிராம மக்கள் : ஒரு மாதத்திற்கு மேலாக குடிதண்ணீர் வழங்கப்...

திருவள்ளூர், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் அருகே குடிதண்ணீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். https://youtu.be/1qm3kkk0VYw திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த நம்பாக்கம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில்...

வழக்கறிஞர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக பெண் புகார் : கும்பகோணம்...

கும்பகோணம், மார்ச். 24 -   கும்பகோணம் அருகே உள்ள ஆரலூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் சுமதி இவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேல் என்பவருடன் திருமணமாகி வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே அவரது கணவர் சில ஆண்டுகளுக்கு...

காஞ்சிபுரம் : தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் : ...

காஞ்சிபுரம், டிச. 20 - காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட...

கும்பகோணம் : திமுகவின் 8 மாத ஆட்சி மக்களிடம் வெகுவாக நம்பிக்கையை இழந்து வருகிறது … தமாகா தலைவர்...

கும்பகோணம். பிப். 13 - திமுகவின் கடந்த 8 மாத கால ஆட்சியில் மக்களுடைய நம்பிக்கையை வெகுவாக இழந்து இருக்கிறது. வாக்குறுதிகளை காத்தாடி போல் பறக்க விட்டு இருக்கிறார்கள் . இதனை எதிர் பார்த்து மக்கள் ஏமாந்து இருக்கிறார்கள். என கும்பகோணத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை...

பண்ணைக்காடு : காட்டெருமை தாக்கி விவசாய கூலித் தொழிலாளி படு காயத்துடன் மருத்துவ மனையில் அனுமதி …

பண்ணைக்காடு, ஜன. 20 - பண்ணைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல் இவர் காபிதோட்டத்தில் வேலை செய்யும் கூலித்தொழிலாளி ஆவர், சம்பவத்தான இன்று  முளையூர் வழியாக காபி தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற கூலித் தொழிலாளி முருகவேலை புதருக்குள் பதுங்கியிருந்த காட்டு எருமை மாடு அவர் மீது பாய்ந்து தாக்கியதில் அவர்...

சந்துருசேகர் ஏற்பாட்டில் நடைப்பெற்ற குதுகல சமத்துவப் பொங்கல் விழா : 2 ஆயிரம் மகளிருக்கு விலையில்லா புடவைகள், 5...

காஞ்சிபுரம், ஜன. 18 - காஞ்சிபுரம் அடுத்துள்ள செல்லம்பெருபுலிமேடு பகுதியில் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு சந்துரு சேகர் ஏற்பாட்டிலும், ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜி மற்றும் துணை பெரும் தலைவர் நாகம்மாள் ஆகியோர் தலைமையில் அப்பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில் 2000 மகளிருக்கு புடவை மற்றும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS