Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சந்துருசேகர் ஏற்பாட்டில் நடைப்பெற்ற குதுகல சமத்துவப் பொங்கல் விழா : 2 ஆயிரம் மகளிருக்கு விலையில்லா புடவைகள், 5...

காஞ்சிபுரம், ஜன. 18 - காஞ்சிபுரம் அடுத்துள்ள செல்லம்பெருபுலிமேடு பகுதியில் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு சந்துரு சேகர் ஏற்பாட்டிலும், ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜி மற்றும் துணை பெரும் தலைவர் நாகம்மாள் ஆகியோர் தலைமையில் அப்பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில் 2000 மகளிருக்கு புடவை மற்றும்...

அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் : நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வடுகம் பஞ்சாயத்து...

இராசிபுரம், மே. 31 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வடுகம் பஞ்சாயத்து ஆதிதிராவிடர் தெருவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. என அப்பகுதி வாழ் மக்கள் குற்றம் சாட்டுகிட்றனர். மேலும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாகுவரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கிராம மக்கள் மாவட்ட...

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வுபெற்ற ஊழியர் சங்கம் சார்பில் மாநில மாநாடு – பணி ஓய்வு பெற்ற சத்துணவு...

செங்கல்பட்டு. செப் 8 - தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை சிறப்பு மாநாடு செங்கல்பட்டில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஐந்து கோரிக்கைகளுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் தமிழக...

அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் அலுவலகத்திற்கு கட்டாயம் வேட்டி அணிந்து வரவேண்டும் : சகாயம் ஐ.ஏ.எஸ்

கும்பகோணம், மே. 29 - கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டியது அவசியம், இதற்கு தமிழக அரசு முயற்சிக்க வேண்டும், என்றும், வாரத்திற்கு ஒருநாளாவது, அரசு ஊழியர்களை நம்முடைய கலாச்சார உடையான வேட்டியை அணிந்து அலுவல்களுக்கு வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்தால், ஏழை...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உரிமை கோரப்படாத 1,858 வாகனங்கள் நாளை ஏலம் … மாவட்ட காவல் துறை அறிவிப்பு...

காஞ்சிபுரம், ஜன. 3 - காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்குட்பட்ட 14 காவல்நிலையங்களில் உள்ள எவரும் உரிமைகோரப்படாத 1,817 இருசக்கர வாகனங்கள், 15 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 26 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,858 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடித்து...

கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் ? திமுகவா … அதிமுகவா .. பொழுது விடிந்தால் புதிர் விலகும் !...

கும்பகோணம், பிப். 21 - கும்பகோணம் மாநகரம் என்பது சைவ மற்றும் வைணவ கோயில்கள் நிறைந்த கோயில் நகரமாகும். இந்நகரம் 1866-ம் ஆண்டு முதல் நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு கணக்கின்படி ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 113 பேர் 45 வார்டுகளில் வசிக்கின்றனர். கடந்த 1866-ம்...

கும்பகோணம் அருகே அதிகாலையில் நடந்த சாலைவிபத்தில் இருவர் பலி : சுற்றுலா வாகன ஓட்டுனர் தப்பி ஓட்டம்

கும்பகோணம் அருகே உள்ள சுந்தரப்பெருமாள் கோவில் அருகே இன்று அதிகாலை எதிரெதிரே வந்த சுற்றுலா மற்றும் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர். கும்பகோணம், டிச. 12 - சுவாமிமலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரபெருமாள் கோவில் கிராம முக்கிய சாலையில் இன்று அதிகாலை டாட்டா ஏஸ்...

பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட பழவேற்காடு அரசு பள்ளியில் கல்விப் பயின்ற முன்னாள் மாணவர்கள் : அப்பள்ளி...

பொன்னேரி, ஜூலை. 17 - பழவேற்காடு அரசு பள்ளியில் கடந்த 90 – 91 ஆம் ஆண்டில் கல்விப் பயின்ற மாணவர்களின் நேர் முக சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதல் ஒருவருக்கொருவர் தங்களின் பசுமையான பழைய நினைவுகளை அப்போது பகிர்ந்துக் கொண்டு உளம் மகிழ்ந்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா,...

கும்பகோணம் : கடையின் பூட்டை உடைத்து ரூ.3 இலட்சத்து 80 ஆயிரம் கொள்ளை : ஹெல்மெட் திருடனைப் பிடிக்க...

கும்பகோணம் அருகே உள்ள திருநறையூர் அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. அங்கு கொள்ளையடித்த திருடன் முகம் தெரியாத படி ஹெல்மெட் அணிந்து அக் கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளான். அக் கொள்ளையனைப் பிடிக்க போலீசார்...

மணல் அள்ள மாட்டுவண்டிகளுக்கு அனுமதி தரக்கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த மாட்டுவண்டி உரிமையாளர்கள் …

மயிலாடுதுறை, ஜூன். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் … மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியில் மாட்டு வண்டிக்கு மணல் அள்ள அனுமதி வழங்காத காரணத்தால் கடந்த 3 ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், மேலும் மணல் குவாரியில் மணல் அள்ள அனுமதி தர...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS