கும்பகோணம் : நகராட்சி மாடியில் இருந்து கீழே விழுந்து கொத்தனார் பலி : போலீசார் விசாரணை
கும்பகோணம், நவ 24 -
கும்பகோணத்தில் சாரங்கபாணி சுவாமி சன்னதி தெருவில் உள்ளது நகராட்சி வணிக வளாக கட்டடம் அதில் உள்ள மாடியில் இருந்து அருகில் உள்ள அரசு நூலக கட்டிட மாடிக்கு தாவ முயன்ற போது கணபதி (40) என்பவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது....
கும்பகோணம் தனியார் வங்கி முன்பு வாடிக்கையாளர் குடும்பத்தோடு அமர்ந்து தர்ணா போராட்டம் ..
கும்பகோணம், ஏப். 29 -
கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் குடும்பத்துடன் வங்கியின் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
https://youtu.be/FEEch6tSSUw
கும்பகோணம் நாகேஸ்வரன் சன்னதியில், தனியார் வங்கி கிளை இயங்கி வருகிறது. இக்கிளையில், தாராசுரத்தில் பித்தளை பட்டறை வைத்து தொழில் நடத்தி வரும்...
திருவண்ணாமலையில் ரூ.5லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் : உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை
திருவண்ணாமலை, செப்.27-
திருவண்ணாமலை மண்டி தெரு அருகில் உள்ள வாணிய தெருவில் உள்ள ஒரு லாரி பார்சல் சர்வீஸ் அலுவலகத்திற்கு பெங்களூருவில் இருந்து லாரி மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கொண்டு வரப்பட உள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து...
பாய்ஸ் கிளப் மன்ற பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் …
செங்கல்பட்டு, மார்ச். 19 -
செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெம்மேலி பகுதியில் உள்ள பாய்ஸ் கிளப் மன்றத்தில் உள்ள ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு செங்கல்பட்டு தாலுக்கா காவல் ஆய்வாளர் அசோகன் பள்ளி பேக் மற்றும் எழுத்துரு பொருட்களை வழங்கினார்.
அதனை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட மாணவர்கள் ஆய்வாளருக்கு...
தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நலச் சங்கத்தின் தாலுகா மாநாடு … அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
கும்பகோணம், ஜன. 7 -
கும்பகோணத்தில் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நல சங்கம் சார்பில் கும்பகோணம் திருவிடைமருதூர் தாலுக்கா மாநாடு பாலாஜி மஹாலில் மாவட்ட ஆலோசகர் குமரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் வெள்ளைச்சாமி மாநில துணை செயலாளர் விஷ்ணுவர்த்தன் மாவட்ட தலைவர்கள் குமணன்,...
தனியார் பட்டா நிலத்தில் அடி அண்ணாமலை ஊராட்சி சாலை அமைத்ததால் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
pic file copy
திருவண்ணாமலை செப்.26-
திருவண்ணாமலை அருகே பட்டா இடத்தில் சாலை அமைத்த ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடிஅண்ணாமலை கிராமத்தில் வாழ்க வளமுடன் என்ற நகர் உள்ளது. இந்த நகர் போடப்படும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தை ரோடு போடுவதற்காக...
கும்கோணம் : திமுக, அதிமுக வினரிடையே கடும் வாக்குவாதம் .. உதவி தேர்தல் அலுவலரால் அதிமுக வேட்பாளர் வேட்பு...
கும்பகோணம், பிப். 5 –
கும்பகோணம் மாநகராட்சி வேட்புமனு பரிசீலனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது 18வது வட்ட அதிமுக சார்பில் போட்டியிடும் கண்மணி கோவிந்தராஜ் வேட்புமனுவில் உறுதிமொழி பத்திரத்தில் தவறு இருப்பதால் அந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று அதே வட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்...
கும்பகோணம் : இன்று விவேகானந்தர் 159 வது பிறந்த தினவிழா .. திருவுருவப் படத்திற்கு அரசு தலைமை கொறடா...
கும்பகோணம், ஜன. 12 -
கும்பகோணத்தில் ரயில் நிலையத்தில் விவேகானந்தரின் 159 வது பிறந்த நாளை முன்னிட்டு ரயில் நிலையத்தில் உள்ள விவேகானந்தர் உருவப்படத்திற்கு அரசு தலைமை கொறடா கோவி செழியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
https://youtu.be/tXxRJv0Hsc4
இந்நிகழ்ச்சி மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம்...
காஞ்சிவாயல் பிரதானசலையில் மூதாட்டி மீது இருசக்கரவாகனம் மோதி விபத்து .. படுகாயங்களுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதி !
பொன்னேரி, ஏப். 10 -
பொன்னேரி அருகே உள்ள காஞ்சிவாயல் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மூதாட்டி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே காஞ்சிவாயல் பிரதான சாலையில் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பழவேற்காட்டில் இருந்து பொன்னேரிக்கு காவல் பட்டி...
மதுரை : கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் : அனைத்து மத...
மதுரை, டிச. 23 -
மதுரையில் நேற்று கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா நடைப்பெற்றது. அவ்விழாவில் அனைத்து மத தலைவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
மதுரை மேல அனுப்பானடி, கலங்கரை, தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு காலனி பகுதியில் உள்ள ஏ.ஜி. கிறித்துவ ஆலயத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ்...





















