தமிழ்நாடு முதலமைச்சரை, தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தலைமைச்செயலகத்தில் சந்திப்பு
சென்னை, அக். 5 –
இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவர் அப்துல்ரகுமான் மற்றும் உறுப்பினர்கள் நவாஸ்கனி, எம்.பி, முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ, ஆசியா மரியம் ஐ.பி.எஸ்., டாக்டர் ஹாஜா கே.மஜித், எம்.கே.கான், சோஹைல் ஹைதர் கான், சையது ரகுமான்,...
குடிநீர் வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலையை மறித்து போராட்டம்
காஞ்சிபுரம், டிச. 11 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவகம் அருகே ஆலடி தெருவில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை புகார் கொடுத்துள்ளனர்
புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன்கேட்...
காஞ்சிபுரம் : தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் : ...
காஞ்சிபுரம், டிச. 20 -
காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட...
பசித்து வந்த எளியோர் போதும், போதுமென.. ருசித்துண்ண வழங்கப்பட்ட பிரியாணி : முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை...
திருவேற்காடு, ஜூன். 05 -
அயனம்பாக்கம் ஆறாவது வார்டு திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஏழை எளியோர்க்கு போதும் என்று சொல்லும் சுவைமிகு பிரியாணி வழங்கப்பட்டது.
திருவேற்காடு நகராட்சி ஆறாவது வார்டில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் 99 வது ஆண்டு விழாவினை முன்னிட்டு திமுக...
இயற்கை அரண் சமூக நல அறக்கட்டளை சார்பில் பழவேற்காட்டில் நடைப்பெற்ற பனை திருவிழா …
பொன்னேரி, மே. 07 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பழவேற்காட்டில் பனை மரத்தின் பெருமை மற்றும் அதனைப் பேணி பாதுகாத்திட வேண்டிய அவசியம் குறித்து மக்களுக்கு வலியுறுத்தும் வகையில் அப்பகுதியில் இயற்கை அரண் சமூகநல அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு பனை திருவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பனை மரத்தின் சிறப்புகள்...
கபிஸ்தலம் கோவில் திருவிழாவிற்கு சென்ற ஆறு குழந்தைகள் உட்பட 24 பேரை கொட்டிய கதண்டு வண்டு : மயக்க...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் துரும்பூர் ஊராட்சிக்குட்பட்ட வீராஞ்சேரி கிராமத்தில் உள்ள உவமை காளியம்மன் கோவிலுக்கு பால்குடம், காவடி எடுப்பதற்காக திருவைகாவூர் கிராமத்தில் உள்ள மண்ணி ஆற்றின் பாலம் அருகில் அரச மரத்தடியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.
அப்போது, பால்குடம் எடுப்பதற்காக அங்கு...
விவசாயிகளுக்கு நெல்லிற்கான குறைந்தப் பட்ச ஆதார விலையுடன் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையினை சேர்த்து வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை...
சென்னை, ஆக. 29 –
விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு குறைந்த பட்ச நெல்லிற்கான ஆதார விலையுடன் விவசாயிகளுக்கு அரசின் ஊக்கத் தொகையினையும் சேர்த்து வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் காரீப் பருவம் 2002 –...
ஊதிய உயர்வை வலியுறுத்தி குடும்பத்துடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்ட எண்ணூர் காமராஜர் துறைமுக தொழிலாளர்கள் ….
எண்ணூர், டிச. 23 –
திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பல ஆண்டு காலமாக பணியாளர்களுக்கு மாதம் ரூ. 17600 மட்டுமே வழங்கப்படுவதாக புகார் தெரிவித்து, அத்துறைமுகத்தில் பணிப்புரியும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் துறைமுக நுழைவாயில் முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இம்முற்றுகைப் போராட்டத்தில் பணியாளர்களின் குடும்பத்தினர்...
தனியார் பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்தியத்துடன் திருவேற்காடு நகராட்சியில் நடைப்பெற்ற 75 வது குடியரசுத் தினவிழா ..
திருவேற்காடு, சனவரி. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆனந்த் …
நேற்று நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இந்தியாவின் 75 வது குடியரசுத் தின விழாவை போல், திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் தனியார் பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்தியத்துடன் அவ்விழா வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது.
அந்நிகழ்வில் திருவேற்காடு நகராட்சி...
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 100 க்கும் மேற்பட்ட புளியக்குடி வடக்கு தோப்பு பகுதி வாழ் மக்கள் …...
தஞ்சாவூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே சுமார் 630 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அப்பகுதியில் வசித்து வருதாக தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் நாங்கள் ரேசன் பொருட்கள் வாங்க வேண்டுமெனில் இங்கிருந்து சுமார் 5 கி.மீ தூரம் செல்ல...
























