மேலவலசை காஞ்சிரங்குடியில் எருதுகட்டு விழா
ராமநாதபுரம், செப் . 08 -
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி மேலவலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னு சிறையெடுத்த அய்யனார் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு எருதுகட்டு பெருவிழா இன்று 08.09. 2021 புதன்கிழமை பகல் 1.00 மணி அளவில் அய்யனார் கோவில் முன்பாக உள்ள...
பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஊர்க்காவல் படைவீரர் … இரு தின தொடர் தேடலுக்குப் பின் போலீசார் சடலமாக...
காஞ்சிபுரம், டிச. 20 -
பழையசீவரம் அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஊர்க்காவல் படை வீரரை போலீசார் சடலமாக மீட்டனர்.
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் ஜோதி அவரது மகன் தரணிகுமார் வயது 31, இவர் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு...
கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி மாணக்கர்கள் திடீர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் !
கும்பகோணம், பிப். 25 -
கும்பகோணத்தில் அரசு கவின்கலைக் கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி வகுப்புக்களை புறக்கணிப்பு செய்து மாணவ மாணவிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
https://youtu.be/KZyFdNO7wm0
தமிழகத்தில் கவின் கலைக் கல்லூரிகள் 2 செயல்படுகிறது 1 சென்னையிலும் மற்றொன்று கும்பகோணத்தில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின்...
சென்னை அருகே நடந்துள்ள கோரச்சம்பவம் : மனைவி, மகள், மகன் கழுத்தை அறுத்து கொலை செய்து...
சென்னை, மே. 28 -
சென்னை அருகே தனது மனைவி, மகள், மகன் என மூவரையும் மரம் அறுக்கும் இயந்திரம் கொண்டு கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை.செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரர் நகரில் பிரகாஷ்...
திருவேற்காடு நகர காங்கிரஸ் சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ராகுல்காந்தி பிறந்த நாள் விழா ..
திருவேற்காடு, ஜூன். 21 -
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகரம் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ராகுல் காந்தி யின் 51பிறந்தநாள் விழா திருவேற்காட்டில் மாவட்ட தலைவர் ரமேஷ் ஏற்பாட்டில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் அன்பரசு கலந்து கொண்ட நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று நடைப்பெற்றது.
https://youtu.be/I7cuXcbFqDQ
தொடர்ந்து...
கும்பகோணம் வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்டப் பணிக்கு ஏற்பட்டுள்ள திடீர் பாதிப்பு !
கும்பகோணம், செப். 19 -
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள், வாண்டையார் இருப்பு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள குடிநீர் நீரேற்று நிலையத்தின் ஒரு தூண் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது. இதனால் வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்ட பணி பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
https://youtu.be/W_Q5uiA3Zgs
திருவிடைமருதூர் தாலுகா நாகை...
தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் சாக்கோட்டைப்பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் மரணம் மற்றொருவர் படுகாயத்துடன்...
கும்பகோணம், செப். 29 -
கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை எனும் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இவ்விபத்தில் மஸ்கட்டில் இருந்து நாடு திரும்பி சில நாட்களே ஆன நிலையில், துக்க நிகழ்வு நடந்த வீட்டிற்கு பூக்கள் வாங்கிக்...
பாபநாசத்தில் நடைப்பெற்ற விவேகானந்தரின் 161-வது பிறந்தநாள் விழா ..
தஞ்சாவூர், ஜன. 14 -
தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி சங்கத்தில் விவேகானந்தரின் 161- வது பிறந்தநாள் விழா அச்சங்க அலுவலக வளாகத்தில் தலைவர் தேவராஜன் தலைமையில் நடைபெற்றது .
முன்னதாக சங்க செயலாளர் தங்க. கண்ணதாசன் அனைவரையும் வரவேற்று பேசினார். உலக திருக்குறள் மைய துணை...
திருவாரூர் பழைய பேரூந்து எதிரே நடைப்பெற்ற காங்கிரஸ் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம் : கூட்டணிக் கட்சியினர் உட்பட...
திருவாரூர், மார்ச். 29 –
நேற்று திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் திருவாரூர் நகர காங்கிரஸாரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தின் போது அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து...
ஏ.டி.எம். அறையில் உள்ள ஏ.சியில் ஏற்பட்ட மின் கசிவால் கோயம்பேடு பகுதியில் பயங்கர தீ விபத்து : ஏடிஎம்...
கோயம்பேடு, ஏப். 05 -
சென்னை கோயம்பேடு அருகேவுள்ள நெற்குன்றம் பட்டேல் ரோடு பகுதியில் வசித்து வருபவர் ராஜா மொய்தீன், மேலும் இவருக்கு சொந்தமான இரண்டடுக்கு கட்டிடத்தில் கீழ் தளத்தில் ஏ.டி.எம். மற்றும் பைகள் விற்பனை செய்யும் கடைக்கும் வாடகைக்கு விட்டு உள்ளார்.
மேலும் அதேக் கட்டிடத்தின் மேல் தளத்தில்...



















