Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ.2 கோடி மதிப்பிலான தொன்மையான ஐம்பொன் சிலைகளை வெளிநாட்டிற்கு விற்க முயன்ற இருவர் விருத்தாச்சலம் அருகே கைது !

கும்பகோணம், ஜூன். 24 - விருத்தாச்சலம் அருகே உள்ள இருப்பைகுறிச்சி கிராமத்தில் இரண்டு தொன்மையான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்ற மகிமைதாஸ் மற்றும் பச்சமுத்து ஆகிய இருவரை சிலைத் திருட்டுத் மற்றும் தடுப்புப் பிரிவு காவல் துறை உயர் அலுவலர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 2 கோடி...

திருவாரூர் : காதலிக்க மறுத்ததால் பள்ளி மாணவியை பொது இடத்தில் வைத்து தாக்கிய இளைஞர் .. மனமுடைந்து...

திருவாரூர், செப். 08 - திருவாரூர் மாவட்டம், காட்டூர் அருகே விலாகம் பகுதியைச் சேர்ந்த 14 வயது பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் படித்த தீன தயாளன் (18) என்பவருக்கும் காதல்...

கும்பகோணம் இரயில் நிலையம் முன்பு டிச 27 ல் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில்...

கும்பகோணம், டிச. 22 - கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில்  ஓய்வூதியர் தின விழாவையொட்டி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன் தலைமையில் ஓய்வூதியர் கூட்டம் தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வட்ட செயலாளர் பகிரிசாமி  வட்ட தலைவர் துரைராஜ்  சிஐடியு மாவட்ட தலைவர் கண்ணன்...

அரசு பேருந்து ஓட்டுநரின் அடவடித்தனத்தால் கழன்டு விழுந்த பயணி இருக்கை .. உயிர் தப்பிய பெண்மணி ….

செங்கல்பட்டு, ஏப். 21 - செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திலிருந்து சோகண்டி வரை செல்லும் அரசு பேருந்து தடம் எண் 27 ன் பேருந்து ஓட்டுநரின் அடவடித்தனமான செயலால் அப்பேருந்தில் பயணிகள் அமரும் இருக்கை கழண்டு விழுந்தது. மேலும் அதில் அமர்ந்து பயணம் செய்த மகளிர் தூக்கி வீசப்பட்டு...

கிரேமால்ட்ஸ் மருத்துவமனை நிறுவனர் நினைவாக அம்மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்ற பாதிப்புக்குள்ளான பயனாளிகளுக்கு நலவுதவி வழங்கும் நிகழ்ச்சி …

சென்னை, டிச. 16 - சென்னை ஷனாய் நகர், வெங்கடசாமி நகர் கஜபதி தெருவில் அமைந்துள்ள கிரேமால்ட்ஸ் தனியார் மருத்துவமனையின் நிறுவனர் வில்லியம் கெர்ஷனின் நினைவாக தொழு நோயாளி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் புயல் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட நூறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி...

திருக்கச்சூர் அரசு பள்ளியில் நடைபெற்ற 75வது குடியரசு தின விழா … பாமக முன்னாள் எம்எல்ஏ பங்கேற்பு

திருக்கச்சூர், சனவரி. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செங்கல்பட்டு மாவட்டச் செய்தியாளர்...   நேற்று முழுவதும் அரசு, தனியார், கல்வி, தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினராலும் இந்தியாவின் 75 வது குடியரசு தின நாளில் நமது நாட்டின் தேசியக்கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தியும் அனைவருக்கும் இனிப்புகள்...

திருத்தணி கூட்டறவு சர்க்கரை ஆலை மேம்பாட்டுக்கு நிதி ஒதிக்கீடு செய்யாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் : கரும்பு...

திருவள்ளூர்,பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் .. தமிழக சட்டசபை கூட்டத் தொடரில்,  திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுப்படுவோம் என கரும்பு விவசாயிகள் திருவள்ளூரில் நடைபெற்ற கரும்பு விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://youtu.be/UlkTI6zuBU8 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...

புதுச்சேரியில் தவறான சிகிச்சையால் 6 மாதமாக வெண்டி லேட்டரில் இருந்த ஒன்றரை வயது குழந்தை உயரிழப்பு : இந்திய...

புதுச்சேரி, பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …. புதுச்சேரி யூனியன் பிரதேசம், நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் தியாகு. மேலும் அவர் இந்திய ஜனநாயக கட்சி புதுச்சேரி மாநில இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இந்நிலையில் உடல் நிலை சரியில்லை என்பதற்காக அவரது ஒன்றறை வயது சாசிக்கா...

வெளிநாட்டில் மரணமடைந்த தனது கணவனின் உடலை மீட்டுத் தரும்படி அரசுக்கு கோரிக்கை : தளிக்கோட்டை பகுதிவாழ் 9 வயது...

தஞ்சாவூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேவுள்ள  தளிக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் தினகரன் மற்றும் மலேந்திரா தம்பதியினர். அவர்களுக்கு சிலம்பரசன் வயது 38, எனும் மகன் உள்ளார்.  மேலும் அவர் அப்பகுதியில் விவசாய பணியில் ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த...

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கண்டன முழக்கம் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்த விவசாயிகள் …

திருவாரூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் விவசாயிகள் கூட்ட அரங்கில் எழுந்து நின்று தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். https://youtu.be/zntd6xOYoCQ அப்போது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS